சென்னை ராயபேட்டை பகுதியை சார்ந்த செய்யத் நூர் அஹ்மத் என்பவரின் ஐந்து வயது மகள் தமன்னாவை கடந்த புதன்கிழமை (மே 11) முதல் காணவில்லை. அன்று மாலை தனது தாயார் மற்றும் சகோதரருடன் சென்னை மெரீனா கடற்கரைக்கு இவர் வந்தார்.
சகோதரரும், சகோதரியும் விளையாடிக் கொண்டிருந்ததாகவும் - தின்பண்டம் வாங்க இருவரும் சென்றதாகவும், ரூபாய் குறைவாக இருப்பதால் சகோதரர் மட்டும் தாயாரிடம் பணம் வாங்க வந்ததாகவும், திரும்பி செல்லும் போது ஐந்து வயது நிரம்பிய தமன்னாவை காணவில்லை என்றும் கூறப்படுகிறது.
கடற்கரை முழுவதும் தேடியப்பின் காவல்துறையினரிடம் புகார் கொடுக்கப்பட்டு இக்குழந்தை இப்போது தேடப்பட்டு வருகிறார்.
பெற்றோர்கள் தினமும் கடற்கரையை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 7 மணி முதல் இரவு வரை - தங்கள் குழந்தையை தேடி வருகின்றனர்.
இக்குழந்தை உருது மொழி மட்டும் பேசுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்குழந்தை குறித்த விபரம் அறிந்தோர் +91 97899 29297, +91 96771 61672 (குழந்தையின் தந்தை) என்ற தொலைப்பேசி எண்களுக்கு தகவல் தரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.
3. BY THE GRACE OF ALLAH SHE FOUD AND HANDED OVER TO PARENT,S posted byMOHIDEEN ABDUL KADER (ABUDHABI)[19 May 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4533
ASSALAMU ALAIKKUM. VARAH.
By the grace of Allah she was foud and handed over to their parents just 2hour before at CHENNAI as per NDTV FLASH NEWS.
Also she was found by their relative at one of the private hospital at chennai itshelf just 7 Km distance from Marina Beach.
Now she is taking medical treatment at one of private hospital.
This is very much important lesson to all family to vigilent their kits always with high & special attention on each and every minites. Carring of kits on our own vision is the first duty of any condition.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross