செய்தி: நகர்மன்றத் தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மான அறிவிப்பை உறுப்பினர்கள் திரும்பப் பெற்றதாக நக. நிர். மண்டல இயக்குநர் அறிவிப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byMS MOHAMMED LEBBAI (DXB)[30 April 2013] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 27133
செய்தி: இக்ராஃ கல்விச் சங்கம் சார்பில், எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவியருக்கான கல்வி ஒளிபரப்பு! மார்ச் 26 முதல் ஏப். 11 வரைஒளிபரப்பாகிறது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byMS MOHAMMED LEBBAI (DXB)[28 March 2013] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26513
இக்ராவின் கல்வி சேவைக்கு வாழ்த்துக்கள்,,,, 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பார்த்து பயனடைய வேண்டுகிறேன்,,,
குறிப்பு,,, மார்ச் 26ந்தேதி ஆரம்பமானதற்கு 2 நாள் தாமதமாக செய்தி போட்டுள்ளீர்கள்???
குறிப்பு 2... எனினும் இந்த செய்தியே படிக்கும் யாராயினும் உங்களுக்கு அறிமுகமான பிளஸ் 2 மாணவர்களுக்கு தெரியபடுத்தவும் என்று போட்டிருக்கு அதை 10ம் வகுப்பு என்று திருத்தி கொள்ளவும் நன்றி.
Moderator: இக்கருத்து பதிவு செய்வதற்கு பல மணி நேரம் முன்பாகவே திருத்தப்பட்டது. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.
செய்தி: மக்வா அமைப்பின் புதிய செயற்குழுவிற்கான தேர்தல்! 15 பேர் ஜனநாயக அடிப்படையில் செயற்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ஆவல்,,, posted byMS MOHAMMED LEBBAI (DXB)[07 March 2013] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26070
வேற எந்த அமைப்பும் ஏற்படுத்தாத ஒரு ஆவலை தங்கள் மக்வா ஏற்படுத்தியது என்று சொன்னால் அது மிகையாகாது.
வெற்றி பெற்ற அனைவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
Re:... posted byMOHAMMED LEBBAI MS (DXB)[07 December 2012] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 24419
ஊர் நலனை முக்கியாமாக கொண்டு தன்னலம் பாராது ஓயாது உழைத்திடும் அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்,,,
நாளைய சந்ததிகள் நிச்சயமாக உங்களுக்காக துவா செய்யும்,,,,
எல்லாம் வல்ல நாயன் ஈருலகிலும் உங்களுக்கு வெற்றியே தருவானாக,,ஆமீன்,,,
செய்தி: DCWவின் மாசு கட்டுப்பாடு விதிமீறலைக் கண்டித்து நவ.29இல் கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்! KEPA நடத்திய - நகர ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள், நகர்மன்ற அங்கத்தினர் கூட்டத்தில் தீர்மானம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வெற்றிபெற வாழ்த்துக்கள்,,, posted byMOHAMMED LEBBAI MS (DXB)[20 November 2012] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23959
நீண்ட காலமாக எங்கள் உள்ளங்களில் கேட்பாரற்று கிடந்த குமுறலை கேட்க புறப்பட்டிருக்கும் கேபா(KEPA) நீ கேளுப்பா???
இறை அருளால் இவ்வார்ப்பாட்டம் பெரும் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.
அனைத்து மக்களும் தவறாது கலந்து கொள்ளவும்,,,
ஏனென்றால் இது நமக்காக மட்டும் நடத்தும் ஆர்ப்பாட்டம் அல்ல,,, நம் வருங்கால சந்ததிக்காகவும் சேர்த்து நடத்தும் ஆர்பாட்டம்.
செய்தி: பசுமை ஆர்வலர் உதவியுடன் - KEPA ஏற்பாட்டில் நகரில் 1000 மரக்கன்றுகள் நட ஏற்பாடு! மகுதூம் ஜும்ஆ பள்ளி மையவாடியில் துவக்கமாக மரங்கள் நட்டப்பட்டன!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வாழ்த்துக்கள்,,, posted byMOHAMMED LEBBAI MS (DXB)[19 November 2012] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23940
கூடம் போட்டோம்,,, களைந்தோம் என்றில்லாமல்
உடனடியாக 1000 மரக்கன்றுகளை வாங்கி செயல்வடிவம் கொடுத்த KEPAவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மறக்க முடியாது,,, posted byMOHAMMED LEBBAI MS (DXB)[13 November 2012] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23804
முருகன் அண்ணன் அவர்கள் மறைவிற்கு என் ஆழ்ந்த அனுதாபத்தை அவர்தம் குடும்பத்திற்கு தெரிவித்து கொள்கிறேன்,,
எங்கள் பள்ளி வாழ்க்கையில் மறக்க முடியாதவர்களில் முருகன் அண்ணன், சுடலை அண்ணன் மற்றும் சபியா கம்மா ஆகியோரும் முக்கியமானவர்கள்,,,,
காரணம் இவர்கள் day நேரத்தில் மட்டுமல்லாது night study யிலும் எங்களோடு நல்ல ஒத்துழைப்பு தந்தவர்கள் ,, பள்ளிக்காக உழைத்தவர்கள்,,, நன்றி,,,
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross