இன்று சுனாமி நினைவு தினம். சுனாமியின் 6வதுஆண்டு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடியில் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை.
2004 ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி இந்தானேஷியாவில் கடலுக்குள் ஏற்பட்ட பூகம்பத்தால் சுனாமி என்ற பேரழிவு நடந்தது. இதில் உலகம் முழுவதும் லட்சணக்கானோர் உயிரிழந்தனர். குறிப்பாக தமிழ்நாட்டில் ஏராளமானோர் இறந்தனர்.
அப்போதைய காயல்பட்டணம்.காம் செய்திகள் இங்கே - 1 | 2 | 3 | 4 | 5
இந்த துயர சம்பவ நிகழ்வை ஒவ்வொரு ஆண்டும் மீனவர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் அனுசரித்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள், விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கடற்கரையிலேயே நிறுத்தப்பட்டிருந்தன.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross