Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:19:59 PM
வியாழன் | 21 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1939, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:12Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:15
மறைவு17:54மறைவு11:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2405:50
உச்சி
12:03
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4219:08
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameDr D Mohamed Kizhar
Placechennai
Approved Comments118
Rejected Comments7
கருத்துக்கள்
எண்ணிக்கை
118
பக்க எண்
1/12
பக்கம் செல்ல
செய்தி: டி.சி.டபிள்யு. ஆலையை இழுத்து மூடக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கவும், கருப்புக்கொடி போராட்டம் நடத்தவும் KEPA நடத்திய அனைத்து ஜமாஅத், பொதுநல அமைப்புகள் கூட்டத்தில் தீர்மானம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
legal action
posted by Dr D Mohamed Kizhar (chennai) [17 April 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 34418

நிறைவேற்றிய தீர்மானங்கள் நல்லது என்றாலும், பெரிய பலனை தராது.. ஆலையின் விரிவாக்கத்தை தடுக்க , மேலும் அது மாசு ஏற்படுத்துவதை தடுக்க தற்போதுள்ள ஒரே வழி நீதி மன்றம் அதாவது பசுமை தீர்ப்பாயத்தை நாடுவது தான் ..பல சுற்று சூழல் EC கிடைத்த பிறகும், பல ப்ராஜெக்ட் பசுமை தீர்ப்பாயம் மூலம் தடுக்க பட்டுள்ளது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: முன்னெச்சரிக்கை! [ஆக்கம் - ‘அக்கு ஹீலர்’ எஸ்.கே.ஸாலிஹ்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...S K மாமா
posted by Dr D Mohamed Kizhar (chennai) [07 December 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31868

என்னால் மறக்கமுடியாத நபர் மறைந்த மர்ஹூம் மாமா.என் முன்னேற்றத்தில் அதிக அக்கறை எடுத்தவர்..நான் சென்னையில் இருந்து ஊர் வரும்போதெல்லாம் , ஜாமிஉல் AZHAR எதிர்த்த டி கடையில் ஒன்றாக டீயும் ,வடையும் தின்பதை வழக்கமாக கொண்டோம்.அவர் மறைவதற்கு சில நாட்கள் முன்பு இந்த நிகழ்வு நடந்தது.

அநேக திறமைகளை தனக்குள் வைத்துகொண்டு, எதையுமே தனக்கென அல்லது தனது வாரிசுகளுக்கு அதிகம் பயன்படுத்ததவர்..சமூகத்திற்கு அதிகம் திறமைகளை வெளிபடுத்தியவர்.

அவரின் ஆங்கில புலமை மற்றும் உச்சரிப்பு கண்டு வியந்துள்ளேன்..மிக நுண்ணியமான பொது அறிவு மாமாவுக்கே உரியது.

மாமா என்றால், உயரமான உடல் வாகு, நீண்ட கழுத்து,குறுந்தாடி ,தனித்துவ கண்ணாடி, கண்ணாடிக்கு பின் சிறிய செயின், சில சமயம் கழுத்தில் துண்டு, சிரித்த முகம், "என்ன மருமவனே " என்று உரிமையுடன் கூப்பிடும் குரல்..நுனி நாக்கில் ஆங்கிலம் ,ஆழமான அரசியல் விவாதம், பேசும் பொது இடையில் கொஞ்சல் தெளிக்கும் உமிழ்நீர்,சமயத்தில் கையில் பை,இதுபோக முக்கியமாக....கையில் ஆறாவது விரலாக சிகரட் ............. ..போன்றவை இன்னும் என் கண்முன்னே நிழலாடுகிறது.

ஏதோ நேற்று இன்று முன் இன்று பேசியது போல் ஒரு பிரம்மை ..என் வயது ஒட்டிய அவரின் மகன்களை விட,அவரிடம் மிக நெருக்கமாக நண்பராக பழகிய நினைவு..

இறைவன் கட்டளை படி மரணித்துவிட்டார்கள்..ஆனால் என்றுமே என் நெஞ்சில் மாமாக்கு இருக்கும் இடம் இன்னும் காலியாகவே உள்ளது..

நவ்வரல்லாஹு லாரீஹஹு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: எல்.கே.மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா பணி நிறைவு! பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்களிடையே கண்ணீர் மல்க ஏற்புரை வழங்கி பிரியாவிடை!! புதிய தலைமையாசிரியராக எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத் பொறுப்பேற்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மறக்கமுடியாத ஆசிரியர்
posted by Dr D Mohamed Kizhar (chennai..) [07 June 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27829

ஆசிரியர்களிலே அதிகம் வித்தியாசம் ஆனவர்.. நான் 1987 லில் +2 படிக்கும்போது, உயிரியல் பாடத்தில் டியூஷன் எடுங்கள் என்று கெஞ்சியபோது , ‘நான் தான் வகுப்பில் biology எடுக்கிறேனே , பிறகு டியூஷன் எதற்கு’ என்று மறுத்தவர். இன்றும் அதே கொள்கையை கடைப்பிடித்து வருகிறார்.

இன்று என் மருமகனுக்கு டியூஷன் எடுக்க கூறிய போதும் அதே மறுப்புதான். தான் வாங்கும் சம்பளத்திற்கு , உரிய அல்லது அதை விட அதிக சேவையை மாணவர்களுக்கும், பள்ளிக்கும் அளித்தவர்..

நாங்கள் படிக்கும் காலங்களில், மற்ற எந்த ஆசியருக்கும் அடங்காத பள்ளி மாணவர்கள் (அவர்கள் அறிவியல் பிரிவை சாராது வேறு பிரிவை சார்ந்தவரானாலும் சரியே) , ஹனிபா சார் என்றல், பயம் கலந்து மரியாதையுடன் அடங்கிபோவர்..

பொதுவாக மிக கண்டிப்பாக இருக்கும் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பயந்துதான் இருப்பார்கள். ஆனால் இவருக்கு எல்லா மாணவர்களும், மரியாதையுடன் பயப்படுவார்கள். இப்படி மாணவர்களின் மனோதத்துவத்தை அறிந்து ஒரு நல்லாசிரியராக விளங்கியவர்.

எனக்கு 9 ஆம் வகுப்பு (இயற்பியல், வேதியியல், உயிரியல்) முதல் +2 வரை (விலங்கியல், தாவிரவியல்)பாடம் எடுத்துள்ளார். என்றுமே பாடம் எடுக்கும் போது ,புத்தகத்தை பார்த்தோ அல்லது வேறு குறிப்பு வைத்தோ பாடம் எடுத்ததாக எனக்கு ஞாபகம் இல்லை.

வகுப்பு எடுக்க, முந்தின நாள் தன்னை தயார் படுத்தி வந்து எடுப்பதாகவும் நான் அறியவில்லை . அந்த அளவுக்கு உயிரியலில் மட்டுமல்ல, 9 ,10 ஆம் வகுப்பு இயற்பியல், வேதியியல் கூட, எந்த பாடத்தையும் எந்த நேரத்தில் சொன்னாலும், தன ஞாபக சக்தியில் இருந்து, விரல் நுனி முனையில் பாடம் எடுக்கும் மெகா திறமை பெற்ற ஒரு ஆசிரிய பெருந்தகை. இப்படி பாடம் எடுக்கும் போது கூட, ஒரு முறை கூட எந்த வித தடங்கள் இருக்காது. அவர் பாடம் எடுக்கும் வியக்கத்தக்க முறை இன்னும் என் கண்முன் பசுமையாக நிற்கிறது.

கல்லூரி காலம் அல்லது பள்ளி நாட்களில் ஆசிரியர் பாடம் எடுக்கும்போது, நோட்ஸ் எடுக்கும் பழக்கம் ஹனிபா சார் வகுப்பில்தான் ஆரம்பித்தது. பலமுறை இவரின் பல திறமைகளை பார்த்து வியந்துள்ளேன்.

என் பள்ளி மற்றும் மருத்துவ கல்லூரி ஆசிரியர்களில், நான் விரல் விட்டு எண்ணி, ரேங்க் கொடுக்கும் ஆசிரியர்களில், ஹனிபா சார் முதல் சில இடங்களில் இருக்கிறார்.

என்னுடைய இந்த வளர்ச்சிக்கு ஹனிபா சார் அவர்களின் பங்கு அதிகமாகவே உண்டு . அதை என்றுமே நான் நன்றியுடன் நினைவு கூறுவேன்.

இன்று கூட , பள்ளி நாட்கள் நினைவில் , ஹனிபா சார் அருகில் ஒன்றாக உட்கார்ந்து பேச ஒரு பயம் என்னை அறியாமல் இருக்கும். சார் ‘உட்காரு கிஸார் ‘ என்றவுடன்தான் இன்றும் உட்காரும் பழக்கம் எனக்கு உள்ளது..

அவர்களின் பணி ஓய்வு வாழ்வை சந்தோஷம் பொங்க வைத்து, ஆரோக்கியமான உடல் நலத்துடன், அதிக நாள் வாழ, அல்லாஹ்வை இறைஞ்சுகிறேன்.. ஆமின்

ஹனிபா சார் அவர்களின் ஆசிரியர் பணியை, நம்ம பள்ளி இன்னும் தனிப்பட்ட முறையில் பயன்படுத்த , பள்ளி நிர்வாகத்தை கேட்டுகொள்கிறேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் 2013: காயல்பட்டினம் அரசு மருத்துவமனை மருத்துவர் டாக்டர் பாவநாசகுமார் மகள் மாநிலத்தில் மூன்றாமிடம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வாழ்த்துக்கள்
posted by Dr D Mohamed Kizhar (chennai..) [07 June 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27821

என் கல்லூரி நண்பரின் மகள், மாநிலத்தில் மூன்றாமிடம் வந்தமைக்கு வாழ்த்துக்கள்.

புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என்பதை நிருபித்து விட்டால்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டினம் மாணவர் எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மனமார்ந்த வாழ்த்துக்கள் .
posted by Dr D Mohamed Kizhar (chennai..) [13 April 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26868

வாழ்த்துக்கள் .. வரவேற்கிறேன் மருத்துவ குழுமத்திற்கு ... நல்ல மக்கள் பணியாற்றி வளமான வாழ்வு வாழ்ந்திட வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்..

மேலும், மருத்துவத்துறையில், மேல்படிப்பு படித்து , துறை வல்லுனராக வர மனமார்ந்த வாழ்த்துக்கள்.

டாக்டர் த முஹம்மது கிஸார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஹாஜி அபுல் ஹசன் கலாமி மொழிபெயர்ப்பில் எனது பயணம் (The Road to Mecca) என்ற புத்தகம் வெளியீடு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Dr D Mohamed Kizhar (chennai..) [30 March 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26537

வாழ்த்துக்கள் ..பிரார்த்தனைகளுடன்..

நிறை குடம் தழும்பாது என்ற பலமொழிர்கேர்ப்ப , அமைதியாக இந்த வேலையை, அலட்டாமல் செய்து முடித்த கலாமி ஹாஜியாருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.. மேன்மேலும் பல சாதனைகள் நிகழ்த்த இறைவனை இறைஞ்சுகிறேன்..

முஹம்மது கிஸார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: டாக்டர் தம்பிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது! விழா புகைப்படங்கள் தொகுப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Dr D Mohamed Kizhar (chennai) [08 February 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25431

Congratulation to my mentor...who made pediatric field cakewalk for me..who induce me to choose this pediatric profession..May Allah bless him with healthy life...

D Mohamed Kizhar


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: DCW ஆலையின் அத்துமீறலைக் கண்டித்து நடைபெறும் போராட்டங்களில் பங்கேற்க இயலாதோர் ஜனாதிபதி, பிரதமருக்கு தந்திகள் அனுப்ப KEPA வேண்டுகோள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
EIA
posted by DR D MOHAMED KIZHAR (chennai) [27 November 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 24143

இந்த புகார் கடிதங்களை மதிய சுற்றுப்புற சூழல் மற்றும் வனத்துறையின் கீழ் உள்ள EIA என்னும் ENVIRONMENTAL IMPACT ASSESTMENT துறைக்கு அனுப்புபது நல்லது. இத்துறைக்கு கீழ் தான இது போன்ற கம்பனிகள் EC என்னும் ENVIRONMENTAL CLEARANCE மற்றும் TERM OF REFERENCE என்னும் TOR க்கும் காத்து கிடக்கிறார்கள். இதே துறையில் NON COAL MINING EAC கூட்டத்தில், இவை போன்ற சுரங்க கம்பனிகள் இதுபோன்று EC க்கு வந்தது. அக்கூடத்தில் கடந்த வாரம் நன் EAC உறுப்பினர் என்ற முறையில் கலந்து கொண்டேன். வரும் வரமும் கலக்க இருக்கிறேன். அப்போது அவர்களிடனம், ZERO EFFLUENT DISCHARGE இல்லாமல் EC கிடையாது என்று குழு பல சுரங்க கம்பனிகளின் EC மறுத்தது குறிப்பிட தக்கது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற டாக்டர் முஹம்மது தம்பி - வாழ்த்துக்கள் தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வாழ்நாள் சாதனையாளர்
posted by DR D MOHAMED KIZHAR (chennai) [22 September 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22384

வாழ் நாள் சாதனையாளர்.. மிக பொருத்தமான, விருது தம்பி மாமாக்கு. நான் குழந்தைகள் நல மருத்துவத்தை தேர்ந்து எடுக்க , எனக்கு அதிகம் தூண்டுகோலாக இருந்தவர்,..என் மருத்துவகல்லூரி நாட்களில், தம்பி டாக்டரின் கையால் , தப்பு பண்ணி குட்டு பட்டாலும், அதை மோதிரகையால் பட்ட குட்டாக எடுத்துக்கொண்ட விளைவு தான், என் இன்றைய நிலைக்கு காரணம்..

நான் ஹவுஸ் surgeon பண்ணும் போதே, மாலை நேரங்களை, பணியை முடித்து விட்டு, தம்பி டாக்டர் கிளினிக் சென்று, அவர் சொல்வதை நோயாளிகளின் prescription pad இல்அப்படியே எழுதி நான் கற்று கொண்ட வித்தைகள் ஏராளம்.

நான் நல்ல படிக்கும் போது என்னை தட்டி கொடுத்தவர் , தவறும் போது குட்டிகொடுத்தும் , என்னை குழந்தைகள் நல பிரிவில், ஒரு மருத்துவராக வர பெரிதும் தூண்டியவர்..

நான் DCH முதல் வருடம் முடிவில் , எனக்கு இன்னொரு டிகிரி course படிக்கும் வாய்ப்பு கிடைத்த போது (நான் இது படிக்கவா அல்லது அது படிக்கவா என்று குழம்பி ரிக்கும் போது ) எனக்கு சரியாக வழி காட்டி, DCH தொடர்ந்து படித்து முடி, பிரகாசமான எதிர்காலம் உள்ளது என்று வழிகாட்டிய நல்லவர்..

நானுன் தம்பி டாக்டரும் இணைந்து எழுதிய புத்தகம் அண்மையில் வெளி வந்தபோது, இவ்வளவு பெரிய மனிதருடன் சேர்ந்து எழுத வாய்ப்பு கிடைத்ததற்கு மிகவும் பெருமை பட்டேன்.. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, என் கல்லூரி காலங்களில், நான் விடுதியில் இருந்தாலும், தம்பி டாக்டர் வீட்டில் மிக ஹோம்லியாக இருந்தது..

திருமதி நாட்சி தம்பி அவர்களின் கையால் சமைத்து ருசி மிகு உணவு உண்டது, நோன்பு காலங்களில் நோன்பு திறக்கவும் , சஹருக்கும் எனக்கு உணவு கொடுத்தது இன்னும் எனக்கு மறக்காத நிழலாக உள்ளது.. சாப்பிடும் போது அதிலும் ஒழுக்கத்தை சொல்லி தந்தவர்..ஆக வாழ் நாள் சாதனையாளர்.. என் வாழ் நாளிலும் சாதனை பண்ணி உதவிய மாமா. இன்னும் பல்லாண்டு சர்வ சுகத்துடம் வாழ்ந்து மக்கள் பணியாற்ற எல்ல வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன் ஆமீன்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: இன்று (பிப்ரவரி 14) - தௌஹீது ஜமாஅத் ஏற்பாட்டில் - முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:இன்று (பிப்ரவரி 14) - தௌஹ...
posted by DR D MOHAMED KIZHAR (chennai) [15 February 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 16908

சுயநலமற்ற ஜமாத்தின், சமுதாய நலம் ஒன்றே கருத்தில் கொண்டு , ஆனாலும் குரான் ஹதீதில் இருந்தும் சற்றும் பிறழாமல் , நடந்த போராட்டம் இது..

இவர்களின் பல வருட போராட்டத்தின் பலனை தான் நம் சமுதாயம், இன்று மூன்றை சதவிகித இடவொதுக்கீட்டில் அனுபவித்து வருகிறது..இதற்க்கு முன் பல MLA , MP ,MLC களை நம் சமுதாயம் பெயரால் பெற்ற, முஸ்லிம் கட்சிகள், கடந்த ஐம்பது வருடத்தில்,இந்த இட வோடுக்கீடிர்க்காக போராடியதே இல்லை. ஒரு சில அறிக்கைகளோடு சரி..

ஆனால் என்றுமே, தேர்தலில் போட்டியிடாது என்ற கொள்கையோடு, இந்த போராட்டங்களை அறிவிக்கும், நடத்தும் TNTJ க்கு கட்டாயம், அரசியல் லாபம் கிஞ்சித்தும் கூட இதில் இருக்காது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
118
பக்க எண்
1/12
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved