செய்தி: முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர், தமுமுக துணைப் பொதுச்செயலாளர் சந்திப்பு! சமுதாய நலன் குறித்து கருத்துப் பரிமாற்றம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:முஸ்லிம் லீக் பொதுச் செயல... posted byKaja Nawas (Bangkok)[28 December 2011] IP: 125.*.*.* Thailand | Comment Reference Number: 15186
அஸ்ஸலாமு அழைக்கும்,
இத ... இத ... இதத்தான் எதிர்பார்கிறோம்
பழைய கனவு நினைவாகும் போல இருக்கே எப்படியோ இளைய தலைமுறையாவது ஒன்றுபட்டால் சரியே !!!
Re:மன்ற உறுப்பினர் தந்தை மறை... posted byKaja Nawas (Bangkok)[16 November 2011] IP: 125.*.*.* Thailand | Comment Reference Number: 13436
இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்.அல்லாஹ் அவர்களின் பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் பிர்தஊஸ் என்னும் சுவன பதியை தந்தருள்வனாக ஆமீன். குடும்பத்தார் அனைவருக்கும் இன்னல்லாஹ் மா சாபீரீன் என்ற பொறுமையை கொடுப்பானாக ஆமீன் .
இந்த மெசேஜ்ல என்ன கூத்து என்றால் அவங்களே அவர்களை சொல்லி கொல்லுகிறார்கள் குழப்பவாதி, விசமிகள் என்று, எப்படி என்றால் இவனுவோதன் ஊரை 8 ... ஆக்குரானுவோ (DMK,ADMK,CONG.,....) சாக்கடை என்ற போர்வையை போத்தி.
மக்கள் எல்லாரும் சேர்ந்து நகர் மன்றத்தில் இருந்து சாக்கடை தூர் வாரியாச்சி இப்பமாவது சுத்தமான தண்ணீர் ஊட விடுங்கள் தள்ளி நின்று குடித்துகொல்லுங்கள்.
செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: நகர்மன்றத் தலைவர் பொறுப்பிற்குப் போட்டியிடும் கே.பி.செய்யித் மர்யம் நகர மக்களுக்கு அறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byKaja Nawas (Bangkok)[02 October 2011] IP: 125.*.*.* Thailand | Comment Reference Number: 9323
அஸ்ஸலாமு அலைக்கும்,
முதலில் ஊர் ஒற்றுமைக்கு பாடுபடுங்கள் அதன் பிறகு மற்றதல்லாம், ராத்த அவர்களே யார் உங்களிடம் சொன்னார்கள் ஊர் மக்கள் உங்களுக்கு ஆதரவு என்று உங்கள் அறிக்கையை மாற்றி கொள்ளுங்கள். உங்களுடைய முன் உதாரணமே இதன் சான்றாகும் நீங்கள் எதுவும் செய்துதரமாடீர்கள் ஏன் என்றால் ஊர் ஆதரவுக்கு எதிர்த்து நிக்குரீர்கள்.
السلام عليكم و رحمت الله و بركاته posted byKaja Nawas (Bangkok)[05 June 2011] IP: 125.*.*.* Thailand | Comment Reference Number: 5037
இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்.
அல்லாஹ் கப்ரை விஸ்தீரமாக்குவானாக! அவர்களின் பிழை பொருத்து மேலான சுவர்கத்தை வழங்குவானாக! அவர்களின் குடும்பத்தாருக்கு பொறுமையையும், மன நிம்மதியையும் வழங்குவானாக! ஆமீன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross