காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவையின் பொதுக்குழுக் கூட்டம் வரும் புதன்கிழமை (டிசம்பர் 29) அன்று காலை 10.00 மணிக்கு, காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் பின்வரும் அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது:-
(1) கற்புடையார் பள்ளி வட்டத்தில் கட்டப்படுகின்ற தொகுப்பு வீடு சம்பந்தமாக...
(2) 7 பொது அமைப்புகள் மூலமாக தரப்பட்ட மனு சம்பந்தமாக...
(3) தலைவர் அவர்களால் கொண்டு வரப்படும் இதர விஷயங்கள்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross