Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:24:49 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7957
#KOTW7957
Increase Font Size Decrease Font Size
வியாழன், பிப்ரவரி 2, 2012
ஒருங்கிணைந்த மருத்துவ உதவி திட்டம் - மைக்ரோ காயல் (MicroKayal.com) துவக்கம்! ரிதா ஃபவுண்டேசன், தி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் வேண்டுகோள்!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 7633 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

மைக்ரோ காயல் (MicroKayal.com) என்ற பெயரில் ஒருங்கிணைந்த மருத்துவ உதவி திட்டம் மருத்துவ திட்டம் அறிமுகப்படுத்தப்படுள்ளது. இத்திட்டத்தினை ரிதா ஃபவுண்டேசன் மற்றும் தி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் அமைப்பினர் இணைந்து நகரில் அமல்படுத்த உள்ளனர். இது குறித்து ரிதா ஃபவுண்டேசன் அறங்காவலர் செய்யத் ஹசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

சரித்திர புகழ் பெற்ற காயல்பட்டணம் இன்று பல துறைகளில் வளர்ந்து நிற்கிறது. அதே வேளையில் - அதே காயல் பதியில் - அண்மை காலங்களில் பல நோய்களின் பாதிப்பும் வருந்ததக்க அளவிலேயே உள்ளது என்றால் அது மிகையாகாது. இவ்வாறான நோய்களுக்கு பல காரணிகள் கூறப்பட்டாலும் அதனின் தாக்கம் குறிப்பாக ஏழைகளிடம் மிகுந்த பொருளாதர சிரமத்தை ஏற்படுத்தி வருவது நிதர்சனமான உண்மை.

இவ்வாறான ஏழைகளின் சிரமத்தை நாம் ஒருங்கிணைந்து - உதவி செய்து - போக்குவது நம்மின் கடமையாகும். நம் நகரில் கல்விக்கென்று உலக காயல் நல மன்றங்களால் ஒருங்கிணைந்து நடத்தப்படும் இக்ரா கல்விச்சங்கம் செவ்வனே கல்விப்பணியை செய்வது போல மருத்துவத்திற்கும் ஒருங்கிணைந்த அமைப்பு ஒன்று தேவை என்பதும் நம் அனைவரின் நீண்ட நாள் கனவாக உள்ளது.

இதன் முதல் நிகழ்வாக - அல்லாஹ்வின் உதவியால் - MicroKayal.com என்ற ஒருங்கிணைந்த மருத்துவ உதவி திட்டத்தை ரிதா ஃபவுண்டேசன் மற்றும் தி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் அமைப்புகள் உங்களிடம் அறிமுகம் செய்கின்றன. இதனை ஹாஜி தர்வேஸ் முஹம்மது அவர்கள் தற்காலிகமாக ஒருங்கிணைத்து தர இசைந்துள்ளார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

சிறுதுளி பெருவெள்ளம் மற்றும் Power of Internet என்ற இரு காரணிகளை மூலதரமாக வைத்து இந்த திட்டம் அல்லாஹ்வின் உதவியால் கடந்த 29-01-2012 அன்று தொடங்கப்பட்ட்து. இதனின் சாரம்சங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நீங்களும் இந்த திட்டத்தில் இணைந்து நம் சொந்தங்களின் துயர் துடைக்கலாம். MicroKayal.com என்ற இணையதளம் சென்று இன்றே பதிவு செய்யவும்.

மைக்ரோ காயலின் சாரம்சங்கள்:

<> மருத்துவ உதவி வேண்டி விண்ணபிக்க விரும்புபவர்கள் ஒருங்கிகிணைப்பாளரை (ஹாஜி தர்வேஸ் முஹம்மது) அணுகி மைக்ரோகாயலுக்கான பிரத்யோக விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்பிக்க வேண்டும்

<> நம் ஒருங்கிகிணைப்பாளர் - பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஆய்வு செய்து அதன் உண்மை நிலவரங்களை ஆராய்ந்து மிகவும் தேவை உள்ள விண்ணப்பங்களை மைக்ரோகாயலுக்கு பரிந்துரை செய்வார். மைக்ரோகாயல் குழுமம் அதனை microkayal.com ல் பிரசுரிக்கும்

<> மைக்ரோகாயல் ஒவ்வொரு விண்ணப்பங்களுக்கும் 30 TARGET DAYS, TARGET AMOUNT TO RAISE கொடுத்து, விண்ணப்பத்தாரரின் வேண்டுகோளின் படி அந்த விண்ணப்பத்தை யார் யார் பார்க்கலாம் என்றும் முடிவு செய்யும். அதாவது விண்ணப்பங்களை அனைவரும் பார்க்கலாம் அல்லது மன்றங்கள் மட்டும் பார்க்கலாம்

<> நன்கொடையாளர்கள் தங்களை microkayal.com ல் பதிவு செய்து தங்களின் ID க்கு ஒப்புதல் கிடைத்த உடன் தங்களுக்கு விருப்பப்பட்ட விண்ணப்பங்களுக்கு உதவலாம். குறைந்தது ரூபாய் 200 முதல் ரூபாய் 50000 வரை உதவலாம்

<> தற்பொழுது Contact Me அல்லது On Hand Feature என்ற முறையில் உதவும் பணத்தை அளிக்கலாம். அதாவது ஒவ்வொரு நாட்டிலும் அல்லது பெரிய நகரங்களில் மைக்ரோகாயலுக்கென்று உள்ள பிரத்யோக ஒருகிணைப்பாளரிடம் அணுகி பணத்தை கொடுக்கலாம் அல்லது ஒருங்கிணைப்பாளர் தங்களை அணுகி பணத்தை பெற்றுக்கொள்வார். செலுத்திய பணத்திற்க்கு ரசீது Scan செய்து தங்கள் இ-மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கபடும்

<> தங்களின் ஒவ்வொரு செயல்களும் பதிவு செய்யப்பெற்று உடன் அதற்குரிய இ-மெயிலும் அனுப்பி வைக்கப்படும்

<> உங்களின் முந்தைய நன்கொடைகளை My Portfolio மூலம் தெரிந்து கொள்ளலாம். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தங்களுக்கு முழு அறிக்கை அனுப்பி வைக்கப்படும்

<> 30 TARGET DAYS வரை வசூலித்த நன்கொடைகள் காயல்பட்டனத்தில் உள்ள ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்பி வைக்கப்பெற்று உரிய ரசீதில் கையொப்பம் வாங்கி மருத்துவ உதவி வேண்டி விண்ணபித்தவர்க்கு வழங்கப்படும். பின்னர் microkayal.com லும் மற்றும் நன்கொடையாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்

<> தங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருப்பின் info@microkayal.com என்ற இ-மெயில் முகவரியை அணுகவும்

<> உலக நல மன்றங்கள் இந்த திட்டத்தில் முழுமையாகவோ தங்களுக்கு வேண்டிய அளவோ இணைந்து கீழ்கண்ட பயன்களை பெறலாம்

=== Avoid Duplication
=== Large requirements of the needy can be shared by KWAs and MicroKayal Registered Individuals
=== You can also post new applications whereby others will also contribute for your application - like you contributing to other’s application
=== Single Window Channel like IQRA. Insha Allah, if a separate Common exchange for medical helps comes up in near time, MicroKayal can become a medium for that


ஆதலால் அனைவரும் அல்லாஹ்விற்காக தங்களால் முடிந்த அளவு இந்த திட்டத்தில் (MicroKayal.com) மூலம் ஏழைகளுக்கு உதவுமாறு பனிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

- மைக்ரோ காயல் குழுமம் .


இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. மிக பெரிய நல்ல காரியத்தை அறிமுக படுத்தியமைக்கு பாராட்டுக்கள்...
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [02 February 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 16451

நல்ல ஒரு காரியத்தை செய்து இருக்கிறீர்கள்... இதனால் கஷ்ட சூழ்நிலையில் நோயால் அவதிபடும் உண்மை நோயாளிகள் பயன் பெரும் வகையில் மிக பெரிய நல்ல காரியத்தை அறிமுக படுத்தியமைக்கு பாராட்டுக்கள்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:ஒருங்கிணைந்த மருத்துவ உதவ...
posted by Husain Noorudeen (Abu Dhabi) [02 February 2012]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 16453

அல்ஹம்துலில்லாஹ், மிகவும் அருமையான திட்டம். ஒரு சந்தேகம், அவசரமாக மருத்துவ உதவி தேவைப்படுவோருக்கு ஒரு மாதம் வரை காத்திருக்காமல் உடனடியாக உதவி கிடைக்க என்ன வழிமுறை வைத்திருக்கிறீர்கள்?

இவ்வாறாக உடனடி தேவைப்படும் மருத்துவ உதவிகளுக்காக ஒரு FUND ஏற்படுத்துவது சாத்தியமா?

மேலும் டோனோர்ஸ் பணத்தை எளிதாக அனுப்ப வங்கி கணக்கு எண் தர்வீர்கலானால் உதவியாக இருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:ஒருங்கிணைந்த மருத்துவ உதவ...
posted by M.S.Kaja Mahlari. (Singapore.) [02 February 2012]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 16464

மாஷாஅல்லாஹ். ஒரு அருமையான திட்டம். நமது நகரில் மருத்துவ சிகிட்சைய்க்கு வசதியில்லாத எத்தனையோ ,மக்கள் அதனால் அவதிபடுவதை அறிகிறோம். இடற்க்கென நம்மில் வசதியுடையவர்கள் அதிகமாக ,தாராளமாக இந்த அமைப்புக்கு உதவலாம்.

இந்த அமைப்பும் தனது செயல்பாடுகளை, மனத்தூய்மையுடன், இறைவனுக்காக திறம்பட செயல்படுத்தவேண்டும். (ஒரு அடியான் தனது சகோதரனுக்கு உதவி செய்துகொண்டிருக்கும் காலமெல்லாம் அந்த அடியானுக்கு அல்லாஹ் உதவி செய்து கொண்டே இருப்பான் ) என்ற நபிமொழி பிரகாரம் நமது சமுதாய பணிகள் திறம்பட நடைபெற எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் பேரருள் புரிவானாக ! ஆமீன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:ஒருங்கிணைந்த மருத்துவ உதவ...
posted by Salai Syed Mohamed Fasi (AL Khobar Saudi Arabia) [03 February 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16490

Really fantatic and also very significant now a days.It is very useful for the donators.

Best regards
Salai Syed Mohamed Fasi
AL Khobar Saudi Arabia


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Micro Kayal - Good initiative!!
posted by Salai.Mohamed Mohideen (USA) [03 February 2012]
IP: 205.*.*.* United States | Comment Reference Number: 16497

Sad to see less comments on good things but many on junks. Any how, I know Br.Hasan has been working since last March to bring up this 'Microkayal (MK)' which is based on kiva's Micro finance concept but the difference is, free money to the needy. Finally he suceeded in the first step. As suggested, the time bound (30 days or 1 week) should be based on the targetted amount & priority.

Its a wonderful thought & gonna fantastic online fundraising for the needy people. Turning it into reality is in our hands by supporting it. Am pretty sure, many individuals will come forward to contirbute based on the need, raised amt & their capacity.

Correct me if my understanding is wrong in the current process. Needy mail the request to KWA's & its discussed in their meetings which happens once a month or quarter. Then verification & distribution process starts. Finally, it takes 3 to 6 months for the needy to get that help. By the time needy gets that money, he/she wouldn't in need of that help (i.e. some KWA or individuals might have fulfilled but still they pocket this money) or patient would have reached the next stage (say critical) in their disease since the help didnt reach them on time.

We always talk about duplicates. To my knowl. nothing has happened. Something was started in the name of kayal.org (or something) to let KWA's share needy info themselves. Not all KWA's took part in it.Not sure the site is still up & info sharing is happening. I guess all KWA's prefers the applications come to them, approved in their monthly/qtrly mtgs,funds distro thru their local reps & finally its gonna in their milestones. Nothing wrong in it but whether the needy gets the help ontime & how do you ensure the help is not duplicated.

MK sounds me like another opportunity for us to bring up this unified single distribution system (USDS) incase if all KWA's agrees to it. KWA's will not lose their credits & the help they extend still go into their achievements/records (thru portfolio). It will stop mailing appn to as many KWA's by needy,waiting time & duplicates (all medical request should go only thru MK). Visibility on progress of the needy/medical requests to all kwa's/individuals & they can help whoever they want. KWA's local rep also can work with Micro kayal verification team. It will result in helping more people & quick in addrressing the needy's request as well.

It is just my 2 cents & its all upto KWA's to make it happen.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:ஒருங்கிணைந்த மருத்துவ உதவ...
posted by ismail (Jeddah K.S.A.) [03 February 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16504

very good initiative and easy route to reach the aid and assistance to the needy patients , my sugestion how the name medikayal instead of microkayal.

we all should join hands to eradicate the deadly dragon disease and all the major ailments of our kayal people. really hatsoff to those who think and design this valuable scheme.ALLAH YASFIYH LIL JAMIAH AAMEEN


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:ஒருங்கிணைந்த மருத்துவ உதவ...
posted by koman babu (India) [04 February 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 16529

ஆண்டவன் அனைவரையும் நோய் நொடி இன்றி வாழ நல்லருள் புரிவானாக ஆமீன் .இது போற்ற அமைப்பு கண்டிப்பாக நம் ஊருக்கு தேவை .இதில் வெளி நாட்டில் மற்றும் வெளி ஊருகளில் சம்பாதித்து வரும் நம் பிள்ளைகள் கண்டிப்பக இந்த ஒருங்கிணைக்கு சென்று நம்மால் முடிந்த உதவிகளை செய்தாள் நல்ல ஒரு strong fund கிடைக்கும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved