இவ்வாண்டு அரசு ஒதுக்கீடு மூலம் அரசு கல்லூரியிலோ, சுயநிதி கல்லூரியிலோ B.Pharm, B.Sc.Nursing, BPT (Physiotherapy), B.A.S.L.P., BOT (Occupational Therapy) பயில இருக்கும் மாணவர்களுக்கான ஆண்டு கட்டண விபரம் வருமாறு:-
அரசு கல்லூரிகளில்...
B.Pharm - ஆண்டுக்கு ரூபாய் 1,200
B.Sc. (Nursing) - ஆண்டுக்கு ரூபாய் 1,200
BPT (Physiotherapy) - ஆண்டுக்கு ரூபாய் 1,200
B.A.S.L.P - ஆண்டுக்கு ரூபாய் 1,200
B.O.T. - ===
சுயநிதி கல்லூரிகளில் ...
B.Pharm - ஆண்டுக்கு ரூபாய் 28,000
B.Sc. (Nursing) - ஆண்டுக்கு ரூபாய் 30,000
BPT (Physiotherapy) - ஆண்டுக்கு ரூபாய் 28,000
B.A.S.L.P - ===
B.O.T. - ஆண்டுக்கு ரூபாய் 28,000
|