இந்திய மாநிலம் அஸ்ஸாமில் நிலவும் பதட்டமான சூழல் காரணமாக - ஒரு SIM-இல் இருந்து தினசரி அனுப்பக்கூடிய குறுந்தகவல்கள் (SMS) எண்ணிக்கையை Telecom Regulatory Authority of India (TRAI), 200 இல் இருந்து 5 - ஆக குறைத்துள்ளது.
ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 2 வரை இந்த தடை அமலில் இருக்கும். ஒவ்வொரு SIM இல் இருந்தும் தினசரி 200 குறுந்தகவல்கள் வரை அனுப்ப பொதுவாக அனுமதி உண்டு என்பது குறுப்பிடத்தக்கது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross