ஹஜ்ஜின் மத்திய அம்சமான அரபா மைதானத்தில் யாத்ரிகர்கள் நிற்கும் தினமான இன்று - லட்சகணக்கான யாத்ரிகர்கள் - லுஹர் - அஸர் தொழுகையை ஒன்றாக லுஹர் வேளையில் தொழுத காட்சி -
யாத்ரிகர்கள் இன்றிரவை முஜ்தலிபாவில் கழித்துவிட்டு நாளை (துல்ஹஜ் 10) காலை மினா செல்வார்கள். துல்ஹஜ் 10 , 11 மற்றும் 12 தேதிகளில் ஜமராத்தில் செய்தானை கல்லெறியும் தினங்களாகும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross