ஹஜ்ஜின் முக்கிய அம்சங்களின் ஒன்றாக அரபா மைதானத்தில் - துல்ஹஜ் 9 அன்று - யாத்ரிகர்கள் கூடவேண்டும். அரபா நாளான இன்று லட்சகணக்கான யாத்ரிகர்கள் தற்போது அரபா மைதானத்தில் கூடி வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டுவருகின்றனர்.. இன்று மாலை வரை மைதானத்தில் - திறந்தவெளியில் இருந்தபின்னர் - யாத்ரிகர்கள் அனைவரும் முஜ்தலிபாவில் இரவை கழிப்பர்.
அராபாவில் யாத்ரிகர்கள் நிற்கும் புகைப்பட காட்சி :-
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross