தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பில், 31.01.2016. அன்று திருச்சியில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு நடத்தப்படவுள்ளது.
இம்மாநாட்டையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்த - நகர கிளை கலந்தாலோசனைக் கூட்டம், ஜாமிஉத் தவ்ஹீத் பள்ளியில், 03.01.2016. ஞாயிற்றுக்கிழமையன்று 19.00 மணியளவில் நடைபெற்றது.
அமைப்பின் மாநில நிர்வாகிகளான நெல்லை யூஸுஃப், செய்யித் அலீ ஆகியோரும், மாவட்ட நிர்வாகிகளும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு, செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த வழிகாட்டல்களை வழங்கினர். காயல்பட்டினம் கிளை நிர்வாகிகளும், அங்கத்திரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
ததஜ தொடர்பான முந்தைய காண இங்கே சொடுக்குக!
|