Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:40:57 PM
ஞாயிறு | 24 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1942, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்00:50
மறைவு17:55மறைவு13:19
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:6005:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4319:08
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameShireen
PlaceKayalpatnam
Approved Comments10
Rejected Comments3
கருத்துக்கள்
எண்ணிக்கை
10
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
செய்தி: நோன்புப் பெருநாள் 1433: காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியின் பெருநாள் தொழுகை காட்சிகள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
குத்பா பேருரை
posted by Shireen (Kayalpatnam) [25 August 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21479

எங்கள் காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியில் ஆலிம் பெருந்தகை குத்பா பேருரையை மிகவும் அருமையாகவும் மிகச்சிறப்பாகவும் நிகழ்த்தினார். குத்பா பேருரையை மவ்லவீ எம்.இசட்.முஹம்மத் அப்துல் காதிர் (மஸ்லஹி) நிகழ்த்தினார் என்று சேர்த்து கொண்டால் இன்னும் கண்ணியமாக இருக்கும்.

Mohamed ilyas
Kayalpatnam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நோன்புப் பெருநாள் 1433: ஐ.ஐ.எம். சார்பில் கடற்கரையில் பெருநாள் தொழுகை! பெருந்திரளானோர் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அதெப்படி முடியும்...???
posted by Shireen (Kayalpatnam) [19 August 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21333

(K .D .N . Mohamed லெப்பை) எங்க வாப்பா சவுதி அல்-கோபார் இல் அல்லவா உள்ளார்கள்? அங்கே போட்டோ எடுத்து அனுப்பி இருந்தால் நியாயம் உள்ளது. அவங்க எப்படி காயல்பட்டினத்தில் உள்ள தொழுகையை போட்டோ எடுத்து அனுப்பினார்கள்....????

Shireen
Kayalpatnam

Administrator: Corrected. Thanks


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: பச்சைத்தலையும் காங்கிரீட் வழுக்கையும்! [ஆக்கம் - சாளை பஷீர் ஆரிஃப்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மாடித்தோட்டம்... அற்புதமான யோசனை...
posted by FATHIMA SHIREEN (Kayalpatnam) [07 May 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20759

லீவ் டைமுக்கு ஏற்ற அருமையான பொழுதுபோக்கு... சரியான டைமில் சரியான கட்டுரை... மாடித்தோட்டத்தை மனதில் எண்ணி பார்க்கும் போதே பசுமையான இதமான ஒரு சூழல் மனதை வருடுகிறது... ம்ம்ம்... நாமும் செய்து பார்ப்போமே என்று தோணுகிறது...

வாருங்கள் தோழிகளே... பசுமை கொஞ்சும் மாடியை உருவாக்குவோம்... இனிய சங்கீதம் பாடும் பறவைகளின் இல்லங்களாக நம் மாடியை மாற்றுவோம்... ஆவலுடன் உங்கள் அடுத்த பயனுள்ள படைப்பை எதிர் பார்கிறேன் மாமா ...

அன்புடன்,
Fathima Shireen


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஐக்கிய சமாதானப் பேரவை நடத்தும் முப்பெரும் விழா! பரிசுப் போட்டிகள் அறிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
WHAT IS THE LAST DATE FOR SUBMITTING AN ESSAY?
posted by SHIREEN (KAYALPATNAM) [27 March 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 17928

PLEASE INFORM THAT WHAT IS THE LAST DATE FOR SUBMITTING AN ESSAY? WE ARE EAGERLY WIATING FOR YOUR RESPONSE.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டினத்தை சார்ந்த பதுர் சுலைமான் - செய்செல்ஸ் நாட்டில் நடந்த மாரத்தான் போட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்தார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வெற்றி பெற்றவருக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
posted by Shireen & Sabeeha (Kayalpatnam) [05 March 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 17466

வாழ்த்துக்கள்... சாதனை மென் மேலும் படைத்திட எங்களின் ALL THE BEST....

Shireen & Sabeeha


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தொடர் மின்வெட்டைக் கண்டித்தும், கூடங்குளம் அணுமின் நிலையத்தைத் திறக்கக் கோரியும் மார்ச் 06ஆம் தேதி கடையடைப்பு! அனைத்துக் கட்சி, பொதுநல அமைப்புகள் கூட்டத்தில் முடிவு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
எப்படியாச்சும் எங்களுக்கு CURRENT வேணும்...
posted by SHIREEN & NIHARA (Kayalpatnam) [04 March 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 17451

CURRENT வேணும்.... CURRENT வேணும்......
எங்களுக்கு CURRENT வேணும்.....
வீட்ல ரொம்ப வேர்க்குது...
பரீட்சைக்கு படிக்க முடியல....
TV பார்க்க முடியல....
உயிருக்கு ஆபத்து இல்லாம எங்களுக்கு CURRENT வேணும்.....

ஷிரீன் & நிஹாரா....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
Extra 2 எங்க இருந்து வந்தது....???
posted by SHIREEN (Kayalpatnam) [03 March 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 17356

KAYALPATNAM - 628204 தானே...?
எப்போ 6282204 அப்டின்னு மாத்தினாங்க....?
இதுல கூட தப்பா....?
SHAME.... SHAME.... PUPPY SHAME.....

SHIREEN
KAYALPATNAM


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: கூடங்குளமும், காயல்பட்டினமும்! (பகுதி-1) [ஆக்கம் - சாளை பஷீர் ஆரிஃப்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை...
posted by Shireen (Kayalpatnam) [02 March 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20580

பஷீர் மாமாவின் கட்டுரை பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை... என்ன... கொஞ்சம் லேட் ஆயிடிச்சி...

Shireen,
Kayalpatnam.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நாளை (பிப்ரவரி 25) மாதாந்திர பராமரிப்பு மின்தடை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நேற்றும் பவர் கட் இன்னைக்குமா...?
posted by Shireen (Kayalpatnam) [25 February 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 17169

ஏன் இப்படி பவர் கட் தேதிய ஒழுங்கா சொல்லாம குழப்புறாங்க.....?? இன்னைக்கு போகும்னு பார்த்தா நேத்தே போயிடிச்சி... போதா குறைக்கு இன்னைக்கு வேற கட் ஆ? ஒன்னுமே புரியல பா.......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்கசபையின் செயலாளரும், நகர்மன்றத் தலைவரின் தந்தையுமான பாளையம் இப்ராஹீம் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அஸ்ஸலாமு அலைக்கும்...
posted by Shireen (Kayalpatnam) [16 February 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 16963

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்..

மர்ஹூம் அவர்களுக்கு வல்ல அல்லாஹ் "ஜன்னத்துல் பிர்தௌஸ்" என்னும் மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாக...ஆமீன்....

மர்ஹூம் அவர்களின் பிரிவால் வாடும் ஆபிதா மச்சிக்கும் அன்னாரின் குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த வருத்தத்தை சமர்பிக்கிறேன்.

உங்கள் யாவர்களுக்கும் மேலான நாயன் அல்லாஹ் "சபூர்" என்னும் பொறுமையை கொடுத்தருள்வானாக.. ஆமீன்...

அன்புடன்,
S.M.A. Rahmath rafeeka,
K.M.L. Fathima shireen,
Ambalamaraikar street.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
10
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved