ஒவ்வொரு வருடமும் ரமழான் மாதத்தில் - காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்மா பள்ளி - சார்பாக ஏற்பாடு செய்யப்படும் மிஸ்காத் வகுப்புகள் ஆகஸ்ட் 1 அன்று துவங்கின.
16ஆம் நாளான இன்று முபாரக் மதனி உரை நிகழ்த்த உள்ளார்.
அந்நிகழ்ச்சியுடன் இணைத்து பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. கேள்வி கேட்க விரும்புவோர் - +91-4639-320 497 என்ற எண்ணை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
லுஹர் தொழுகைக்குப்பின் - மதியம் 1:00 மணி முதல் இந்நிகழ்ச்சி நடைபெறும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross