Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:40:07 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5352
#KOTW5352
Increase Font Size Decrease Font Size
திங்கள், டிசம்பர் 27, 2010
2010 ஆம் ஆண்டுடைய தலைச்சிறந்த காயலர்கள்: கருத்துக்கள் வரவேற்ப்பு! !
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 4234 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (23) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

பாரம்பரியமிக்க காயல் நகரின் - 2010 ஆம் ஆண்டுடைய - தலைச்சிறந்த ஆண், பெண், மாணவன், மாணவி - நால்வரை தேர்வு செய்து, அவர்களை கவுரவிப்பது என திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான வழிமுறைகளை காயல்பட்டணம்.காம் இணையதளம் - சமுக ஆர்வலர்களுடன் இணைந்து வகுக்க உள்ளது. இது குறித்த விபரம் விரைவில் வெளியிடப்படும். இவ்வறிவிப்பு குறித்து ஆலோசனைகள் வரவேற்க்கப்படுகின்றன. உங்கள் கருத்துக்களை admin@kayalpatnam.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பலாம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. SELECTION OF MOST KAYAL PERSON OF THE YEAR 2010
posted by MOHIDEEN ABDUL KADER (ABUDHABI) [27 December 2010]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1831

ASSALAMU ALAIKKUM.VARAH.

This is one of your good steps to the form of original kayal and it will be more intresting and competetive action on social works among all kayalite in future.

I request you to consider the selection of some [examble 5 or 10] short listed people thru IQRA even they marhoom and get vote from all kayalite local and abroad from these selected people to get award.

These people are achieved by EDUCATION, SOCIAL & Humanitarian like our kayal Town president JANAB. HAJI WAVOO SAYED ABDUL RAHMAN, medical etc.

VASSALAM.

THANKS & REGARDS

MOHIDEEN ABDUL KADER
ABUDHABI, U.A.E.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. MAN OF TOWN
posted by Noohu Sahib (Dubai) [27 December 2010]
IP: 80.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1832

It is a WELCOME idea. It will encourage our kayalites to induce more social services for our TOWN PEOPLE and THE COMMUNITY.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. நல்ல முயற்ச்சி
posted by Jiyaudeen (Al-Khobar) [27 December 2010]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1833

நல்ல முயற்ச்சி. தொடருங்கள்..தொடருங்கள்..

முதல் ஒட்டு ஆண்களில் வேறு யாருக்கு, நம்ம நகர தந்தைக்கு தான்...

என்னது இப்படி ஓபன் ஆக ஓட்டு போடக்கூடாதா... சாரி.. சாரி .ஒரு ஆர்வக்கோளாறு தான். ஜியாவுதீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Competition Unhealthy...?
posted by Shameemul Islam SKS (Chennai) [27 December 2010]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 1834

Please admit me for things i say relating to this. I think this will spark some controversy among ourselves and not at all confirming to my understanding of Qur'an. Allah says " Inna Akramakum 'Indhallaahi Atqaakum" meaning 'Verily the best among you near Allah is the one who is the most fearful (God conscious) among you' (Qur'an 49 :13).

So let there be no selection based on the best amon the Kayalites.

Also i strongly fear that these are the unhealthy competitions and creation of the west.

Please pardon me for saying this.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. sabash
posted by ahmed mohideen (dubai UAE) [27 December 2010]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1835

we should honour the Right people.it will boost social workers / teachers & students.

I am sugested following persons as a nominees
MR Wavoo Syed Abdul Rahman(Chairman)
MR Shaikna Lebbai(Thulir founder)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Please avoid this
posted by Husain Noorudeen (Abu Dhabi) [27 December 2010]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1836

I too consider this is an unwanted exercise, which would only serve to split the people. Now only we are cementing our bonds, or at least trying to, though people have different beliefs and ideologies. Let us not spoil our effort to unite the Kayal communities by selecting a person from one ideology for some reason and ignoring other, could be even for valid reasons. But, people following other ideologies will not be able to digest it for various reasons.

So, let us not ignite another fire that could deepen the division between ourselves.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Consider another format
posted by Husain Noorudeen (Abu Dhabi) [27 December 2010]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1837

Following my earlier post, if such a selection of a role model is to be conducted and approved by majority of people, then we may consider another healthy format to implement this.

