பள்ளிக் குழந்தைகள் எளிதாக ஆங்கிலத்தில் பேசுவதற்கான பயிற்சி வகுப்புகள் வாவு
வஜீஹா வனிதையர் கல்லூரியில் மூன்று நாட்கள் நடைபெற்றன. பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 120 மாணவ மாணவியர் கலந்து கொண்டு
பயன்பெற்றனர்.
இப்பயிற்சி வகுப்புகளில் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி ஆங்கிலத்துறை இணை பேராசிரியைகள் திருமதி. சோலா
பெர்னாண்டோ, செல்வி. தங்கம், செல்வி. சத்திய லட்சுமி, செல்வி. இசையகலா, திருமதி. சுமதி ஆகியோர் மாணவ மாணவியருக்கு எளிய
வழியில் ஆங்கிலத்தில் பேசுவதற்கான பயிற்சிகளை அளித்தனர்.
5. Good job but need awarenes in advance. posted byshaik mohamed (Dubai. U.A.E.)[30 November 2010] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1342
Good job done by wavoo wajeeha college for our future generation students. It will appreciated if kayalpatnam.com informed in advance to the readers about happenings, inorder to inform to our childrens to attend this program.
6. SPOKEN ENGLISH posted byMOHIDEEN ABDUL KADER (ABU DHABI)[30 November 2010] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1343
ASSALAMUALAIKKUM.VARAH.
This practise has very good and appriciated.Also must be arranged every month.Spoken english is very essencial to every one specely one who wanted to work in abroad.So many inteligents are brighting ther academic results or the field,but failing to achive ther communication skills.
8. VERY GOOD PRACTICE posted bySEYED MUSTAFA (DOHA - QATAR)[30 November 2010] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 1346
Very good begining appreciated. This kind of practice should be continued in all schools however, a seperate class to be conducted for communication skills especially spoken english.
All the student to be encouraged to talk only in english during school hours.
The teachers should talk in english with student so that they can have chance to learn how to talk in english.
9. நன்றிக்கு உரியவர்கள் posted byN.S.E. மஹ்மூது (Yanbu - Saudi Arabia)[30 November 2010] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1347
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
பள்ளி குழந்தைகளுக்கு இந்த மாதிரி பயிற்சி வகுப்புகள் நடத்துவது அவர்களுடைய எதிர் காலத்தை பிரகாசமாக்க உதவிடும்.
இது ஒரு நல்ல சிறந்த முயற்சி.
தொடரான பயிற்சிகள் கிடைக்கின்ற மாதிரி ஏற்பாடுகள் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
மாணவர்களும் கிடைக்கக்கூடிய வாய்ப்புக்களை பயன்படுத்தி விளையாட்டு,வேடிக்கைகளை ஒதுக்கி
வைத்துவிட்டு முழுகவனத்தையும் அந்த பயிற்சியிலே செலுத்தி கற்றுக்கொள்வது சாலச் சிறந்தது.
இந்த பயிற்சிக்கு ஏற்பாடு செய்த கல்லூரி நிர்வாகமும், பயிற்சி ஆசிரியர்களும் பாராட்டுக்கும், நன்றிக்கும் உரியவர்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross