Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:47:23 AM
சனி | 9 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1927, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5312:0715:2818:0119:13
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:08Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்12:41
மறைவு17:54மறைவு---
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2105:46
உச்சி
12:01
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4119:06
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameMuhammad Abubacker
PlaceMuscat
Approved Comments42
Rejected Comments20
கருத்துக்கள்
எண்ணிக்கை
42
பக்க எண்
1/5
பக்கம் செல்ல
செய்தி: கடற்கரையை சுத்தமாக வைத்தல், வாகன நிறுத்தத்தை சீர்படுத்தல் - குத்தகைதாரர்களுடையது என நிபந்தனை விதிக்க - நகராட்சியிடம் “நடப்பது என்ன?” குழுமம் கோரிக்கை! ஆவன செய்வதாக ஆணையர் உறுதி!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
NO PARKING CHARGES
posted by Muhammad Abubacker (Muscat) [02 June 2017]
IP: 85.*.*.* Oman | Comment Reference Number: 45592

Charges made for parking vehicles is not a good move.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சி-கஸ்டம்ஸ் சாலையை - PAVER BLOCK முறைக்கு பதிலாக, தார் சாலையாக போடுவது குறித்து நகர்மன்றத் தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் ஆணையர் ஆகியோரிடம் மனு! நடப்பது என்ன? WhatsApp குழுமம் ஏற்பாடு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ஆக்கப் பூர்வமான முடிவை எட்டுமா?
posted by Muhammadh Abubacker (Muscat) [19 June 2016]
IP: 5.*.*.* Europe | Comment Reference Number: 44067

இணையத்தில் கையெழுத்து பெறுவதெல்லாம் கேட்பதற்கும் படிப்பதற்கும் சுவாரஸ்யமாக இருக்குமே தவிர நடைமுறையில் எந்த பலனும் இல்லை என்பதுதான் நிதர்சனம். ஆக்கப்பூர்வமாகவும் முறையாகவும் எதை செய்ய வேண்டுமோ அதை செய்தால் நன்மை பயக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வு முடிவுகள்: எல்.கே. மெட்ரிகுலேசன் மாணவி முஹம்மது ஷாகியா நகரளவில் முதல் மதிப்பெண் - 1155! நகர தேர்ச்சி சதவீதம் - 97.29%!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மதிப்பெண் மட்டுமே வாழ்கை அல்ல
posted by Muhammadh Abubacker (Muscat) [17 May 2016]
IP: 188.*.*.* Oman | Comment Reference Number: 43809

அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு வாழ்த்து சொல்வதை விட மற்றவர்களை உற்சாகப்படுத்துவது மிக முக்கியம். அனைவரையும் வாழ்த்தி அவர்களுக்காக துஆ செய்வோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சூழலுக்குகந்த, செலவு குறைந்த, அழகிய வீடுகள்: எழுத்து மேடை மையம், தமிழ் நாடு ஏற்பாட்டில் கருத்தரங்கம் மற்றும் ஆவணப்படம் திரையிடல்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
VIDEO REQUIRED
posted by Muhammadh Abubacker (Muscat) [17 April 2016]
IP: 188.*.*.* Oman | Comment Reference Number: 43536

Dear Admin

Kindly upload the video in youtube and provide the link at the end of this post.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: அவங்க அப்டித்தான்! நாங்க இப்டித்தான்!! [ஆக்கம் - ‘அக்கு ஹீலர்’ எஸ்.கே.ஸாலிஹ்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மாற்றம் ஒன்றே மாறாதது - நல்லதை நினைப்போம் நல்லதே நடக்கும் இன்ஷாஅல்லாஹ்
posted by Muhammad Abubacker (Muscat) [23 December 2015]
IP: 188.*.*.* Oman | Comment Reference Number: 42534

மக்கள் அவதி படுகிறார்கள் என்பதை அனைவரும் ஏற்று கொள்கிறார்கள். அதற்கு தீர்வு வேண்டும் என்பதிலும் இருவரம் ஒத்து போகிறார்கள். நீங்கள் சொல்வது நிரந்தர தீர்வு, அவர்கள் சொல்வது தற்காலிகமானது.

கத்தார் காயல் நல மன்றத்தின் துணை தலைவரின் கட்டுரையும் படித்தேன். இப்பொழுது நமக்கு தேவை கட்டுரை நன்றாக இருக்கிறது என்ற பாராட்டு பத்திரம் அல்ல. தேர்தலுக்கு முன் தலையீடு செய்த ஐக்கிய பேரவை, பொது நல அமைப்புகள் இப்பொழுது எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை.

DCW -வை எதிர்த்து எல்லாம் மக்கள் ஒன்று சேர்ந்த கூட்டு இயக்கத்தை நடத்தும் உங்களால் இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியவில்லை என்பது வேதனையே. சரி விஷயத்திற்கு வருவோம்.

நீங்கள் கட்டுரையில் குறிப்பிட்டது போன்று அல் ஹாஜ் அச்செய்யித் அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைவராக இருந்த காலத்தில் குறிப்பிட்ட திட்டம் நல்ல திட்டமாகவே இருக்கிறது. இதனால் தாழ்வான பகுதிகள் எந்த பாதிப்பும் அடையாது. தற்காலிக தீர்வு காண்பதை விட நிரந்தர தீர்வுதான் முக்கியம்.

இன்னும் புரியும்படி சொல்வது என்றால் ஒரு வீட்டின் ஆயுட்காலம் காலம் 40 ஆண்டுகள் என்றால் இது போன்ற பிரச்சனைகளால் அதன் ஆயுட்காலம் கிட்டத்தட்ட பாதியாக குறைந்து விடுகிறது (வாழ்வதற்கு லாயக்கு இல்லாததாக). இன்று ஒரு வீடு கட்ட சுமார் 30 இலட்சம் தேவைபடுகிறது. அப்படி என்றால் ஒவ்வொரு வீட்டை உடையவருக்கும் இன்றைய பண மதிப்பின்படி வருடத்திற்கு சுமார் 1.50 இலட்சம் இழப்பு ஏற்படுகிறது. இது தவிர மழையின் அவதியால் வரும் பாரமரிப்பு செலவு தனி.

ரோடு போடவும் நம்ம காசு, வீடு கட்டுறதும் நம்ம காசு, அத பராமரிக்கிறதும் நம்ம காசு...... அப்பப்பப்பா.... இதற்கு தீர்வுதான் என்ன. சொந்த காசில் சூனியம் வைப்பது என்று சொல்வார்களே அந்த கதையில் தான் இருக்கிறது.

அடுத்து நகராட்சியை எடுத்து கொண்டால் இதுவெல்லாம் சாத்தியமா? லஞ்சம் இல்லாமல் எந்த வேலை நடக்கும். பொருப்புதாரிகள் கொஞ்சம் கறார் காட்டாமல் இருந்தால் என்ன, என்றெல்லாம் சிலர் கேட்கிறார்கள்.

நாம் கேட்கிறோம், இத்தனை நாட்கள் லஞ்சம் வாங்கியவர்கள் ஒரு 5 வருடம் ஊர் நலனுக்காக லஞ்சம் வாங்காமல் இருந்தால் என்ன? ரோடு போடவில்லை அவதிபடுகிறோம் என்று போராடும் நாம், லஞ்சம் வாங்காமல் ரோடு போடு இல்லை என்றால் பதவி விலகு என்று போராடினால் என்ன?

மாத்தியோசி. என் வீட்டு முடுக்கிலும் பெரியவர்கள் வெளியே செல்ல முடியாத அளவு தண்ணீர் கட்டுகிறது. சிங்கப்பூர் அப்படி இருக்கு, துபாய் இப்படி இருக்கு என்று சொல்லி பெருமைப்படும் நாம், நம்ம ஊரும் அப்படி இருக்கட்டும் என்று முயற்சி எடுத்தால் அவருக்கு விமர்சனம் மட்டுமே மிஞ்சுகிறது.

அல்லாஹ் தான் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பொருட்டால் அனைவர் மனதிலும் மாற்றத்தையும் நல்லென்னத்தையும் தர வேண்டும்.

மிக விரிவாக எழுதியதற்கு மன்னித்தருள வேண்டுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: இ.யூ.முஸ்லிம் லீக் மாநில நிர்வாகிகள் தேர்வு! பொதுச் செயலாளர், செயலாளர், துணைச் செயலாளராக காயலர்கள் தேர்வு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ஸலவாத்தை முழுமையாக எழுதலாமே!!!
posted by Muhammad Abubacker (Muscat) [01 December 2015]
IP: 188.*.*.* Oman | Comment Reference Number: 42347

நிர்வாகிகளுக்கும் பொறுப்பில் தேர்ந்தெடுக்க பட்டவர்களுக்கும் முறையான அடைமொழியிட்ட செய்தியாளர் ஏனோ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லாம் என்று ஸலவாத்தை ஒரு இடத்தில் மறந்தும் இன்னொரு இடத்தில் அடைப்புகுறிக்குள் சுருக்கியும் எழுதியுள்ளீர்கள். முழுமையாக எழுதுவது சிரமம் இல்லை என்று நம்புகிறேன்.

நமது தாய் சபையின் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கபட்டவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு என்றும் எங்களது ஆதரவு உண்டு. உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்களும் துஆக்களும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) பொதுக்குழுக் கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்வு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மிக்க சந்தோசம்
posted by Muhammad Abubacker (Muscat) [01 December 2015]
IP: 188.*.*.* Oman | Comment Reference Number: 42346

அரசில் பதிவதால் என்ன பயன் என்பதை விளக்கினால் நலம். நமது அமைப்புகள் பொதுவாக அரசில் பதியப்படாமல் இருப்பதற்கு ஏதாவது நியாயமான காரணங்கள் இருக்கும். சட்ட வல்லுனர்களிடம் விசாரித்து விட்டு இந்த தீர்மானத்தை மறு பரிசீலனை செய்யலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: KMT மருத்துவமனையில், பெண்ணின் வயிற்றிலிருந்து அறுவை சிகிச்சை மூலம் 3.5 கிலோ கட்டி அகற்றம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
கருத்துக்கள் பதியும்போது கவனமாக பதியவும் & மருத்துவ குழுவிற்கு பாராட்டுக்கள்
posted by Muhammad Abubacker (Muscat) [11 October 2015]
IP: 188.*.*.* Oman | Comment Reference Number: 41969

"நம் ஊரின் பொது அமைப்பான >> KMT "

KMT நமதூரின் பொது அமைப்பு அல்ல. அது ஒரு தனியார் அறக்கட்டளை என்பதை தெளிவு படுத்த விரும்புகிறேன்.

வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவ குழுவிற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அன்னை கதீஜா நாயகி பெண்கள் தைக்காவில் நடைபெற்ற DCW நிகழ்ச்சி குறித்து, தைக்கா நிர்வாகம் விளக்கம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
தகாத வார்த்தைகள், வரம்பு மீறல்கள் தவிர்க்கப்பட வேண்டும்
posted by Muhammad Abubacker (Muscat ) [01 October 2015]
IP: 82.*.*.* Oman | Comment Reference Number: 41931

நடந்தது தவறு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதற்காக ஒருமையில் மற்றும் ஜோடி என்று சுட்டிக் காட்டி கருத்துக்கள் பதிவிடுவதும், அதை அட்மின் அனுமதிப்பதும் நாகரீகம் அல்ல.

இன்னமும் நமது மக்கள் விளையாடுவதற்காக DCW சென்று கொண்டு தான் இருக்கிறார்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: 10ஆம் வகுப்பு தனித்தேர்வில் பார்வையற்ற ஹாஃபிழ் மாணவர் நன்மதிப்பெண் பெற்றார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மாஷாஅல்லாஹ்
posted by Muhammad Abubacker (Muscat ) [08 August 2015]
IP: 5.*.*.* Europe | Comment Reference Number: 41586

பார்வையற்ற என்பதை அகப்பார்வை பெற்ற என்று சொல்வது நலம். ஹாபிழ் அவர்களே அதை நிறைவாக ஆக்கி இருக்கும் போது நாம் அதை குறைவாக பார்க்க தேவையில்லை.

மாஷாஅல்லாஹ், அல்லாஹ் ஹாபிழ் அவர்களுக்கு பூரண உடல் நலத்தை, எல்லா வளங்களை நலன்களையும் வழங்குவானாக. ஆமீன் பி பறகத்தில் ஹபீப் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
42
பக்க எண்
1/5
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved