மியான்மர் (பர்மா) நாட்டிலுள்ள ரோஹிங்யா நகரில், பவுத்தர்களால் முஸ்லிம்கள் கூட்டங்கூட்டமாகப் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்தும், அதைத் தடுக்க முன்வராத மியான்மர் அரசைக் கண்டித்தும், இதனைக் கண்டிக்க இந்திய அரசை வலியுறுத்தியும் – மனிதநேய ஜனநாயகக் கட்சியின் (மஜக) சார்பில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் இன்று 16.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. இதுகுறித்த விளக்கப் பிரசுரம்:-
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross