Eventhough its hard to accept the demise of our beloved David Chellappa Sir , its real .
The days with him on physics tuition evenbefore 25 years ,still remembering The interesting way of teaching physics .
.
Undoubtedly He is a verygood teacher &tutor of physics .
May HIs soul rest in peace .
செய்தி: கத்தர் கா.ந.மன்றம் சார்பில் காயல்பட்டினம் நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டி! எல்.கே.மேனிலைப்பள்ளி தொடர்ந்து 7ஆவது ஆண்டாக கோப்பையைத் தட்டிச் சென்றது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மனமார்ந்த பாராட்டுக்கள் . posted byismail (jeddah)[11 September 2016] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44619
அல்ஹம்து லில்லாஹ்
நம் மாணவ செல்வங்களின் திறமையை வெளிக்கொண்டு வரும் இந்த மாதிரி அறிவுப்பூர்வமான நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வரும் கத்தார் காயல் நற்பணி மன்றம், இக்ரா நற்பணி மன்றம் மற்றும் இதற்க்கு பின்னால் இருந்து இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி முடிக்க உழைத்த அத்துணை உள்ளங்களுக்கும் மனதார நன்றி கலந்த பாராட்டுக்கள்.
வெற்றி பெற்ற மற்றும் பங்குபெற்ற அனைத்து மாணவ மாணவியருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
இந்த மாதிரி நிகழ்ச்சிகளை காணும்போது நம்மாலும் நேரில் காண இயலவில்லையே என்ற ஒரு சிறு ஏக்கம் எப்போதும் உண்டு , இனி வரும் காலங்களில் வாய்ப்பு கிடைக்க வல்ல இறைவன் உதவி புரிவானாக ஆமீன்.
Re:.matured thinking posted byismail (jeddah)[25 August 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36629
தம்பி சாலிஹ் அவர்களின் வயதுக்கு மீறிய பக்குவப்பட்ட சிந்தனையும் எழுத்துக்களும் என்னை மெய்சிலிர்க்க வைத்தது
எந்த பிரச்சனையும் உணர்வுபூர்வமாக சிந்திக்காமல் அறிவுப்பூர்வமாக சிந்தித்தால் எல்லோருக்கும் இணக்கமான முடிவு கிடைக்கும் ,அதற்காக கோழையாக இருக்க வேண்டியதில்லை ,நம் உரிமைக்காக நாம் போராடித்தான் ஆகவேண்டும்
அதே நேரத்தில் வெறும் வேகம் மட்டும் பலன் தராது விவேகத்துடன் கூடிய வேகம் என்றைக்கும் பலன் தரும் .
எல்லாம் வல்லாஹ் நாயன் நம் அனைவரையும் நமதூரையும் என்றென்றும் பாதுகாப்பானாக மேலும் நோய் இல்லாத ஊராகவும் ஆக்கி வைப்பானாக ஆமீன்
inna lillahi wa inna ilaihi raajiwoon posted byismail (jeddah)[24 June 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35577
என் அருமை நண்பன் ஷகீல் ரஹ்மான் மர்ஹூமாஹி விட்டான் என்ற அதிர்ச்சியில் இருந்து இன்னும் என்னால் மீள முடியா விட்டாலும் அல்லாஹ்வின் கட்டளைப்படி நடந்த காரியத்திற்கு நாம் சபூர் செய்தே ஆஹவேண்டும் என்ற மன பக்குவத்தோடு சபூர் செய்து கொண்டேன் .
எல்லாம் வல்ல அல்லாஹ் என் அருமை நண்பனின் எல்லா பிழைஹளையும் பொருத்து ஜென்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனபதியை தந்தருளி அவன் குடும்பர்த்திர்க்கும் எனக்கும் அவன் இழப்பை தாங்கக்கூடிய சக்தியை தருவானாக ஆமீன்
Re:...congrats posted byismail (jeddah)[04 April 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34121
MAASHA ALLAH hearty congratulations to new doctors , wish you all the success in your upcoming carrier,don't stop with this and our kayal is expecting more from you.
notonly your family, the whole kayal is proud of you.
May Almighty Allah gives you all peace and happiness in your life AAMEEN
செய்தி: இன்று உலக புற்றுநோய் நாள்! புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தோருக்கும், சிகிச்சை பெறுவோர் நலனுக்காக இளைஞர் ஐக்கிய முன்னணி சார்பில் பிரார்த்தனைக் கூட்டம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byismail (jeddah)[05 February 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33019
நல்ல முன்மாதரி வரும் காலங்களில் நம் மக்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்கும் வகையில் நிகழ்ச்சிகள் அமைய வேண்டும் அல்லாஹ்வின் பெரும் கருணையும் பாதிக்கப்பட்டவரின் மன உறுதியும் நம் யாவரின் து ஆவும் மற்றும் இன்றைய நவீன மருத்துவ வழிகாட்டல்களும் இந்த கொடிய நோயில் இருந்து மீண்டு வர வழியாகும்
எல்லாம் வல்ல நாயன் நம் யாவரையும் இக்கொடிய நோயில் இருந்து பாதுகாப்பானாக ஆமீன்
செய்தி: காயல்பட்டினம் நகர மக்களின் வாழ்க்கை முறை குறித்த டி.சி.டபிள்யு. துணைத்தலைவர் அறிக்கைக்கு நகர மருத்துவர் டாக்டர் கிஸார் மறுப்பறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byismail (jeddah)[03 June 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27724
simply superb Dr.Kizhar very nice and so informative and with medical evidances that any one can easily understand your explanations.
Mr.Srinivasan please stop vomitting your idiotic and baseless comments upon our lifestyle,we are all not simply idiots and hope Dr.Kizhar's explanations are more than enough to vanish your unlogical perceptions upon our lifestyle.,closing your factory is not at all our aim, do all the safety and environmental safe measures to ensure fearfree life of your surrounding people, we have all the rights to protect our environment.
May Allah protect all of us from this deadly dragon disease of cancer and strengthen our unity in protecting our people AMEEN
Re:... posted byismail (jeddah)[22 April 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27025
ALHAMDHU LILLAH happy to see my cousins as an engineers wish you all the very bright future and keep the fame of your grandfather wellknown as IBRAHIM SIR and be proud of his grandsons, do all the best ways to satisfy your father,family and our society of kayal.
Re:...innalillahi wa inna ilaihi raaziwun posted byismail jeddah (Jeddah K.S.A.)[08 August 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21124
very shocking to hear the demise of my friend M.H.Salih`s sister may Almighty allah forgive her sins and accept all her good deeds and place her in ZANNATHUL FIRDOUS and give patience to all of my friend family members
செய்தி: ஒருங்கிணைந்த மருத்துவ உதவி திட்டம் - மைக்ரோ காயல் (MicroKayal.com) துவக்கம்! ரிதா ஃபவுண்டேசன், தி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் வேண்டுகோள்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஒருங்கிணைந்த மருத்துவ உதவ... posted byismail (Jeddah K.S.A.)[03 February 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16504
very good initiative and easy route to reach the aid and assistance to the needy patients , my sugestion how the name medikayal instead of microkayal.
we all should join hands to eradicate the deadly dragon disease and all the major ailments of our kayal people. really hatsoff to those who think and design this valuable scheme.ALLAH YASFIYH LIL JAMIAH AAMEEN
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross