மியான்மர் (பர்மா) நாட்டிலுள்ள ரோஹிங்யா நகரில், பவுத்தர்களால் முஸ்லிம்கள் கூட்டங்கூட்டமாகப் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்தும், அதைத் தடுக்க முன்வராத மியான்மர் அரசைக் கண்டித்தும், இதனைக் கண்டிக்க இந்திய அரசை வலியுறுத்தியும் – SDPI கட்சியின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் அடையாள அட்டை (பேட்ஜ்) அணிந்து பரப்புரை செய்யப்பட்டு வருகிறது.
ஹஜ் பெருநாளை முன்னிட்டு, நேற்று (02.09.2017. ஞாயிற்றுக்கிழமை) காயல்பட்டினம் கடற்கரைக்கு வந்த பொதுமக்களுக்கு – SDPI கட்சி சார்பில் அதன் மாவட்ட நிர்வாகிகள் அடையாள அட்டையை அணிவித்து பரப்புரை செய்தனர்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross