இவ்வாண்டு அரசு ஒதுக்கீடு மூலம் அரசு மருத்துவ கல்லூரியிலோ, சுயநிதி மருத்துவ கல்லூரியிலோ MBBS/BDS பயில இருக்கும் மாணவர்களுக்கான ஆண்டு கட்டண விபரம் வருமாறு:-
அரசு கல்லூரிகளில்...
MBBS - ஆண்டுக்கு ரூபாய் 12,290
Tuition fees : 4000
Special fees : 950
( incl Medical Exam)
Caution Deposit : 1000
Library fees : 1000
University fees : 4910
HSC Verification fees : 50
LIC (Group Insurance) : 170
Red Cross : 10
Miscellaneous fee : 100
Flag Day : 100
BDS - ஆண்டுக்கு ரூபாய் 10,290
Tuition fees : 2000
Special fees : 950
(incl Medical Exam)
Caution Deposit : 1000
Library fees : 1000
University fees : 4910
HSC Verification fees : 50
LIC (Group Insurance) : 170
Red Cross : 10
Miscellaneous fee : 100
Flag Day : 100
சுயநிதி கல்லூரிகளில் (MBBS)...
(1) ஐ.ஆர்.டி. பெருந்துறை - ஆண்டுக்கு ரூபாய் 2.50 லட்சம்
(2) ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவ கல்லூரி, குலசேகரம் - ஆண்டுக்கு ரூபாய் 2.30 லட்சம்
(3) பி.எஸ்.ஜி. மருத்துவ கல்லூரி, கோயம்புத்தூர் - ஆண்டுக்கு ரூபாய் 2.50 லட்சம்
(4) ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரி, மேல்மருவத்தூர் - ஆண்டுக்கு ரூபாய் 2.50 லட்சம்
(5) கற்பக விநாயகா மருத்துவ கல்லூரி, மதுராந்தகம் - ஆண்டுக்கு ரூபாய் 2.25 லட்சம்
(6) சென்னை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம், திருச்சி - ஆண்டுக்கு ரூபாய் 2.25 லட்சம்
(7) தாகூர் மருத்துவ கல்லூரி, வண்டலூர் - ஆண்டுக்கு ரூபாய் 2.25 லட்சம்
(8) ஸ்ரீ முத்துகுமரன் மருத்துவ கல்லூரி, மாங்காடு - ஆண்டுக்கு ரூபாய் 2.25 லட்சம்
சுயநிதி கல்லூரிகளில் (BDS)...
அனைத்து சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளிலும் ஆண்டுக்கு ரூபாய் 85,000
|