செய்தி: கடற்கரையை சுத்தமாக வைத்தல், வாகன நிறுத்தத்தை சீர்படுத்தல் - குத்தகைதாரர்களுடையது என நிபந்தனை விதிக்க - நகராட்சியிடம் “நடப்பது என்ன?” குழுமம் கோரிக்கை! ஆவன செய்வதாக ஆணையர் உறுதி!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
NO PARKING CHARGES posted byMuhammad Abubacker (Muscat)[02 June 2017] IP: 85.*.*.* Oman | Comment Reference Number: 45592
Charges made for parking vehicles is not a good move.
செய்தி: சி-கஸ்டம்ஸ் சாலையை - PAVER BLOCK முறைக்கு பதிலாக, தார் சாலையாக போடுவது குறித்து நகர்மன்றத் தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் ஆணையர் ஆகியோரிடம் மனு! நடப்பது என்ன? WhatsApp குழுமம் ஏற்பாடு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ஆக்கப் பூர்வமான முடிவை எட்டுமா? posted byMuhammadh Abubacker (Muscat)[19 June 2016] IP: 5.*.*.* Europe | Comment Reference Number: 44067
இணையத்தில் கையெழுத்து பெறுவதெல்லாம் கேட்பதற்கும் படிப்பதற்கும் சுவாரஸ்யமாக இருக்குமே தவிர நடைமுறையில் எந்த பலனும் இல்லை என்பதுதான் நிதர்சனம். ஆக்கப்பூர்வமாகவும் முறையாகவும் எதை செய்ய வேண்டுமோ அதை செய்தால் நன்மை பயக்கும்.
செய்தி: பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வு முடிவுகள்: எல்.கே. மெட்ரிகுலேசன் மாணவி முஹம்மது ஷாகியா நகரளவில் முதல் மதிப்பெண் - 1155! நகர தேர்ச்சி சதவீதம் - 97.29%!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மதிப்பெண் மட்டுமே வாழ்கை அல்ல posted byMuhammadh Abubacker (Muscat)[17 May 2016] IP: 188.*.*.* Oman | Comment Reference Number: 43809
அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு வாழ்த்து சொல்வதை விட மற்றவர்களை உற்சாகப்படுத்துவது மிக முக்கியம். அனைவரையும் வாழ்த்தி அவர்களுக்காக துஆ செய்வோம்.
செய்தி: சூழலுக்குகந்த, செலவு குறைந்த, அழகிய வீடுகள்: எழுத்து மேடை மையம், தமிழ் நாடு ஏற்பாட்டில் கருத்தரங்கம் மற்றும் ஆவணப்படம் திரையிடல்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
VIDEO REQUIRED posted byMuhammadh Abubacker (Muscat)[17 April 2016] IP: 188.*.*.* Oman | Comment Reference Number: 43536
Dear Admin
Kindly upload the video in youtube and provide the link at the end of this post.
மாற்றம் ஒன்றே மாறாதது - நல்லதை நினைப்போம் நல்லதே நடக்கும் இன்ஷாஅல்லாஹ் posted byMuhammad Abubacker (Muscat)[23 December 2015] IP: 188.*.*.* Oman | Comment Reference Number: 42534
மக்கள் அவதி படுகிறார்கள் என்பதை அனைவரும் ஏற்று கொள்கிறார்கள். அதற்கு தீர்வு வேண்டும் என்பதிலும் இருவரம் ஒத்து போகிறார்கள். நீங்கள் சொல்வது நிரந்தர தீர்வு, அவர்கள் சொல்வது தற்காலிகமானது.
கத்தார் காயல் நல மன்றத்தின் துணை தலைவரின் கட்டுரையும் படித்தேன். இப்பொழுது நமக்கு தேவை கட்டுரை நன்றாக இருக்கிறது என்ற பாராட்டு பத்திரம் அல்ல. தேர்தலுக்கு முன் தலையீடு செய்த ஐக்கிய பேரவை, பொது நல அமைப்புகள் இப்பொழுது எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை.
DCW -வை எதிர்த்து எல்லாம் மக்கள் ஒன்று சேர்ந்த கூட்டு இயக்கத்தை நடத்தும் உங்களால் இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியவில்லை என்பது வேதனையே. சரி விஷயத்திற்கு வருவோம்.
நீங்கள் கட்டுரையில் குறிப்பிட்டது போன்று அல் ஹாஜ் அச்செய்யித் அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைவராக இருந்த காலத்தில் குறிப்பிட்ட திட்டம் நல்ல திட்டமாகவே இருக்கிறது. இதனால் தாழ்வான பகுதிகள் எந்த பாதிப்பும் அடையாது. தற்காலிக தீர்வு காண்பதை விட நிரந்தர தீர்வுதான் முக்கியம்.
இன்னும் புரியும்படி சொல்வது என்றால் ஒரு வீட்டின் ஆயுட்காலம் காலம் 40 ஆண்டுகள் என்றால் இது போன்ற பிரச்சனைகளால் அதன் ஆயுட்காலம் கிட்டத்தட்ட பாதியாக குறைந்து விடுகிறது (வாழ்வதற்கு லாயக்கு இல்லாததாக). இன்று ஒரு வீடு கட்ட சுமார் 30 இலட்சம் தேவைபடுகிறது. அப்படி என்றால் ஒவ்வொரு வீட்டை உடையவருக்கும் இன்றைய பண மதிப்பின்படி வருடத்திற்கு சுமார் 1.50 இலட்சம் இழப்பு ஏற்படுகிறது. இது தவிர மழையின் அவதியால் வரும் பாரமரிப்பு செலவு தனி.
ரோடு போடவும் நம்ம காசு, வீடு கட்டுறதும் நம்ம காசு, அத பராமரிக்கிறதும் நம்ம காசு...... அப்பப்பப்பா.... இதற்கு தீர்வுதான் என்ன. சொந்த காசில் சூனியம் வைப்பது என்று சொல்வார்களே அந்த கதையில் தான் இருக்கிறது.
அடுத்து நகராட்சியை எடுத்து கொண்டால் இதுவெல்லாம் சாத்தியமா? லஞ்சம் இல்லாமல் எந்த வேலை நடக்கும். பொருப்புதாரிகள் கொஞ்சம் கறார் காட்டாமல் இருந்தால் என்ன, என்றெல்லாம் சிலர் கேட்கிறார்கள்.
நாம் கேட்கிறோம், இத்தனை நாட்கள் லஞ்சம் வாங்கியவர்கள் ஒரு 5 வருடம் ஊர் நலனுக்காக லஞ்சம் வாங்காமல் இருந்தால் என்ன? ரோடு போடவில்லை அவதிபடுகிறோம் என்று போராடும் நாம், லஞ்சம் வாங்காமல் ரோடு போடு இல்லை என்றால் பதவி விலகு என்று போராடினால் என்ன?
மாத்தியோசி. என் வீட்டு முடுக்கிலும் பெரியவர்கள் வெளியே செல்ல முடியாத அளவு தண்ணீர் கட்டுகிறது. சிங்கப்பூர் அப்படி இருக்கு, துபாய் இப்படி இருக்கு என்று சொல்லி பெருமைப்படும் நாம், நம்ம ஊரும் அப்படி இருக்கட்டும் என்று முயற்சி எடுத்தால் அவருக்கு விமர்சனம் மட்டுமே மிஞ்சுகிறது.
அல்லாஹ் தான் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பொருட்டால் அனைவர் மனதிலும் மாற்றத்தையும் நல்லென்னத்தையும் தர வேண்டும்.
ஸலவாத்தை முழுமையாக எழுதலாமே!!! posted byMuhammad Abubacker (Muscat)[01 December 2015] IP: 188.*.*.* Oman | Comment Reference Number: 42347
நிர்வாகிகளுக்கும் பொறுப்பில் தேர்ந்தெடுக்க பட்டவர்களுக்கும் முறையான அடைமொழியிட்ட செய்தியாளர் ஏனோ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லாம் என்று ஸலவாத்தை ஒரு இடத்தில் மறந்தும் இன்னொரு இடத்தில் அடைப்புகுறிக்குள் சுருக்கியும் எழுதியுள்ளீர்கள். முழுமையாக எழுதுவது சிரமம் இல்லை என்று நம்புகிறேன்.
நமது தாய் சபையின் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கபட்டவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு என்றும் எங்களது ஆதரவு உண்டு. உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்களும் துஆக்களும்.
மிக்க சந்தோசம் posted byMuhammad Abubacker (Muscat)[01 December 2015] IP: 188.*.*.* Oman | Comment Reference Number: 42346
அரசில் பதிவதால் என்ன பயன் என்பதை விளக்கினால் நலம். நமது அமைப்புகள் பொதுவாக அரசில் பதியப்படாமல் இருப்பதற்கு ஏதாவது நியாயமான காரணங்கள் இருக்கும். சட்ட வல்லுனர்களிடம் விசாரித்து விட்டு இந்த தீர்மானத்தை மறு பரிசீலனை செய்யலாம்.
தகாத வார்த்தைகள், வரம்பு மீறல்கள் தவிர்க்கப்பட வேண்டும் posted byMuhammad Abubacker (Muscat )[01 October 2015] IP: 82.*.*.* Oman | Comment Reference Number: 41931
நடந்தது தவறு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதற்காக ஒருமையில் மற்றும் ஜோடி என்று சுட்டிக் காட்டி கருத்துக்கள் பதிவிடுவதும், அதை அட்மின் அனுமதிப்பதும் நாகரீகம் அல்ல.
இன்னமும் நமது மக்கள் விளையாடுவதற்காக
DCW சென்று கொண்டு தான் இருக்கிறார்கள்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross