அஸ்ஸலாமு Alaikkum posted byKabeer (Colombo)[18 April 2017] IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 45471
انا لله وانا إليه راجعون اللهم اغفر له وارحمه واٰنس الله وحشته ونور الله ضريحه وتقبل الله من حسناتنا وحسناته وجاوز الله عن سيآتنا وسيآته وغفر الله ذنوبنا وذنوبه وجمع الله بيننا وبينه في جنات النعيم وارزق شفاعة سيدنا وحبيبنا محمد صلى الله عليه وسلم امين يارب العالمين
Re:... posted byKabeer sn (chennai)[04 June 2015] IP: 220.*.*.* India | Comment Reference Number: 40847
அஸ்ஸலாமு அழைக்கும்
ஹாமிதிய்யா சபை விழா என்றாலே எங்கள் முஹல்லா வாசிகளுக்கு பெருநாள் மாதரியே! மார்க்க விசயங்கள், வினா விடை போட்டி, பொது அறிவு பாடம், மார்க்க சட்டங்கள், தொழுகையின் அடிப்படை போன்ற எல்லா விசயங்களும் இப்போட்டியின் மூலம் தெரிந்து கொள்ளலாம். சிறுவர்கள் அணிவகுப்பு அழகிய மழழைகள் அணிவகுக்கும் முறை கண் கோல்லா காட்சிகள். மாஷா அலலாஹ். விழா சீரும் சிறப்புமாக நடக்க எல்லாம் வல்ல அல்லாஹ் உதவியால் நல்ல படியாக நடக்க துஅ செய்கிறேன். அமீன்.
Re:... posted byKabeer sn (chennai)[04 June 2015] IP: 220.*.*.* India | Comment Reference Number: 40846
اللهم اغفرلها وارحمها
அஸ்ஸலாமு அழைக்கும். இப்ராகிம் காக்கா விற்கும் மர்ஹூமா அவர்களுடைய பிரிவால் வாடும் அவர்களுடைய குடும்பத்திற்கும் சபூர் காக வேண்டும், எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களுடைய பிழையை பொருத்தி சுவர்க்கத்தில் உயர்ந்த பதவியாக ஜென்னதுள் பிர்தௌஸ் குடுபானாக. அமீன்
Re:...congrats posted bykabeer (kayalpatnam)[10 September 2014] IP: 27.*.*.* India | Comment Reference Number: 37136
அல்ஹம்டுளில்லாஹ், அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் புகழ்ச்சியும்
நீ நன்றாக பயின்று நம் ஊரை வாடி கொண்டு இருக்கும் புற்று நோய் சிறப்பு மருத்துவராக பனி புறிந்து நம் ஊருக்கும் மற்றும் anaivarukkum sevai புரிந்து சிறந்த மருதுவரகா வர உன் kakaa வின் வாழ்த்துக்கள், மற்றும் எனது தாயாரின் வாழ்த்துக்கள், வல்ல இறைவன் உனக்கு துணையாக என்றும் இருப்பானாக, Ameen
انا لله وانا اليه راجعون posted bykabeer (Chennai)[19 June 2014] IP: 220.*.*.* India | Comment Reference Number: 35536
May Allah in his mercy grant him rest , may his grave be an abode of light and not darkness.May Allah(SWT) make him pass successful in all the stages of the life after death (ameen)
Re:... posted bykabeer (chennai)[17 December 2012] IP: 122.*.*.* India | Comment Reference Number: 24538
Mr.Vaiko addressing to kayalpatnam regarding banned of alcohol drinks is really appreciated, and we also welcome, but the fact is why the college management making our sister to stand in the road (out of college campus) until the rally has reached the campus???
Did we send our sister for studying? or for politics? why the college management using our sister for their advertisement? if they need to give address they can make assemble inside the college campus and give respect to them..
it is giving very pain of these improper managment and they should think why we send our sister to minority college and why cant in other??????????
Re:ரமழான்-1432: கடற்கரை முஹ்... posted bykabeer (chennai)[24 August 2011] IP: 115.*.*.* India | Comment Reference Number: 7171
புகைப்படம் எடக்கும் முறை நல்லது கிடையாது. அதுவும் மகளிரின் புகைப்படம் இணையதளத்தில் போடுவது அவசியமற்றது . வல்ல இறைவன் புனித ரமலான் மாதத்தில் நம் அனைவரின் பாவங்களை போக்கி நன்மையையும் பரக்கத்தையும் தருவானாக.. ameen
congratulation posted bykabeer (chennai)[02 February 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 2490
my hearty congratulation to the mubeena for her best achievement of winning all india essay writing competition,i wish her for more and more winning conquer for her forthcoming future. proud to be kayalans....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross