புதிதாக தேர்வுசெய்யப்பட்டுள்ள தமிழக சட்டசபை உறுப்பினர்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர். முதலில் தமிழக முதலைமச்சர் ஜெ.ஜெயலலிதாவுக்கும், அவரை தொடர்ந்து அமைச்சர்களுக்கும், பிறகு விஜயகாந்த், மு.க.ஸ்டாலின் உட்பட பிற உறுப்பினர்களுக்கும் - தற்காலிக சபாநாயகர் செ.கு. தமிழரசன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இன்று பிற்பகல் 12.30 மணியளவில் சட்டசபைக் கூட்டம் தொடங்கியது. முதலில் சாலை விபத்தி்ல உயிரிழந்த மரியம் பிச்சைக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு தொடங்கியது.
1. அம்மாவின் பள்ளிகூடம் திறப்பு. posted byzubair (riyadh)[23 May 2011] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4666
சட்டசபை உறுபினர்களுக்கு நல் வாழ்த்துக்கள். மக்களுக்கு நன்மை தரும் வகையில் எல்ல முடிவுகள் எடுங்கள். முந்தின அரசின் நல் திட்டம்களை வாழ விடுங்கள். "யானைக்கும் அடி சருகும்" என்பது போல அம்மா அடிசருகும் போது மவுனம் காக்காமல் அவர் சொல்வதுதான் வேதம் என்று என்னாமல் மக்கள் நன்மைக்கு குரல் கொடுங்கள்.
2. அல்லாஹுஅக்பர் posted byM.S.ABDULAZEEZ (Guangzhou.)[23 May 2011] IP: 59.*.*.* China | Comment Reference Number: 4668
மர்ஹும் மரியம் பிச்சை அவர்களுக்கு மனிதர்களால் கொடுக்கப்பட்ட பதவி பொறும் நாளான இன்று அல்லாஹ் அவன்நாடிய பதவியை கொடுத்துவிட்டான்.அல்லாஹுவின் நாட்டம் மட்டும்தான் நடக்கும் என்பதற்கு இதுவும் ஓர் உண்மை சான்று நம் படிபினைக்கு. (எடுத்து வைத்தாலும் கொடுத்து வைக்கணும்.)
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross