Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:41:37 AM
ஞாயிறு | 28 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1732, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்22:26
மறைவு18:27மறைவு09:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1505:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5035
#KOTW5035
Increase Font Size Decrease Font Size
சனி, நவம்பர் 13, 2010
ஹஜ் 1431: முன்னி பேகம் ஹஜ் செய்கிறார்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3273 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



முன்னி பேகம் - ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கோநகரி பகுதியை சார்ந்தவர். இவருக்கு 8 மக்கள், 52 பேரன், பேத்திகள், 96 கொள்ளு பேரன், பேத்திகள், 24 கொள்ளு, கொள்ளு பேரன், பேத்திகள் (இவர்களுக்கும் குழந்தைகள் உண்டு). முன்னி பேகத்திற்கு வயது? 120. இவ்வருடம் இந்திய ஹஜ் குழு மூலம் இவர் ஹஜ் செய்ய சவுதி சென்றுள்ளார். மே மாதம் நடந்த யாத்ரிகர்கள் தேர்வு குழுக்கலில் இடம் கிடைக்கவில்லை என்றாலும் இவருக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது!

இவர் பிறந்தது 1890 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 அன்று! மூன்று நூற்றாண்டுகளை கண்டுள்ள இவர் - சிறுவயதில் திருமணம் முடித்ததிலிருந்து ஹஜ் செல்ல நாடியதாகவும் - அவரின் ஆசை 100 ஆண்டுகள் கழித்து நிறைவேறி இருப்பதாகவும் பத்திரிக்கை நிருபர்களிடம் தெரிவித்தார்.

2004 ஆம் ஆண்டு ஹபிப் மியான் என்ற ராஜஸ்தானை சார்ந்த 134 வயது முதியவர் ஹஜ் பயணம் மேற்கொண்டது பலருக்கு நினைவிருக்கலாம்(தனது 138ஆம் வயதில் அவர் காலமானார்).

தகவல்:
www.saudilife.net


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Haj
posted by nafeela (bangkok) [13 November 2010]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 945

masha allah welldone


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. MAASHA ALLAH
posted by AHMAD NOOHU (HONG KONG) [13 November 2010]
IP: 123.*.*.* Hong Kong | Comment Reference Number: 947

BISMILLAH...ASSALAMUALAIKUM WRWB."YA ALLAH ACCEPT HER HAJJ AND MAKE IT EASY FOR HER"


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. HAJ
posted by Hawwa (Kayalpatnam) [13 November 2010]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 949

Mashaallah ALLAHU AKBAR


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Wah. APPRECIABLE nEWS
posted by S.T. LABEEB (T) [13 November 2010]
IP: 99.*.*.* United States | Comment Reference Number: 952

No body knows the Almighty Allah, the owner of all exists gives Hidaya to when the most remarkable chance and fulfill His one of His faiths to His abdins.

Our duty is to seek dua when we attain the age to visit his holy place. The heart of every Muslim is filled with love of the last and sealed Prophet Muhammad and this love of the Messenger of Allah is an asset for him. Ameen


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Masha allah
posted by M.S.K. SULTHAN (Dubai) [14 November 2010]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 955

Good,

Masha allah. My dua for her will be finished this year HAJ no such any difficulty


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. May Allah Acept All She is Worship
posted by Mohamed Fasi (Jiangmen,China) [14 November 2010]
IP: 183.*.*.* China | Comment Reference Number: 961

May Allah Acept All She is Worship. அல்லாஹ் நாடியதை நடத்தியே தீர்வான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. MASHA ALLAH
posted by klm.aboobucker(kayalpatnam) (camp at chennai) [19 November 2010]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 1085

ASSALAMU ALAIKUM. THIS NEWS ACTUALLY STIMULATE THE PERSONS WHO AND ALL ARE NOT INTERESTED ATLEAST AIM TO GO HAJ TO GO HAJ.THOSE ARE ALL NASEEB KETTAVARGAL. ATLEAST ON SEEING/HEARING THIS OLD WOMAN'S HAAJATH TO COMPLETE HER HAJ PRILGRIMAGE IN 120 AGE WILL DEFINETLY MAKE THEM TO SHOW INTEREST IN COMPLETING ATLEAST NEXT YEAR,INSHA ALLAH.......WASSALAM


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
வானில் என்னது அது?  (13/11/2010) [Views - 3165; Comments - 0]
நகரில் கடல் சீற்றம்!  (12/11/2010) [Views - 3242; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved