காயல் ஆன் தி வெப் இணையதள சேவைகள் - 1998ம் ஆண்டு, டிசம்பர் 20 அன்று துவங்கின. இச்சேவைகள் துவங்கி - இரண்டு ஆண்டுகள் கழித்து - டிசம்பர் 9, 2000 முதல் - தமிழில் செய்திகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.
கடந்த பதினைந்து ஆண்டுகளாக வெளியிடப்படும் செய்திகளை - செய்திகளை தேதி வாரியாக தேட என்ற சேவை
மூலம் காணலாம். இது தவிர, செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல், குறியீடு எண்கள் (ID #) வழி தேடல், காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல் - போன்ற வசதிகள் மூலமும், பழைய செய்திகளை காணலாம்.
மேலும் - இன்றைய தினத்தில், கடந்த ஆண்டுகளில் வெளியான செய்திகளை - வரலாற்றில் இன்று என்ற
பக்கத்தில் காணலாம். இந்த பக்கம், இது காலம் வரை - இந்த நாள், அந்த ஆண்டு என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.
ஐனவரி 2, 2001 அன்று காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியான செய்தி [செய்தி எண்: 21]
செவ்வாய், ஐனவரி 2, 2001
கீட்ஸ் ஆப்டிட்யுட் டெஸ்ட
செய்தி: மாஸ்டர் கம்ப்யூட்டர்
காயல்பட்டண பள்ளி மாணவர்களுக்கான ஆப்டிட்யுட் டெஸ்ட இன்று நடைப்பெற்றது. கீட்ஸ பவுண்டேஷன் நடத்திய இத்தேர்வில் 750க்கு மேற்பட்ட மாணவ,மாணவிகள் பங்கேற்றனர். சென்ட்ரல், எல்கே, அரசு மகளிர், கமலாவதி, முஹியத்தன, சுபைதா பள்ளிகளின் 9,10,11,12 வகுப்பு மாணவர்களுக்காக இத்தேர்வு நடைபெற்றது. எல்கே பள்ளியின் 9,10 வகுப்பு மாணவர்கள் இவ்வருடம் இத்தேர்வு எழுதவில்லை.
இத்தேர்வின் முடிவுகள் ஜனவரி இறுதிக்குள் அறிவிக்கப்படும்.
|