செய்தி: காயல்பட்டினம் நகராட்சியில் திடக் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நவீன உயிரி எரிவாயு கூடம் (BIO-GAS PLANT) அமைக்க நிதி ஒதுக்கீடு! சட்டசபையில் முதலமைச்சர் அறிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... திட்ட கிடப்பு ! posted byShahul Hameed (Hong Kong)[11 April 2013] IP: 61.*.*.* Hong Kong | Comment Reference Number: 26819
எல்லாம் என்னுடைய ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டம், பின்பு நிறைவேற்றப்பட்டது இருக்கட்டும், உங்களுக்கு முந்திய ஆட்சி காலத்தில் கொண்டுவந்த திட்டங்களை ஏன் கிடப்பில் போடுகிறீர்கள்? அதையும் மக்களுக்கான திட்டம்தான் என்று நிறைவேற்றினால் தமிழ் நாடு வளம் பெரும்.
Re:சிறந்த நகராட்சிகளுக்கு ரொ... posted byShahul Hameed (Hong Kong)[28 July 2012] IP: 61.*.*.* Hong Kong | Comment Reference Number: 20222
ஜஹாங்கிர் அவர்களே!
V .S .M . காக்கா அவர்களின் ஆசை சிறந்த நகராட்சிகளுக்கு ரொக்க பரிசு நம் நகர் மன்றதிருக்கு கிடைக்க வேண்டும் என்பது தான். அதை அவர்களின் ஸ்டைலில் சொல்லி இருக்கிறார்கள் அவ்வளவே! தப்பாக எடுக்க வேண்டாம்.
Re:காயல்பட்டினம் நகராட்சிக்க... posted byShahul Hameed (Hong Kong)[27 July 2012] IP: 61.*.*.* Hong Kong | Comment Reference Number: 20216
வார்டு மெம்பெர் எல்லோரும் ஒற்றுமையாக தான் இருக்கிறார்கள் போல் தெரிகிறது. மேல் உள்ளவர்கள் கொஞ்சம் இறங்கி வந்தால் முழுவதுமாக ஒற்றுமையாக ஆகிவிடும், இன்ஷா அல்லாஹ்!
Re:வங்கி கணக்கு இருந்தால் தா... posted byShahul Hameed (Hong Kong)[13 July 2012] IP: 121.*.*.* Hong Kong | Comment Reference Number: 19991
செய்து அப்துல் பாரி அவர்களுக்கு!
தாங்கள் கூறுவது போல் ஹஜ்ஜு கமிட்டி மூலம் ஹஜ்ஜிக்கு போக பதிவு செய்து நான்காண்டுகளுக்கு மேல் காதிருபோரை தக்க ஆதாரத்துடன் வெளி கொண்டுவந்து பொது அமைப்புகள் மூலம் போராட வேண்டும். அப்போது தான் அங்குள்ள குறைகளை போக்க முடியும்.
செய்தி: தொடர் மின்வெட்டைக் கண்டித்தும், கூடங்குளம் அணுமின் நிலையத்தைத் திறக்கக் கோரியும் மார்ச் 06ஆம் தேதி கடையடைப்பு! அனைத்துக் கட்சி, பொதுநல அமைப்புகள் கூட்டத்தில் முடிவு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:தொடர் மின்வெட்டைக் கண்டித... posted byShahul Hameed (Hong Kong)[05 March 2012] IP: 116.*.*.* Hong Kong | Comment Reference Number: 17459
அப்படி ஒரு வேலை எல்லா ஜமாத்தும் ஆதரித்தாலும் அனைத்து மக்களின் ஆதரவு உள்ளதா? என்ற கேள்வி எழும்.
இப்படியாக போனால் இன்னொரு தேர்தல் நடத்ட வேண்டியது வரும்.
Re:நஸூஹிய்யா மத்ரஸாவில் மகளி... posted byShahul Hameed (Hong Kong)[02 March 2012] IP: 116.*.*.* Hong Kong | Comment Reference Number: 17323
தன்னலம் பாராமல் பொது சேவை செய்து வரும் பெரும் மதிப்புக்குரிய துளிர் சேக்கணா அவர்களின் பொது பணி தொடர வாழ்த்துக்கள். நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுலுடன் வாழ இறைவனிடம் பிராதிக்கிறேன்.
Re:அப்ப யாருக்குமே குண்டாக ஆ... posted byShahul Hameed (Kayal Patnam)[18 December 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 14834
எனக்கு ஒரு சந்தேகம்! அந்த இடத்தை குறிப்பாக நோட்டமிட்டு பலம் அடைந்து உள்ளதா என்று பார்க்க
வேண்டும். இப்போது போடப்பட்டுள்ள கழிவு தும்புக்கு
போட்டியாக இந்த சரக்கு மாற வாய்ப்பு உள்ளது.
Re:செய்தி விமர்சனம்: நகர்மன்... posted byShahul Hameed (Hong Kong)[30 October 2011] IP: 180.*.*.* Hong Kong | Comment Reference Number: 12608
14 கவுன்சிலர்கள் பெற்ற மொத்த வாக்குகள் சகோதரி ஆபிதா அவர்கள் பெற்ற வாக்குகளை விட குறைவாக இருக்கலாம்.
அதற்காக சகோதரி ஆபிதா அவர்களை துணை தலைவியாக கொண்டு வர முடியுமா?
வெற்றியை ஏற்று கொண்டதை போல் தோல்வியையும் ஏற்று கொள்ளும் பக்குவமும் வர வேண்டும். நீங்கள் தலைவர் தேர்வில்
காட்டிய ஆர்வத்தை கவுன்சிலர்கள் தேர்விலும் காட்டி கணிசமான ஆதரவு உறுபினர்களை பெற்று இருந்தால் இந்த நிலை வந்திருக்காது.
அதை போல் இப்போது தேர்வு செய்யபட்ட உறுப்பினர்கள் நீங்கள் சொல்வதை கேட்க வேண்டும் என்று எந்த சட்டதில் இருக்கிறது?
நீங்கள் சொல்வதை கேட்டால் மற்றும் அது ஜனநாயகம் ஆகுமோ?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross