(1) B.E.
பன்னிரண்டாம் வகுப்பு பாடங்கள்:
Physics, Chemistry, Mathematics
தேவையான மதிப்பெண்கள்:
பிற சமுதாயங்கள் -
Physics, Chemistry, Mathematics இணைத்து 50 சதவீத மதிப்பெண்களுக்கு குறையாமல்
பிற்படுத்தப்பட்ட மற்றும் முஸ்லிம் சமுதாயம் -
Physics, Chemistry, Mathematics இணைத்து 45 சதவீத மதிப்பெண்களுக்கு குறையாமல்
மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதயாம் -
Physics, Chemistry, Mathematics இணைத்து 40 சதவீத மதிப்பெண்களுக்கு குறையாமல்
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி சமுதாயம் -
Physics, Chemistry, Mathematics இணைத்து 35 சதவீத மதிப்பெண்களுக்கு குறையாமல்
(2) M.B.B.S.
பன்னிரண்டாம் வகுப்பு பாடங்கள்:
Physics, Chemistry, Botany அல்லது Zoology
அல்லது
Physics, Chemistry, Biology
தேவையான மதிப்பெண்கள்:
பிற சமுதாயங்கள் -
(i) Biology தனியாக அல்லது Botany / Zoology பாடங்களில் சேர்த்து
60 சதவீதம், (ii) Physics / Chemistry பாடங்களில் தனியாக 60 சதவீதம்,
(i) மற்றும் (ii) இணைத்து 200 க்கு 140 மதிப்பெண்களுக்கு குறையாமல்
பிற்படுத்தப்பட்ட மற்றும் முஸ்லிம் சமுதாயம் -
(i) Biology தனியாக அல்லது Botany / Zoology பாடங்களில் சேர்த்து
60 சதவீதம், (ii) Physics / Chemistry பாடங்களில் தனியாக 60 சதவீதம்,
(i) மற்றும் (ii) இணைத்து 200 க்கு 130 மதிப்பெண்களுக்கு குறையாமல்
மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதயாம் -
(i) Biology தனியாக அல்லது Botany / Zoology பாடங்களில் சேர்த்து
55 சதவீதம், (ii) Physics / Chemistry பாடங்களில் தனியாக 55 சதவீதம்,
(i) மற்றும் (ii) இணைத்து 200 க்கு 120 மதிப்பெண்களுக்கு குறையாமல்
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி சமுதாயம் -
(i) Biology தனியாக அல்லது Botany / Zoology பாடங்களில் சேர்த்து
40 சதவீதம், (ii) Physics / Chemistry பாடங்களில் தனியாக 40 சதவீதம்,
(i) மற்றும் (ii) இணைத்து 200 க்கு 80 மதிப்பெண்களுக்கு குறையாமல்
(3) B.D.S.
பன்னிரண்டாம் வகுப்பு பாடங்கள்:
Physics, Chemistry, Botany அல்லது Zoology
அல்லது
Physics, Chemistry, Biology
தேவையான மதிப்பெண்கள்:
பிற சமுதாயங்கள் -
Physics, Chemistry, Biology அல்லது (Botany அல்லது Zoology) இணைத்து 50 சதவீத மதிப்பெண்களுக்கு குறையாமல்
பிற்படுத்தப்பட்ட மற்றும் முஸ்லிம் சமுதாயம் -
Physics, Chemistry, Biology அல்லது (Botany அல்லது Zoology) இணைத்து 50 சதவீத மதிப்பெண்களுக்கு குறையாமல்
மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதயாம் -
Physics, Chemistry, Biology அல்லது (Botany அல்லது Zoology) இணைத்து 50 சதவீத மதிப்பெண்களுக்கு குறையாமல்
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி சமுதாயம் -
Physics, Chemistry, Biology அல்லது (Botany அல்லது Zoology) இணைத்து 45 சதவீத மதிப்பெண்களுக்கு குறையாமல்
(4) B.Pharm / B.Sc ., ( Nursing ) / BASLP
பன்னிரண்டாம் வகுப்பு பாடங்கள்:
Physics, Chemistry, Botany அல்லது Zoology
அல்லது
Physics, Chemistry, Biology
அல்லது
Physics, Chemistry, Mathematics
தேவையான மதிப்பெண்கள்:
பிற சமுதாயங்கள் -
Physics, Chemistry, Biology அல்லது (Botany அல்லது Zoology) அல்லது Mathematics இணைத்து 40 சதவீத மதிப்பெண்களுக்கு குறையாமல்
பிற்படுத்தப்பட்ட மற்றும் முஸ்லிம் சமுதாயம் -
Physics, Chemistry, Biology அல்லது (Botany அல்லது Zoology) அல்லது Mathematics இணைத்து 40 சதவீத மதிப்பெண்களுக்கு குறையாமல்
மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதயாம் -
Physics, Chemistry, Biology அல்லது (Botany அல்லது Zoology) அல்லது Mathematics இணைத்து 40 சதவீத மதிப்பெண்களுக்கு குறையாமல்
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி சமுதாயம் -
Physics, Chemistry, Biology அல்லது (Botany அல்லது Zoology) அல்லது Mathematics இணைத்து 35 சதவீத மதிப்பெண்களுக்கு குறையாமல்
(5) B.P.T.
பன்னிரண்டாம் வகுப்பு பாடங்கள்:
Physics, Chemistry, Botany அல்லது Zoology
அல்லது
Physics, Chemistry, Biology
அல்லது
Physics, Chemistry, Mathematics
தேவையான மதிப்பெண்கள்:
பிற சமுதாயங்கள் -
Physics, Chemistry, Biology அல்லது (Botany அல்லது Zoology) அல்லது Mathematics இணைத்து 35 சதவீத மதிப்பெண்களுக்கு குறையாமல்
பிற்படுத்தப்பட்ட மற்றும் முஸ்லிம் சமுதாயம் -
Physics, Chemistry, Biology அல்லது (Botany அல்லது Zoology) அல்லது Mathematics இணைத்து 35 சதவீத மதிப்பெண்களுக்கு குறையாமல்
மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதயாம் -
Physics, Chemistry, Biology அல்லது (Botany அல்லது Zoology) அல்லது Mathematics இணைத்து 35 சதவீத மதிப்பெண்களுக்கு குறையாமல்
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி சமுதாயம் -
Physics, Chemistry, Biology அல்லது (Botany அல்லது Zoology) அல்லது Mathematics இணைத்து 35 சதவீத மதிப்பெண்களுக்கு குறையாமல்
(6) Diploma in Nursing
பன்னிரண்டாம் வகுப்பு பாடங்கள்:
எந்த பிரிவில் படித்தவரும்
தேவையான மதிப்பெண்கள்:
பிற சமுதாயங்கள் -
தமிழ் மற்றும் ஆங்கிலம் தவிர அனைத்து பாடங்களையும் இணைத்து 40 சதவீத மதிப்பெண்களுக்கு குறையாமல்
பிற்படுத்தப்பட்ட மற்றும் முஸ்லிம் சமுதாயம் -
தமிழ் மற்றும் ஆங்கிலம் தவிர அனைத்து பாடங்களையும் இணைத்து 40 சதவீத மதிப்பெண்களுக்கு குறையாமல்
மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதயாம் -
தமிழ் மற்றும் ஆங்கிலம் தவிர அனைத்து பாடங்களையும் இணைத்து 40 சதவீத மதிப்பெண்களுக்கு குறையாமல்
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி சமுதாயம் -
தமிழ் மற்றும் ஆங்கிலம் தவிர அனைத்து பாடங்களையும் இணைத்து 35 சதவீத மதிப்பெண்களுக்கு குறையாமல்
Administrator: செய்தி திருத்தப்பட்டது
|