இடது சாரி கட்சிகள், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகளை உள்ளடிக்கிய மக்கள் நல கூட்டணியும், தே.மு.தி.க.வும் - எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி உடன்பாடு எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இக்கூட்டணியில் - தே.மு.தி.க.விற்கு, 124 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் நல கூட்டணிக்கு 110 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இக்கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட உள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புகைப்படம்:
தி இந்து |