வரும் அக்டோபர் மாதம் 03ஆம் நாளன்று காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் இணைந்து நடத்தும் குருதிக்கொடை முகாமில் பங்கேற்க 3 வழிகளில் முன்பதிவு செய்யலாம் என அக்குழுமம் அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
இறைவன் நாடினால், எதிர்வரும் அக்டோபர் 3 அன்று காயல்பட்டினம் அரசு மருத்துவமனை வளாகத்தில், இரத்த தான முகாம் - நடைபெறவுள்ளது.
இந்த முகாமை - நடப்பது என்ன? குழும ஒருங்கிணைப்பில், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் திருச்செந்தூர் தாலுகா அரசு மருத்துவமனை இரத்த வங்கி ஆகியவை இணைந்து நடத்துகின்றன.
இம்முகாமில் கலந்துக்கொள்ள விரும்புபவர்கள் - மூன்று வழிகளில் - முன்பதிவு செய்யலாம்
(1) இணையவழி முன்பதிவு
(2) முக்கிய ஸ்தாபனங்களில் உள்ள படிவம் மூலம் முன்பதிவு
(3) இரத்த தான குழும நிர்வாகிகளை தொடர்புகொண்டு முன்பதிவு
இணையவழி முன்பதிவு
------------------
இந்த முகாமில் இரத்த தானம் செய்யவிரும்புவோர் எளிதாக முன்பதிவு செய்ய - இணையவழி முன்பதிவு படிவம் (ONLINE REGISTRATION) - வெளியிடப்பட்டுள்ளது. இந்த படிவத்தை நிரப்ப - ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரமே எடுக்கும்.
எனவே - இரத்த தானம் செய்யவிரும்புவோர் - கீழே வழங்கப்பட்டுள்ள, இணையதள முகவரி மூலமாக, முன்பதிவு செய்ய (PRIOR REGISTRATION) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முன்பதிவு செய்ய இணையதள முகவரி:
https://goo.gl/forms/y6MUBJqN6HrKzLhM2
முக்கிய ஸ்தாபனங்களில் உள்ள படிவம் மூலம் முன்பதிவு
-----------------------------------------
(1) முஹம்மது ஹஜ் சர்வீஸ் (பேருந்து நிலையம் எதிரில்)
(2) ஸ்டார் ரெடிமேட் (தபால் நிலையம் எதிரில்)
(3) யுனைடெட் கார்ட்ஸ் (பாஸ் காம்ப்ளெக்ஸ்)
(4) பதுரியா ஹோட்டல் (கூலக்கடை பஜார்)
(5) அல் ஹுதா மெடிக்கல் சென்டர் (ஆசாத் தெரு)
(6) ஏ.கே.எம்.ஜூவல்லர்ஸ் (எல்.கே.லெப்பை தம்பி சாலை)
(7) மாஸ்டர் கம்ப்யூட்டர் அகாடமி (மெயின் ரோடு)
இரத்த தான குழும நிர்வாகிகளை தொடர்பு கொண்டு முன்பதிவு
---------------------------------------
திட்ட இயக்குனர்கள்:-
(1) S.K.ஸாலிஹ் (+91 98658 19541)
(2) M.M.முஜாஹித் அலி (+91 89037 20734)
(3) ஃபஸல் இஸ்மாயில் (+65 8618 9027)
ஒருங்கிணைப்பாளர்கள்
(1) M.W.ஹாமீத் ரிபாயி (+91 97906 50987)
(2) E.அஹமத் சுலைமான் (+91 99404 97897)
இரத்த தான குழும நிர்வாகிகள்
[A+ve] K.M.S.அஜ்வாது (+91 74185 98593)
[B+ve] ஜஃப்ருல்லாஹ் (+91 80564 19629)
[AB+ve] மைதீன் அப்துல் காதர் (+91 90428 69378)
[O+ve] முஹம்மது ஃபாஸி (+91 97882 40920)
[A-ve] அப்துல் பாஸித் (+91 99405 69485)
[B-ve] செய்யது முஹம்மது ஜியா (+91 95787 87911)
[AB-ve] சேக் சம்சுதீன் (+91 77082 90838)
[O-ve] மஹ்மூது லெப்பை (+91 72001 89778)
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: செப்டம்பர் 19, 2017; 6:30 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|