Rather than keeping the selection criteria open, let us list out some areas and select those who excelled in those areas and performed in an outstanding way. By doing this, we can avoid differences arising between people with different ideologies and bring everyone on a common platform.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Criteria
posted by Administrator (Chennai) [27 December 2010]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 1838

Assalamu alaikum,

The objective behind the effort is to recognise people who are making a difference to Kayalpatnam through their positive actions - men, women and the young. The people we hope to identify would be role-models Insha Allah.

We understand the reservations expressed here. We will be extremely careful when fixing the criteria. Though we havent arrived at a methodology yet, I think I can safely say - the announcements will not be (solely atleast) based on Internet Poll.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Nobody
posted by Mohamed (Chennai) [27 December 2010]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 1839

Nobody can selected for this award in Kayalpatnam.I think that this is unnecessary effort.Please give award to Alim and Alima from our kayal Madarsha


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. போட்டி நல்லது ..!!
posted by M Sajith (DUBAI) [28 December 2010]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1840

பொதுச்சேவை, கல்வி, தகவல்தொடர்பு, விழிப்புணர்வு போன்ற வகைகளில் முன்மாதிரி நபர்களை கவுரவிப்பது மேலும் நம் மக்களிடையே ஊக்கத்தை ஏற்பத்தும்..

காயல்பட்டிணம் எல்லா காலத்திலும் கருத்துவேறுபாடுகளுடன் தான் இருந்து வந்துள்ளது, என்றலும் இந்த வேறுபாடு நன்மைதான் செய்துள்ளது..

ஒன்றுக்கு இரண்டு பைதுல்மால், இரண்டு கால்பந்து மைதானம், இரண்டு நீர்தேக்கத்தொட்டிகள், இரண்டு நூலகம் என வரிசை நீண்டு கொண்டுதான் போகும்..

போட்டி நல்ல விசயத்தில் இருப்பது நல்லதுதான், CATEGORY PICK செய்வதில் பொது நலம் மட்டுமே இருந்தால் பிரச்சிணைக்கு வாய்ப்பு இல்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. தலைசிறந்த காயலர்கள
posted by ABDUL WADOOD (jaipur) [28 December 2010]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 1847

அஸ்ஸலாமு அலைக்கும். இந்த செயல் நமக்கிடையில் ஒற்றுமையையும் சகோதர பாசத்தையும் நிச்சயம் குறைக்கும் அத்துடன் நமக்கு மத்தியில் பிரசச்னையையும் ஏற்படத்தலாம். அதனால் இதை கைவிடுவது சிறந்தது.

அத்துடன் நம் முயறிசிகள் அனைத்தும் உலக சம்பந்தமாகவே உள்ளது. மார்க்க கல்வியை ஊக்கப்படுத்தி மார்க்க அறிஞர்கள் உருவாகுவதற்கு எந்த முயற்சியிலும் நம் ஈடுபாடோ கவனமோ இல்லையே என்ற மனக்கவலை உள்ளது. மார்க்கப்பற்றுள்ள உலமாக்கள் நிறைந்த ஊர் என்ற தனி சிறப்பு நம் ஊருக்குள்ளது. அந்த சிறப்பை தக்க வைத்துக்கொள்ள மத்ரஸாக்கள் மார்க்க கல்வி கூடங்கள் தீனிய்யாத் வகுப்புகள் குர்ஆன் மக்தப்கள் நம் ஊரில் தற்காலத்தில் பல நடைபெற்று வருகின்றது. இங்கு படிக்கும் மாணவர்களிடம் தஜ்வீது முறை மனப்பாடமுறை மார்க்க அறிவு பரிசோதிக்கும் போட்டி நடாத்தி இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கும் அதை நடாத்தும் நிர்வாகத்திற்கும் பரிசளித்து ஊக்கப்படுத்தலாமே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. most wanted!
posted by hasbullah (dubai) [28 December 2010]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1851

dear brothers

i suggest u to give best place in kayal those who are taken more steps to get drinking water in our town & work hard for all such activities.

after named, more controversy between kayalites whose understand well or against with him..

student (girl or boys) level selection is ok who works for social activities..... or high score student..

for this world we have to identify the good person depends on good activities from them which public recognizes, Allah's decision is final for who is best person between us. and thats should only know in aakirath..depends upon niyyath for their social activities.

if any mistake, forgive me....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Methodology
posted by Administrator (Chennai) [28 December 2010]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 1858

Assalamu alaikum,

We wish to clarify on some of the aspects of the announcement.

First of all, it won't be a popularity contest. We are aware that will lead to unnecessary heartburns. So - this wont depend on Internet poll or any other polling at all.

Secondly, the persons we intend to identify should be/will be - Insha Allah - such that everyone will understand and appreciate, he/she deserves it.

Thirdly, it would be a diverse category of people we would be seeking.

I will illustrate with some imaginary examples:

(1) It could be a teacher, who apart from doing his 9 to 5 job, goes beyond that and takes extra care of students (like visiting houses to ensure student attends class regularly, or talks to parents - advising them how to manage their children)

(2) It could be a councillor, who is honest, all that he/she earns from Municipality is that 500 rupees he/she gets for attending municipality meetings, goes that extra step to take care of his ward's voters (helping them for example in resolving property tax issues, water connection issues etc)

(3) It could be a student, who not only performs exceedingly well in academics, but is good in religious studies (like being a hafil), probably excels in sports, does something extra to his neighbours/family and so on

It could be many more stories like this. The idea is - we would like to identify people who go that extra little step to make a difference to lives of dozens of others.

There was a story about a bihar muslim boy, from poor background, only person from the town to attend school, travels miles to attend school, then comes back to his hometown to teach others. We will be looking for those kinds of inspiring stories from Kayalpatnam.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Idanai Thavirpathu Nallathu.
posted by SATNI.S.A.Seyedmeeran (JEDDAH.K.S.A) [28 December 2010]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1861

ASSALAMUALAIKKUM. Arokkiyamana Visayam Than Khair. Analum Ippoluthu Itharkuriya Samayamaga Theriyavillai. KAKA Kaalam Kaninthu Vantha Piragu Seyvomaga INSHAALLAH. Anbudan Vendum Satni.S.A.SEYEDMEERAN.JEDDAH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Transparency
posted by Shakeel ahamed (Seattle, USA) [28 December 2010]
IP: 24.*.*.* United States | Comment Reference Number: 1866

Nice initiative !

Also it is understandable why some people feel that this will be unhealthy.

As a solution for this, I would like the body to ensure transparency by using points etc. and document then to fine detail.

Those who question the body would be shown this sheet of points of different candidates which will speak for itself.

This will also avoid any unsavory situations of people suspecting politics in play.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Methodology
posted by Cnash (Makkah) [28 December 2010]
IP: 212.*.*.* Switzerland | Comment Reference Number: 1867

It is absolutely an innovative idea to recognize the most excellent personality of Kayal but all together it’s a toughest task in front of the selection committee to find out a capable individual who should meet the entire required criterion if selection is based on general observable facts. For example, if the award shall be honored to a social activist, the recipient might be deficient in education, religion, communal awareness etc. Then it should not be called as “Person / Kayalite of the Year”.

Hence it is appropriate to categorize the award selection for special role in different aspects as listed below taking into account of some criteria in that exclusive area:

Academic Award

Key Measurement:

• Notable appearance in the public exams
• Achievement in research (Phd)/ Higher Studies
• Career frontrunner.

Religious Service Achievement Award:

Key Measurement:

• Hafidh who has memorized Holy Quran in his young age.
• Emergence to public appreciation through his aptitude (like today, one Hafidh got the chance to participate in the International level Qur’an memorization competition in Makkah).
• Alims’ prominent activity that inspired unity of our Kayal Community not showing flexibility in religion.
• Exposed one’s talent in Hadhees translation or authentic Islamic History Books widely available in Arabic but yet not reachable to our hands.

Award for Social Activities / Extra Curricular activities:

Key Measurement:

• For service excellence considering only the welfare of our Kayal and no favoritism is shown to anyone, it is applicable from counselor to town president.
• Bravely activities
• Sport achievement.
• Achievement through Local / Abroad social welfare organizations.

* No gender variation for Eligible award recipient / Expatriate students to be included.

This is just my suggestion within my limited thinking, Many valuable proposals and ideas from fellow Kayalites are coming up to enhance this. By observing the all the assorted ideas, the administrator and his team could take a sensible decision to move ahead this great initiative.

May Allah accept and reward you for your great deeds.

Good Luck!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Negative impact
posted by Ahamed mustafa (Dubai) [28 December 2010]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1871

Guys, However good & accurate the selection might be,what I feel in this kinda selection is going to make people nuts. Given the vast differences in beliefs & the different lifestyles we have in our small town, it is going to be an unacceptable thing for the other sect of people.

Hence I feel that this is totally unwarranted for. To select an individual or two in a town without a benchmark will definitely be cumbersome. Instead as a few brothers have wrote, let us go for some prize scheme for the more learned in terms of religious topics as nowadays it seems that sector looks like a neglected lot.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. UNWANTED\\UNHEALTHY\\MISLEADED COMPETITION
posted by SAM ABDUL BASITH.S.A.K. (Tuticorin) [28 December 2010]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 1875

I storngly accept the comments 4,6,11,14 and 17. This is unhealthy competion.the money to be sent for this competition can be used to eradicate some misunderstandings about a pure religion ISLAM in our home town itself.

Also this type of competiotions are not take part in our prophet life. Otherwise simlar to WESTERN PEOPLE as brother sameem said (comment No:4).

I hope this competition will be cancelled. Insha allah.

Forgive me if anything wrong.

Wassalam.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. தலை சிறந்த காயலர்கள்
posted by nafeela (Bangkok) [29 December 2010]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 1879

அஸ்ஸலாமு அலைக்கும்

தலை சிறந்த காயலர்கள் தேடல் வரவேற்புக்குறியது இதனால் ஊர் ஒற்றுமை நிச்சயம் பாதிக்கப் போவது இல்லை

ஊர் நலனுக்காக பாடுபடுபவர்கள் எவ்வளவோ பேர் இருக்கின்றார்கள் அவர்களை கவுரவிப்பதில் ஒன்றும் தவறு இல்லயே!

ஆண்,பெண்,மாணவன்,மாணவி 4 பேரை கவுரவிப்பது என்று கூறி இருக்கிறீர்கள் இன்னும் 2 பேரை தேர்வு செய்தால் நன்றாக இருக்கும் அதாவது மதரஸாவில் பயிலும் மாணவன் மாணவியை தேர்வு செய்யலாம்

படிப்பிற்க்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதை விட அதிகமாக மார்க்கத்திற்க்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் அல்லவா?நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர்கள் இதை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Not Necessary
posted by Fazel Ismail (Chennai) [29 December 2010]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 1882

Dear All,

This will create another controversy in the town. Hope we are doing some improvements for the welfare of the kayal people and this kind of acts will be a hindrance to the current schemes.

Definitely there will be criticism for the selected people and will lead to uncomfortable situation.

I would agree to the points mentioned by Br. Abdul Wadood (Jaipur).

Vassalam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Try it !
posted by Shakeel ahamed (Seattle, USA) [29 December 2010]
IP: 24.*.*.* United States | Comment Reference Number: 1883

There will always be two opinion on any aspect.

So if the committee is strong in its voice that it is in good-will and for development, pls go ahead and try it and test the waters.

Within a couple of years, you will know where it takes us, then decide to either continue, modify or stop.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. President
posted by Shaikna Lebbai (Singapore) [29 December 2010]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 1889

You can select the best kayalites in municipality election as president rather than conducting opinion poll.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Let's Continue
posted by M.Sajith (DUBAI) [29 December 2010]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1890

After seeing the long list of comments and the interest kayalites are taking in this subject, first of all I would request admin to move this to the discussion board to continue before it disappears into the pervious month news and a few others miss the opportunity to read public opinion.

It is good to see the energy among brothers in maintaining a healthy arguments and airing their opinion with no hatred (hoping the admin has approved all of them).

I always had a doubt about the reach of the efforts and concerns discussed in kayalpatnam.com inside kayalpatnam and even attempted to post this in the discussion board (with no takers though). Ref: http://www.kayalpatnam.com/expandboard.asp?pid=1189&mid=0

This arguments and the counters so far had been from outside (the nearest is Tuticorin) and none from kayalpatnam. We need to find ways to include the local opinions – a quick survey locally would bring in more options and concerns.

I would insist caution on choosing categories;

Making it more generic like Best in Man / Woman etc... will create complexity and controversy. Instead making it specific like excelling in Education, Social Awareness, Philanthropy towards social cause, Environmental sustainability, etc… will make is more measurable and distinct.

I’m of the opinion that, appreciating the fact someone is good is not against ISLAM and we have better examples in this respect and acceptance of this from Prophet (PBUH).

To substantiate what Bro. Shameem quoted from Quran, " Inna Akramakum 'Indhallaahi Atqaakum"., we need to understand that as humans, all we can appreciate is someone’s demonstration and believe all intentions for this achievement will be paid by Allah on the day of judgment.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved