தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் 2016 மார்ச் மாதம் 4ஆம் தேதி முதல் ஏப்ரல் 1 வரை நடைபெறும். தேர்வுகள் அனைத்தும் காலை 10.15
மணிக்குத் தொடங்கி மதியம் 1.15 மணிக்கு முடிவடையும்.
தேர்வறையில் மாணவர்கள் கேள்வித்தாளை படித்துப் பார்ப்பதற்காக காலை 10.00 மணி முதல் 10.10 மணி வரை 10 நிமிடங்கள் கால அவகாசம்
அளிக்கப்படும். விடைத்தாளில் கேட்கப்பட்டிருக்கும் விவரங்களைப் பூர்த்தி செய்வதற்கு காலை 10.10 மணி முதல் 10.15 மணி வரை, அதாவது 5
நிமிடங்கள் அவகாசம் அளிக்கப்படும்.
04-03-2016 (வெள்ளி) மொழி தாள் (LANGUAGE) - 1
07-03-2016 (திங்கள்) மொழி தாள் (LANGUAGE) - 2
09-03-2016 (புதன்) ஆங்கிலம் தாள் (ENGLISH) - 1
10-03-2016 (வியாழன்) ஆங்கிலம் தாள் (ENGLISH) - 2
14-03-2016 (திங்கள்) வேதியல் (CHEMISTRY), கணக்குப் பதிவியல் (ACCOUNTANCY)
17-03-2016 (வியாழன்) வணிகவியல் (COMMERCE), மனையியல் (HOME SCIENCE), புவியியல் (GEOGRAPHY)
18-03-2016 (வெள்ளி) கணிதம் (MATHEMATICS), விலங்கியல் (ZOOLOGY), நுண்ணுயிரியல் (MICRO-BIOLOGY), ஊட்டசத்து, உணவு
ஆலோசனை (NUTRITION AND DIETETICS)
21-03-2016 (திங்கள்) தொடர்பு ஆங்கிலம் (COMMUNICATIVE ENGLISH), இந்தியக் கலாசாரம் (INDIAN CULTURE), கம்ப்யூட்டர்
அறிவியல் (COMPUTER SCIENCE), உயிரி வேதியல் (BIO-CHEMISTRY), கூடுதல் மொழிப் பாடம் (ADVANCED LANGUAGE)
23-03-2013 (புதன்) அரசியல் அறிவியல் (POLITICAL SCIENCE), நர்சிங் (பொது) (NURSING - GENERAL), புள்ளியியல்
(STATISTICS), அனைத்து தொழிற்பிரிவு பாடம் (ALL VOCATIONAL THEORY)
28-03-2016 (திங்கள்) உயிரியல் (BIOLOGY), வரலாறு (HISTORY), தாவரவியல் (BOTONY), வணிகக் கணிதம் (BUSINESS MATHS)
01-04-2016 (வெள்ளி) இயற்பியல் (PHYSICS), பொருளாதாரம் (ECONOMICS)
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 2016 - மார்ச் 15 முதல் ஏப்ரல் 12 வரை நடைபெறும். தேர்வுகள் காலை 10 மணி முதல் 12.45 வரை நடைபெறும்.
காலை 10 மணி முதல் 10.10 வரை வினாத்தாளைப் படிப்பதற்கும், 10.10 முதல் 10.15 வரை விடைத்தாள் விவரங்களைப் பூர்த்தி செய்யவும் நேரம்
வழங்கப்பட்டிருக்கிறது. 10.15 முதல் 12.45 மணி வரை மாணவர்கள் தேர்வு எழுதலாம்.
15-03-2016 (செவ்வாய்) மொழி தாள் (LANGUAGE) - 1
16-03-2016 (புதன்) மொழி தாள் (LANGUAGE) - 2
22-03-2016 (செவ்வாய்) ஆங்கிலம் தாள் (ENGLISH) - 1
29-03-2016 (செவ்வாய்) ஆங்கிலம் தாள் (ENGLISH) - 2
04-04-2016 (திங்கள்) கணிதம் (MATHEMATICS)
07-04-2016 (வியாழன்) அறிவியல் (SCIENCE)
11-04-2016 (திங்கள்) சமூக அறிவியல் (SOCIAL SCIENCE)
13-04-2016 (புதன்) விருப்பப் பாடத் தேர்வு
இக்கால அட்டவணைகளை எளிதாக காண, இணையதளத்தின் சேவை பட்டியலில், கல்வி பிரிவின் கீழ், அதற்கான நிரந்தர இணைப்புகள்
வழங்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு அரசு தேர்வு தேதிகள் கால அட்டவணை (http://kayalpatnam.com/edu-10th-
timetable.asp) >>
பன்னிரண்டாம் வகுப்பு அரசு தேர்வு தேதிகள் கால அட்டவணை (http://kayalpatnam.com/edu-12th-
timetable.asp) >>
|