Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:26:41 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 4802
#KOTW4802
Increase Font Size Decrease Font Size
வியாழன், செப்டம்பர் 23, 2010
ஓடக்கரை அருகே கோர விபத்து!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3932 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (12) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஓடக்கரை அருகே இன்று மாலை 6 மணி அளவில் நடந்த கோர விபத்தில் சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளி SOCIAL SCIENCE பாட ஆசிரியர் கலீலுர் ரஹ்மான் அவ்விடத்திலேயே காலமானார். அவருக்கு வயது 41. அவருடன் இரு சக்கர வண்டியில் பயணம் செய்த அவரின் மனைவி ஆபத்தான நிலையில் திருநெல்வேலியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்களுக்கு ஒரு பெண், ஒரு ஆண் என இரு பிள்ளைகள் உள்ளனர்.

இரு சக்கர வண்டியில் திருசெந்தூர் நோக்கி இவர்கள் பயணம் செய்து கொண்டிருக்கும் போது, எதிரில் வந்து கொண்டிருந்த சிற்றுந்து (MINI BUS) மோதியதில் இவ்விபத்து நேர்ந்துள்ளது. முன்னர் நின்று கொண்டிருந்த லாரியை, சிற்றுந்து முந்த முயற்சித்ததில் இவ்விபத்து நடந்ததாக அவ்விடத்தில் இருந்தவர் தெரிவிக்கின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்த கலீலுர் ரஹ்மான் தம்பதியர் காயல்பட்டணம் அப்பாபள்ளி தெருவில் வசித்து வந்தனர்.

தகவல்:
ஆர்.அக்மல் மற்றும் எம்.பி.தாவூத்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Deepest Condolence
posted by ahamed sulaiman s.m (bahrain) [23 September 2010]
IP: 188.*.*.* Bahrain | Comment Reference Number: 216

My deepest Condolence.Inaalillahi Va-ina Ilaihi Raajioon


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Very Shock News
posted by mfsalih (Hong Kong) [23 September 2010]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 217

Inaalillahi Va-ina Ilaihi Raajioon


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Deepest Condolences
posted by Thaika Sahib (Riyadh) [23 September 2010]
IP: 178.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 218

Our Deepest Condolences to the Family of Mr. Kaleelur Rahman.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Condolence
posted by Noohu (Chennai) [23 September 2010]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 219

This is very sad news. May Allah forgive and give him Jannathul Firdous.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Couples !!! STOP Riding Two Wheelers together as it is prone to Fatal Accident !!
posted by Arabi Haja (Hong Kong ) [23 September 2010]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 220

Its a fatal death of an young promising teacher with dreams in his life Inna lillah. My heartfelt condolence goes to the bereaved family and pray for his spouse's speedy recovery from her fatal injury and trauma and one can't console the traumatized children who lost their bread winner. It is the 2nd fatal death caused by 2 wheelers when a young sibling of Aliyar street lost their life after a fatal fall from their vehicle few years ago. It should be an eye opener to all our Kayalites, think twice or better NOT to take up 2 wheelers for outer ride with FAMILY members as our dangerous narrow road are very much prone to accidents.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. ya allah
posted by shakeel rahman (riyadh/ksa.) [23 September 2010]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 221

our deepest Condolence for his family members Inaalillahi Va-ina Ilaihi Raajioon .allah will give him heaven. aameen..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. UNBELIEVABLE NEWS
posted by AJ MD MANSOOR (uk) [24 September 2010]
IP: 81.*.*.* United Kingdom | Comment Reference Number: 222

INAALILLAHI VA INA-ILLAIHI RAAJIOON.
It is extremely sad for me to know of dis incident.Please give some warning to dis kind of drivers...We need to stop dis accident no more in our place...
ALMIGHTY ALLAH KEEP N SAFE ALL OF THEM.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. INNA LILLAHI WAINNA ILAIHI RAJEOON
posted by ISMAIL M.Y (HONG KONG) [24 September 2010]
IP: 220.*.*.* Hong Kong | Comment Reference Number: 238

INNA LILLAHI WAINNA ILAIHI RAJEOON


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Wafath of Sir Kalilurrehman
posted by Nilar & Room mates (Doha, Qatar) [24 September 2010]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 245

Inna Lillahi Va Inna Ilaihi Rajihoon,May Allah rest his soul in peace & give him a good place in Jannath Ul firdous,also we pray for his family members,Convey our salams to his family members.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Strict Action Should be taken ......
posted by Mohamed Seyed (Bangkok) [24 September 2010]
IP: 203.*.*.* Thailand | Comment Reference Number: 248

Strict action should be taken against Mini Bus Operaters (Lord mini bus second incident in this year), Auto Driver who take over advantage of Kayalites politeness. Its the right time our united Forum should bring this incident to the DRO and to the concern Police department and the licence to route should be terminated with immediate effect. Its high time we have to act on this subject.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. DEEPEST CONDOLENCES
posted by Ahmad Noohu (HONG KONG) [24 September 2010]
IP: 123.*.*.* Hong Kong | Comment Reference Number: 257

INNA LILLAHI WA INNA ILAIHI RAJIOON...MAY ALMIGHTY ALLAH ACCEPT HIS DEEDS,FORGIVE HIS SINS AND HELP HIM 2 ENTER JANNATHUL FIRDOUS


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. On the Death of My Teacher.
posted by SAK Mohamed Abdul Kader (Bahrian) [25 September 2010]
IP: 188.*.*.* Bahrain | Comment Reference Number: 290

I am Shocked to know that my Teacher died of Accident two days before. The news had completely stunned me. Because he is my teacher.

we shall always treasure the memories of his talks, classes. We can only pray for his peace in heaven. INNA LILLAHI WAINNA ILAIHI RAJIHOON.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
பெட்ரோல் விலை உயர்வு!  (22/9/2010) [Views - 2842; Comments - 1]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved