Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:47:14 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6463
#KOTW6463
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஜுன் 14, 2011
சென்னையில் காயலர் காலமானார்! இன்று மாலை நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5532 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (31) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் ஹாஜியப்பா தைக்கா தெருவைச் சார்ந்த, காலஞ்சென்ற ஹாஜி எல்.எம்.எஸ்.சதக்கு தம்பி அவர்களின் மகனும், சென்னை தி.நகர் எல்.கே.எஸ். கோல்டு ஹவுஸ் நிறுவனத்தின் அதிபர் ஹாஜி எஸ்.செய்யித் அஹ்மத் அவர்களின் சம்மந்தியும், சீனாவிலிருக்கும் ஏ.ஆர்.முஹம்மத் ஸாதிக் அவர்களின் தந்தையும், ஹாஜி எம்.எல்.சதக்கு தம்பி, எஸ்.ஏ.சுலைமான் ஆகியோரின் மாமனாருமான ஹாஜி எஸ்.டி.அப்துர்ரஷீத் அவர்கள் இன்று அதிகாலை 12.30 மணியளவில் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 62.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை அஸ்ர் தொழுகைக்குப் பின் சென்னை ராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

இத்தகவலை, அவர்களது குடும்பத்தினர் சார்பில் எல்.டி.இப்றாஹீம், ஜே.ஏ.லரீஃப் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Inaalillahi Va-ina Ilaihi Raajioon
posted by Mohamed Salih (Bangalore) [14 June 2011]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 5223

Assalamu alikum..

Our depest condolence to their family members.

May allah will shows his blessing to enter Zannathul Firthouse ( Paradise ) Insha Allah.

With best regards,
K.K.S Mohamed Salih & Family
S /o Late Haji Kulam Kader Sulaiman
Kayalpatnam.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [14 June 2011]
IP: 109.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5224

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.

வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களது பிழைகளைப் பொறுத்து, அவர்களுக்கு மேலான சுவனப்பதியினை அளித்திட பிராத்தனை செய்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. மேலான சுவன பதியை தந்தருள் புரிவானாக
posted by STAR TEXTILES - MAIN ROAD (KAYALPATNAM) [14 June 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 5225

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழை தனை பொறுத்து மேலான சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை தந்தருள் புரிவானாக. ஆமீன். வஸ்ஸலாம்.

ஸ்டார் டெக்ஸ்டைல்ஸ் - பிரதான வீதி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. வருந்துகிறோம்
posted by Salai Sheikh Saleem (Dubai) [14 June 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5226

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழை தனை பொறுத்து மேலான சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை தந்தருள் புரிவானாக. ஆமீன். வஸ்ஸலாம்.

சாளை ஷேக் சலீம் & குடும்பத்தார்கள்
மர்ஹூம் சாளை ஷேக் குடும்பத்தார்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.
posted by KASA - 卡撒 (SHENZHEN - CHINA) [14 June 2011]
IP: 116.*.*.* China | Comment Reference Number: 5228

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.

வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களது பிழைகளைப் பொறுத்து, அவர்களுக்கு மேலான சுவனப்பதியினை அளித்திட பிராத்தனை செய்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. இன்னாலில்லாஹி வ இன்னா இலைய்ஹி ராஜிவூன்
posted by Kulam Ahmed Mohideen (Jeddah) [14 June 2011]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5229

இன்னாலில்லாஹி வ இன்னா இலைய்ஹி ராஜிவூன். ST அப்துல் ரஷீத் மாமா அவர்கள் போன வாரம் உம்ராஹ் முடித்துவிட்டு இங்கிருந்து சென்றாகள். வல்ல அல்லாஹ் அவர்கள் உம்ராவை கபூல் செய்து அவர்கள் பிழையை பொறுத்து மேலான சுவர்க்கத்தை கொடுப்பானாக

குளம் அகமது முஹியதீன் மற்றும் பாத்திமா, ஜெத்தா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. இன்ன லிள்ளஹி வைன்னைலஹிரஜிஹூன்
posted by A.H.M.ISMAIL SRILANKA (colombo) [14 June 2011]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 5231

அன்னாரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்தகவ்ளியய்தேரிவிக்கிறோம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. இன்னாலில்லாஹி வ இன்னா இலைய்ஹி ராஜிவூன்
posted by smb.moosa maraikar (ksa) [14 June 2011]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5232

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.

வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களது பிழைகளைப் பொறுத்து, அவர்களுக்கு மேலான சுவனப்பதியினை அளித்திட பிராத்தனை செய்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. கற்றல்=க்ச்ன்னையில்கலமான
posted by A.H.M.ISMAIL (colombo) [14 June 2011]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 5233

அன்னாருக்கு ஜென்னதுள் பிர்டுஸ் எனும் சொர்கத்தி வளங்குவனன்யாக ஆமின் ஆமின்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. அல்லாஹ் அன்னாரின் இறுதி பயணத்தை இனிமையாக்குவனாக!
posted by Firdous (Dubai) [14 June 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5234

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் இறுதி பயணத்தை இனிமையாக்கி, வெற்றியாக்கிவைப்பனாக! அன்னாருக்கு அவர்களின் பிரிவால் வாடும் குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்களுக்கு அழகிய பொறுமையை வழங்குவானாக!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. நம் அனைவர்களையும் சுவர்க்கத்தில் ஒன்று கூட வைப்பானாக
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [14 June 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5235

இன்னாஹ் லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்..

உங்களின் பிழைகளை வல்ல ரஹ்மான் மன்னித்து, நம் அனைவர்களையும் சுவர்க்கத்தில் ஒன்று கூட வைப்பானாக.

“அல்லாஹ் உங்களுக்கு உயிர் கொடுக்கிறான்; பின்னர் அவனே உங்களை மரணம் அடையச் செய்கிறான்; பின்னர் கியாம நாளன்று அவன் உங்களை ஒன்று சேர்ப்பான் - இதில் சந்தேகமேயில்லை எனினும் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள் என்று (நபியே!) நீர் கூறும்"

( அல்குர்ஆன் 45:26 )

சாளை S.I.ஜியாவுதீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Condolence
posted by Salai Syed Mohamed Fasi (AL Khaobar Saudi Arabia) [14 June 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5236

Assalamu Alikum Shocked to know this sad news.My deepest condolence to the deceased family members.Allah will give paradise for him.

Salai Syed Mohamed Fasi&my family members


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Condolence
posted by Seyed Ibrahim S.R. (Dubai) [14 June 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5237

Inalillahi wa Inna Ilaihi Rajihoon.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. அஸ்ஸலாமு அலைக்கும்
posted by S.H.Khaja Kamal (Kayal Patnam) [14 June 2011]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 5239

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.

வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களது பிழைகளைப் பொறுத்து, அவர்களுக்கு மேலான சுவனப்பதியினை அளித்திட பிராத்தனை செய்கிறோம்.

ஸூ.ஹூ.காஜா கமால் & குடும்பத்தார்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. இன்னலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
posted by L.A.K.Buhary (Hong Kong.) [14 June 2011]
IP: 112.*.*.* Hong Kong | Comment Reference Number: 5240

எங்கள் "அத்திக்கா(LME ,LMS & LKS )" குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களுள் ஒருவரும், வணிகருமான, அல்ஹாஜ் S.T.அப்துல் ரஷீத் அவர்கள் வபாத்தாஹி விட்டார்கள் என்ற துயரச்செய்தி மிகுந்த அதிர்ச்சியும் மனம் சொல்லொணா வேதனையும் அடைந்திருக்கிறது.

அன்னாரது சாந்த குணமும், மலர்ந்த முகமும், என்றென்றும் எம் நினைவுகளிலிருந்தும் நீங்காதவை..!!

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்தருளி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவனபதியை தந்தருள்வானாகவும்..!! ஆமீன்..

அன்னாரின் குடும்பத்தினருக்கும் இப்பிரிவை தாங்கும் (சப்ர்) என்னும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக....!! ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. அஸ்ஸலாமு அலைக்கும்
posted by KADAR IBRAHIM (Kayal Patnam) [14 June 2011]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 5243

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் இறுதி பயணத்தை இனிமையாக்கி, வெற்றியாக்கிவைப்பனாக! அன்னாருக்கு அவர்களின் பிரிவால் வாடும் குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்களுக்கு அழகிய பொறுமையை வழங்குவானாக!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. SAD NEWS
posted by Seyed Mohamed Salih (Al-Khobar (Saudi Arabia)) [14 June 2011]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5244

Assalamualaikum

Today Morning i heard this sad new.Surely Allah send my uncle to Jannathul Firdous. Saboor for all my family members.Dua for my uncle.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. இன்னாலில்லாஹ்!!
posted by SUPER IBRAHIM S.H. (RIYADH - K.S.A.) [14 June 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5245

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.

வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களது பிழைகளைப் பொறுத்து, அவர்களுக்கு மேலான சுவனப்பதியினை அளித்திட பிராத்தனை செய்கிறேன்.

மேலும், நண்பர் சீனா சாதிக் எல்.டெக். அவர்ஹ்ளுக்கு அல்லாஹ் பொறுமையை தருவான். ஆமீன்.

வருத்ததுடன்,
சூப்பர் இப்ராகிம். ச.ஹ. + குடும்பத்தினர்
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. INNA LILLAHI..
posted by AHMAD NOOHU (HONG KONG) [14 June 2011]
IP: 123.*.*.* Hong Kong | Comment Reference Number: 5246

BISMILLAH... ASSALAMUALAIKUM WRWB... INNA LILLAHI WA INNA ILAIHI RAJIOON. MAY ALMIGHTY ALLAH ACCEPT HIS DEEDS, FORGIVE HIS SINS AND HELP HIM TO ENTER JANNATHUL FIRDOUS

-NOOHU 48&FAMILY


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Thanks for your condolences
posted by Sadak Labeeb (Shanghai) [14 June 2011]
IP: 124.*.*.* China | Comment Reference Number: 5249

Salaam to all my brothers. On behalf of the family of deceased Haji S.T. Abdul Rasheed, app thanks all those who expressed their condolences through various channels. We have all kept Sabr (patience) in what habe happened by the will of Almighty Allah. It is unfortunate that we could not make up to his Janaaza in person.

Please pray for his magfirath and ask Allah to grant him Jannath.

A.R. Mohammed Sadiq
L. Sadak Thamby
CHINA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. அஞ்சல்லி
posted by k.m.SALEEM (CHENNAI) [14 June 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 5253

எல்லாம்வல்ல அல்லாஹ அவர்ஹல்லின் பாவத்தை மன்னித்து மேலான ஸ்வர்கபதிஐ தந்தருள்வானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. அஸ்ஸலாமு alaikum
posted by N.ABDUL KADER(atwo) (colombo) [14 June 2011]
IP: 203.*.*.* Sri Lanka | Comment Reference Number: 5257

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்
posted by Mohudoom Mohamed (Kuwait) [14 June 2011]
IP: 188.*.*.* Kuwait | Comment Reference Number: 5258

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. மேலானபிர்தவ்சுள் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக
posted by T.M.RAHMATHULLAH (72) (kayalpatnam TEL. 043692808526a) [14 June 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 5260

அஸ்ஸலாமு அலைக்கும்
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
نَمَا تَكُونُوا يُدْرِككُّمُ الْمَوْتُ وَلَوْ كُنتُمْ فِي بُرُوجٍ مُّشَيَّدَ4ة -78 =4-
4:78. “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!
20:55 مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَىٰ
20:55. இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்; அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம்.
மேலான சுவன பதியை தந்தருள் புரிவானாக

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை தந்தருள் புரிவானாக. ஆமீன்.

வஸ்ஸலாம்.

T.M.Rahmathullah/kpm


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. CONDOLENCES
posted by M.MAHABOOB HUSAIN (Khartoum, Sudan) [15 June 2011]
IP: 41.*.*.* Sudan | Comment Reference Number: 5261

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. INNA LILLAHI WA INNA ILAIHI ராஜிவூன்!!
posted by Abul Hassan (MORDEN, UK) [15 June 2011]
IP: 77.*.*.* United Kingdom | Comment Reference Number: 5262

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழை தனை பொறுத்து மேலான சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை தந்தருள் புரிவானாக. ஆமீன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்
posted by சட்னி.எஸ்.எம்.செய்யதுமீரான் (.ஜெத்தா ) [15 June 2011]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5264

அஸ்ஸலாமுஅழைக்கும்

எங்கள் அன்பு சொந்தம் ST அப்துல் ரஷீத் மாமா அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவன பதியை எல்லாம் வல்ல அல்லாஹ்தந்தருள் புரிவானாக. ஆமீன் .

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை தந்தருள் புரிவானாக. ஆமீன். வஸ்ஸலாம்.

சட்னி.எஸ்.எம்.ஷேக் அப்துல் காதர் குடும்பத்தார்கள்
சாளை.எ.ஆர்.முஹம்மது அப்துல் காதர் குடும்பத்தார்கள்
சட்னி.எஸ்.எம்.செய்யதுமீரான் .ஜெத்தா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. வருந்துகிறோம்
posted by சாளை நவாஸ் (singapore) [15 June 2011]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 5266

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன். வல்ல அல்லாஹ் மர்ஹும் அவர்களது பிழைகளைப் பொறுத்து, அவர்களுக்கு மேலான சுவனப்பதியினை அளித்திட பிராத்தனை செய்கிறோம். அன்பு நண்பர் A R முஹம்மது சாதிக், L சதக் தம்பி, L ஷேக், L அப்துல் மதீன் சப்ர் செய்து கொள்ளுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. அஸ்லாமு அழைக்கும்.
posted by M.S. ABDULAZEEZ (Guangzhou) [15 June 2011]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 5273

இன்னாளில்லாஹி....... மர்ஹும் அவர்கள் பிழை பொறுத்து அன்னாருக்கு சுவனபதி தந்தருள் யாஅல்லாஹ்... மற்றும் அன்னாரின் குடும்பத்தினருக்கு என் சலாதினை கூறி கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. CONDOLENCE
posted by shaik abbul cader (kayalpatnam) [17 June 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 5344

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.

அவர்களின் பாவத்தை மன்னித்து, அவர்களின் சேவைகளை அங்கீகரித்து, "ஜன்னதுல் பிர்தௌஸ்" என்ற சுவனத்தில் நம்முடன் ஒன்றாக இருக்க அருள் புரிவானாக

اللهم اغفر له وارحمه وآنس وحشته واجعل قبره روضة من رياض الجنة ولا تجعل قبره حفرة من حفر النيران اللهم لا تحرمنا اجره ولا تفتنا بعده واغفرلنا وله برحمتك يا الراحمين آمين وصلي الله تعالي وسلم علي سيدنا محمد وآله وصحبه اجمعين والحمد لله رب العالمين:)

Wassalam. Shaik Abdul Cader.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. Maghfirah
posted by ST Labeeb (Kayalpatnam) [21 June 2011]
IP: 82.*.*.* United Kingdom | Comment Reference Number: 5476

My younger brother Hajee S.T. Abdur Rasheed's sudden demise is a great shock to our whole members of our family. But we have to obey Allah(SWT)'s Kadr and we are oobserving saboor. May Almighty Allah upgrade his status in Jinnah. Please pray for him.

I request you all if my brother knownly or unknowly did hurt you by word or action please forgive him for the sake of Allah. I would like to inform you if he personally owes you any money please bring to my notice I will stand to verify the debt and try to settle..

My contact Cell No: 9443130454. Address: 56/255, Kuthukkal street, Kayalpatnam-628204. India.Land No 91(4639)280454. S.T. Labeeb.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved