காயல்பட்டினத்தில் இன்று மஃக்ரிப் தொழுகைக்குப் பின் நடைபெற்ற - ரமழான் தலைப்பிறை தொடர்பான கலந்தாலோசனைக் கூட்டத்தின் நிறைவில்,
சென்னையில் தமிழக அரசின் தலைமை காழீ உட்பட பலரும், காயல்பட்டினம் உட்பட தமிழகமெங்கும் பலரும் இன்று ரமழான் தலைப்பிறையைப் பார்த்த தகவலை அவர்களுடன் பேசி உறுதி செய்து கொண்டதன் அடிப்படையில்,
இன்று மக்ரிப் தொழுகைக்குப் பின் - தமிழக அரசின் தூத்துக்குடி மாவட்ட காழீ மவ்லவீ எஸ்.டீ.அம்ஜத் அலீ மஹ்ழரீ ஃபைஜீ தலைமையில் நடைபெற்ற மஹ்ழரா - ஜாவியா - நகர உலமாக்கள் கூட்டத்தில்,
இன்று ரமழான் இரவு என்றும்,
நாளை (25.04.2020. சனிக்கிழமை) முதல் நோன்பு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
மவ்லவீ A.K.அபூ மன்ஸூர் மஹ்ழரீ
|