காயல்பட்டினம் இத்திஹாதுல் இஹ்வானுள் முஸ்லிமீன் (ஐ.ஐ.எம்.) - சார்பாக ரமழான் மாதத்தில் - நகரில் தொலைக்காட்சி மூலம் - இஸ்லாமிய வினாடி வினா போட்டி நடத்தப்படுவது உண்டு. கடந்த வாரம் நடைபெற்ற வினாடி வினா நிகழ்ச்சிகளை தொடர்ந்து இன்றும் இப்போட்டிகள் நடைபெற உள்ளன. இன்று (ஆகஸ்ட் 18) - காலை 11:00 மணி முதல் 12:00 மணி வரை வினாடி வினா போட்டி நடைபெறும்.
இவ்வினாடி வினா நிகழ்ச்சி உள்ளூர் தொலைக்காட்சியான ஐ.ஐ.எம். தொலைக்காட்சியிலும், ஐ.ஐ.எம். இணையதளம் www.iimkayal.org இலும் - காலை 11:00 மணி முதல் - நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross