தமிழகத்தின் உள்ளாட்சித் தலைவர்களுக்கான உளவள பயிற்சி முகாம், இம்மாதம் 20, 21, 22 வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில், கொடைக்கானலில் நடத்தப்பட்டது.
தமிழக அரசின் நகராட்சி நிர்வாக ஆணையரகம் ஏற்பாட்டில் நடைபெற்ற இம்முகாமில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தன் கணவர் ஷேக் உடன் கலந்துகொண்டார். இம்முகாமில் தமிழகத்தின் பல்வேறு உள்ளாட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
|