தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் நகர கிளை துணைத்தலைவர் ‘தேக்’ முஜீப், ‘தேக்’ ஹைதர் அலீ ஆகியோரின் தந்தை, சின்ன நெசவுத் தெருவைச் சேர்ந்த ‘தேக்’ அலியார், 06.08.2019. செவ்வாய்க்கிழமையன்று 19.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 67.
அன்னாரின் ஜனாஸா, 07.08.2019. புதன்கிழமையன்று 17.00 மணிக்கு, காயல்பட்டினம் ஹாஃபிழ் அமீர் அப்பா தைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
|