தமிழகத்தின் அடுத்த முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை - ஆளுநர் மாளிகையில் பதவியேற்கிறார். இதற்கான அழைப்பை - இன்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் - விடுத்தார்.
15 நாட்களுக்குள், சட்டசபையில் அறுதி பெரும்பான்மையை எடப்பாடி பழனிச்சாமி நிரூபிக்க வேண்டும் எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross