Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:55:29 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 17542
#KOTW17542
Increase Font Size Decrease Font Size
புதன், ஏப்ரல் 13, 2016
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 5 வேட்பாளர்கள் அறிவிப்பு! கடையநல்லூர் - கே.ஏ.எம்.முகமது அபுபக்கர்!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 4765 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் புதன்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளனர்.

வேட்பாளர்கள் பட்டியல்

கடையநல்லூர் - கே.ஏ.எம்.முகமது அபுபக்கர்
பூம்புகார் - ஏ.எம்.ஷாஜகான்
வாணியம்பாடி - சையத் பாரூக்
விழுப்புரம் - எஸ்.எம்.அமீர் அப்பாஸ்
மணப்பாறை - முகமது நிஜாம்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...மண்ணின் மைந்தருக்கு வாழ்த்துக்கள்
posted by mackie noohuthambi (kayalpatnam ) [14 April 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 43513

சகோதரர் அபூபக்கர் அவர்கள் கடையநல்லூர் தொகுதி வேட்பாளராக முஸ்லிம் லீக் கட்சியினால் அறிவிக்கப் பட்டுள்ள செய்தி தேனாக இனிக்கிறது.

ஆனால் அதே கடையநல்லூர் தொகுதியில் அவரை எதிர்கொள்பவராக ஷேக் தாவூத் என்பவர் அனைத்திந்திய அண்ணா திமுகவினால் களம் இறக்கப் பட்டிருக்கிறார் என்ற செய்தியும் SDPI என்ற மற்றொரு இஸ்லாமிய கட்சியின் வேட்பாளரும் இப்போது அறிவிக்கப் பட்டிருக்கிறார் என்ற செய்தியும் தேளாக கொட்டுகிறது.

ஷேக் தாவூத் என்பவர் ஒரு போலி முஸ்லிம் லீக் கட்சியை ஆரம்பித்து அம்மாவின் ஊது குழலாக இருக்கிறார் என்பதை சமீபத்திய தொலைக் காட்சி பேட்டிகளில் அவர் மலர்ந்தருளிய காமெடி பேச்சுக்கள் முஸ்லிம் மக்களுக்கு அவரை இனம் காட்டியது. அவரை ஒரு பொருட்டாக முஸ்லிம்கள் மதிக்கவில்லை. ஆனால் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இடம் பெற்று முஸ்லிம்களின் எண்ணிக்கையை அதிகமாக்கும் ஒரு இயக்கமாக SDPI கட்சியை முஸ்லிம்கள் பார்த்தார்கள் ஆனால் அது கைகூடாமல் போனது துரதிர்ஷ்டமே.

கடையநல்லூர் போன்ற தொகுதியை அவர்கள் தேர்ந்தெடுத்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒரு தர்ம சங்கடமான நிலையை ஏற்படுத்தியிருப்பது வருத்தமளிக்கிறது. அந்த அறிவிப்பை அவர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்த சமுதாயத்தில் உள்ள கட்சி சார்பற்றவர்கள் சமுதாய நலம் விரும்பிகள் ஆசைப் படுகிறார்கள்.

முஸ்லிம்களே முஸ்லிம்களை எதிர்த்து நின்றால்....

மங்கை சூதகமானால் கங்கையில் நீராடலாம் கங்கை சூதகமானால் எங்கே நீராடுவது.

இதயம் கனக்கிறது. அல்லாஹ்வின் நாட்டமின்றி எதுவும் நடக்காது. அல்லாஹ் மிக தெளிவாக அவனது திருமறையில் சொல்கிறான்

VA ATHEEULLAAHA VA RASOOLAHOO VALAA THANAAZAOO FA THAFSHALOO VA THAT'HABA REEHUKUM VASBIROO INNALLAAHA MA'AS SAABIREEN

மரியாதைக் குரிய தெஹ்லான் பாக்கவி அவர்களுக்கு இதன் அர்த்தம் நன்றாகவே தெரியும்

இந்த தேர்தல் களத்தின் வியூகம் அம்மா அவர்களின் கபடம் நன்கு புரியும். திமுக இன்னும் ஒரு இடம் தந்து உங்களையும் அரவணைத்துக் கொண்டிருக்க வேண்டும். ஏனோ அவர்களுக்கு ஒரு நிர்பந்தம் கட்டாயம் அவர்களை உங்களிடமிருந்து பிரித்து விட்டது வருத்தமாகவே இருக்கிறது.

உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள். மாற்று மத்தது சகோதரர்கள் நம்மை எதிர்த்து நிற்பதை நாம் எதிர்கொள்ள வேண்டிய களத்தில் நம்மை நாமே எதிரிகளாக காட்டிக் கொள்வது அறிவுடைமை ஆகாது. அல்லாஹ் நாடியவர்களுக்கு வெற்றியை கொடுப்பான் என்பதுதான் ஹகீகத்து.

நமது மண்ணின் மைந்தர் சகோதரர் அபூபக்கர் அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by kulam mohamed salih (seychelles) [14 April 2016]
IP: 41.*.*.* Seychelles | Comment Reference Number: 43522

நம் மண்ணின் மைந்தன் அபூபக்கர் அவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Fuad (Singapore) [14 April 2016]
IP: 118.*.*.* China | Comment Reference Number: 43523

அஸ்ஸலாமு அலைக்கும். நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் கடையநல்லூர் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் காயல்பட்டணத்தின் மண்ணின் மைந்தர் சகோதரர் KAM. அபூபக்கர் அவர்கள் வெற்றிபெற்று, காயல்பட்டணத்தின் முதல் சட்டமன்ற உறுப்பினர் என்ற பெயரையும் பதிவுசெய்ய நாம் அனைவரும் துஆச் செய்வோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [14 April 2016]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43524

அஸ்ஸலாமு அலைக்கும்

மாஷா அல்லாஹ் ....இந்த நல்ல செய்தியை படித்ததும் >> மனதுக்கு மற்றற்ற மகிழ்ச்சியானது ...எங்களின் உள்ளமும் பூரிபானது ......எல்லாம் வல்ல இறைவன் அருளால் நம் அருமை சகோதரர் அபூபக்கர் அவர்கள் ....வெற்றிவாகை சூடி ......

இன்ஷா அல்லாஹ் >> காயல் மைந்தன் நம் உயிர் சகோதரர் அபூபக்கர் அவர்கள் தமிழக அரசின் கோட்டைக்கு செல்ல இருக்கும் நாளை .... நாங்கள் எங்களின் கண்குளிர பார்க்கும் காட்சியை நம்மை படைத்த நாயன் தந்தருள்வானாகவும் ஆமீன்......ஆமீன் ......

நம் உயிர் சகோதரர் அபூபக்கர் அவர்களின் வெற்றிக்கு நம் ஊர் மக்கள் அனைவர்களும் களம் இறங்கி வேலை செய்ய வேணும் ....இந்த சமையம் நாம் ஊரில் இல்லையே என்கிற மன வருத்தமும் எங்களுக்கு உள்ளது ....இருப்பின் அனைத்து வேலைகளையும் விட்டு,, விட்டு ...எங்களின் சகோதரர் அபூபக்கர் அவர்களுக்காக உழைக்க களம் இறங்கி இருப்போம் .......

எங்களால் முடிந்த அளவு >> WHATS APP & FACE BOOK << தொலை பேசி மூலமாகவும் நம் சகோதரர் அபூபக்கர் அவர்களின் வெற்றிக்காகவே பணியாற்றி வருகிறோம் .....எல்லாம் வல்ல நாயன் நம் சகோதரர் அபூபக்கர் அவர்களுக்கு வெற்றியை மிக லேசாக்கி அருள்வானாகவும் ஆமீன் .....

இங்கு எங்களோடு தொடர்ப்பு உள்ள நம் கடைய நல்லூர் அனைத்து மக்களிடமும் தொடர்ப்பு கொண்டு பேசி வருகிறோம் .....

நம் கடைய நல்லூர் .வாழ் சகோதரர்களும் முழுமையான ஒத்துழைப்பு தருவதாக பண்புடன் சொல்லி வருகிறார்கள் ....அனைவர்களும் நல்ல பதிலையே தருகிறார்கள் என்பது குறிப்பிட தக்கது .....நம் மனதுக்கும் மகிழ்ச்சியாகவே இருக்கிறது .....

நான் பக்கா >> ADMK <<கட்சிக்காரன் . ஆனால் நம் அருமை சகோதரர் .அபுபக்கர் அவர்கள் இந்த தேர்தலில் இன்ஷா அல்லாஹ் வெற்றி பெற வேணும் என்று உள் மனம் துடிக்கிறது ''..இறைவா எம் சகோதரர் அவர்களுக்கு வெற்றியை தந்தருள்வாயாக ஆமீன்......ஆமீன்......

இந்த தொகுதில் ADMK சின்னத்தில் போட்டி இடும் ஷேக் தாவூத் அவர்களை எல்லாம் நாம் ஒரு பொருட்டாக கணக்கிட முடியாது ...இவர் நம் சமுதாயத்துக்கு என்ன தான் நல்ல காரியங்கள் செய்து உள்ளார் ..நம் இஸ்லாமிய மக்களை பற்றி கொஞ்சம் கூட நினைக்ககுட நேரம் இல்லாதவர் தான் ..ஆனால் நம் அருமை சகோதரர் அபு பக்கர் அவர்கள் செய்து உள்ள நல்ல காரியங்கள் சொல்லவோ ,, எழுதவோ ,, முடியாதளவுக்கு மாஷா அல்லாஹ் இருக்கிறது .....

ஆனால் SDPI .....கட்சி ஒரு ஆளை நிப்பாட்டி இருப்பது தான் சரி இல்லை .....தயவு செய்து நம் மதிப்புக்குரிய SDPI கட்சி அமைப்பினர்கள் இந்த தொகுதியில் அவர்கள் வேட்பாளர்களை நிப்பாட்டாமல் இருந்தால் நல்லதும் .....நம் இஸ்லாமிய சமுதாய அனைத்து மக்களும் SDPI கட்சினர்களை நினைத்து பார்ப்பார்கள் ...மேலும் இவர்கள் மீது மதிப்பும் ,, மரியாதையும் இன்னும் அதிகரிக்கும் ......SDPI கட்சினர்கள் இதை கவனத்தில் கொள்வார்களா .....நம் சமுதயத்துக்காவது இதை செய்வார்கள் என்று எதிர் பார்க்கிறோம் ....

அனைத்து மக்களுக்கும் நல்லது செய்யவும் + பாகு பாடின்றி உழைக்கவும் கூடியவன் ... நல்ல உள்ளம் படைத்தவன் .......

இன்ஷா அல்லாஹ் வெற்றி தங்கள் பக்கமே .......

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH
சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH-K.S.A) [14 April 2016]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43525

நம் மண்ணின் மைந்தன் அபூபக்கர் அவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

நம்மவர்கள் கட்சிபேதமின்றி அங்கு சென்று களப்பணியாற்றி நம் சகோதரனை வெற்றிபெற செய்யவேண்டும்.

SDPI சகோதரர்களையும் அரவணைத்து நம் ஓட்டு பிரிந்தால் எதிரணியினருக்கு வாய்ப்பாகிவிடும் என்பதை உணர்த்தி அவர்களும் நம்மவருக்கு வாக்களிக்க செய்யவெண்டும்.

இன்ஷாஅல்லாஹ் நம் நகரின் முதல் சட்டமன்ற உறுப்பினரை வரும் மே 19 அன்று வாழ்த்தி வரவேற்கும் பாக்கியத்தை வல்ல ரஹ்மான் நமக்கு தந்தருள்வானாக -ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by S.M.B Faizal (Al-Khor,QATAR) [15 April 2016]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 43526

நம் மண்ணின் மைந்தர் அபூபக்கர் அவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. இன்ஷா அல்லாஹ் அமோகவெற்றிபெற்று நல்லாட்சிதற வேண்டிவாழ்த்திப்பிரார்த்திப்போம் ஆமீன்.
posted by Sheikh Abdul Qader (Riyadh) [15 April 2016]
IP: 78.*.*.* Romania | Comment Reference Number: 43528

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ அபர்க்காத்துஹு. இறையருள் நிறைக.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளராக கடையநல்லூர் தொகுதியில் போட்டியிடும் நமதூர் சகோதரர் கே.ஏ.எம்.முகமது அபுபக்கர் இன்ஷா அல்லாஹ் மக்களின் அமோக வெற்றிபெற்று நல்லாட்சிமலர்ந்து மக்களின் குறைதீர்க்க வல்ல இறைவனைவேண்டி வாழ்த்திப்பிரார்த்திப்போம் ஆமீன்

அன்பு கடையநல்லூர்தொகுதி மக்களுக்கு அன்பான வேண்டுகோல் இதோ நம்மை ஆதரிக்க வந்திருக்கும் இந்த அரியவாய்ப்பினை பயன்படுத்தி நமது குறைகளை நீக்கிக்கொள்ளவும் ,தேவைகளை,உரிமைகளை நீதிப்படி அடையவும் சமுதாயப்பிளவிலிருந்து நம்மைப்பாதுகாத்துக்கொள்ளவும் நாம் ஒற்றுமையாக செயல்படுவோம் ஏக இறைவன் வெற்றியைத்தரப்போதுமானவன் ஆமீன்.

தயவுகூர்ந்து (SDPI) இயக்க சகோதர சகோதரிகள் இந்த நல்ல அரியவாய்ப்பிற்கு உறுதுணையாயிருந்து வெண்ணைதிரண்டுவரும்பொழுது தாழியுடையாமல் காத்திடுங்கள் நாமென்ற கயிற்றைப்பற்றிப்பிடிப்போம் வெற்றியடைவோம்.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved