காயல்பட்டினம் நகராட்சி மன்றத்திற்குட்பட்ட பகுதிகளில், சிறப்பு சாலை திட்டம் 2010 - 2011 என்ற திட்டத்தின்கீழ், ரூபாய் 210.60 லட்சம் செலவில் பல்வேறு புதிய சாலைகள் அமைப்பதென, 19.08.2010 அன்று நகர்மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தீர்மானத்தைப் பார்வையிட இங்கே சொடுக்குக!
தகவல்:
எம்.ஏ.கஸ்ஸாலி மரைக்கார்,
துணைத்தலைவர்,
காயல்பட்டினம் நகராட்சி மன்றம். |