ஒரு நாள் முழவதும் அரபா மைதானத்தில் - திறந்தவெளியில் இருந்த லட்சகணக்கான யாத்ரிகர்கள் - இன்று மாலை முஜ்தலிபா சென்றடைந்தனர். முஜ்தலிபாவில் மஹ்ரிப் மற்றும் இஷா தொழுகையும், நாளை பஜர் தொழுகையும் நிறைவேற்றிவிட்டு யாத்ரிகர்கள் - நாளை (துல்ஹஜ் 10) மினா திரும்புவர். மினாவிலிருந்து அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் - ஜமராத்தில் சய்தானை கல் எறிய யாத்ரிகர்கள் செல்வார்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross