Google நிறுவனத்தின் பிரபல மென்பொருட்களில் ஒன்று Google Earth. இதன் உதவிக்கொண்டு ஏறத்தாழ உலகின் அனைத்து பகுதிகளையும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் காணலாம்.
உலகின் ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு தினங்களில் படம் எடுக்கப்பட்டதாக இருக்கும். காயல்பட்டின பகுதிகளின் ஜனவரி 18, 2005, பிப்ரவரி 22, 2007, மார்ச் 22, 2009, ஆகஸ்ட் 23, 2009 ஆகிய தேதிகளில் எடுக்கப்பட்ட படங்களை Google Earth மூலம் இதுவரை காணமுடிந்தது.
தற்போது அக்டோபர் 22, 2010 அன்று செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட காயல்பட்டின பகுதி படங்கள் Google Earth மூலம் வெளியாகியுள்ளன.
அக்டோபர் 22, 2010 அன்றைய காயல்பட்டின காட்சிகள்...
|