காயல்பட்டினத்தில் 26.06.2017. திங்கட்கிழமையன்று ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது. அன்று மாலையில், கடற்கரைக்கு அனைவரும் குடும்பத்தினருடன் திரண்டு வந்திருந்தனர். ஏராளமான தின்பண்ட வணிகர்கள் கடை விரித்திருந்தனர். அனைத்துக் கடைகளிலும் மக்கள் மொய்த்திருந்தனர்.
கடற்கரையில் காயலர்கள் சிலர் தமது நண்பர்களுடன் படமெடுத்து, காயல்பட்டணம்.காம் இணையதளத்திற்கு அனுப்பியுள்ளனர். அவை வருமாறு:-
தகவல் & படங்கள்:
‘கலவா’ இப்றாஹீம் & H.M.முஹம்மத் அப்துல் காதிர்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross