செய்தி: ஹஜ் பெருநாள் 1436: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நகர கிளை சார்பில் குட்டியாபள்ளியில் பெருநாள் தொழுகை! திரளானோர் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted bysiddiq (Chennai)[02 October 2015] IP: 182.*.*.* India | Comment Reference Number: 41940
Re:... posted bySiddiq (Chennai)[12 February 2015] IP: 122.*.*.* India | Comment Reference Number: 39214
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அல்லாஹ் அவர்களின் பாவ பிழைகளை பொறுத்து ஜன்னதுல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவன பதவியை கொடுதருல்வனாக ஆமீன் . வஸ்ஸலாம்.
தலைவி அவர்களே, இதற்க்கு முன்னாடி இருந்த தலைவி, தலைவர்கள் எல்லாம் ஊருக்கு நன்மை செய்தார்கள். ஆனால் தீமையே (லஞ்சம்) தடுக்கவில்லை. ஏன் உங்களுக்கு மட்டும் அந்த அக்கறை?. அதை தடுக்க நினைப்பதாலா உங்களுக்கு இவ்ளவு தொந்தரவு.
"மன்ற உறுப்பினர்களுக்கான மாதத் தொகை காகித உறையில் வைத்து வழங்கப்பட்டு, கைச்சான்று பெறப்பட்டது."
உறுப்பினர்களே, அது சரி இல்லை இது சரி இல்லை என்று சொல்லி வெளிநடப்பு செய்தீர்களே அது போல ஒன்றுமே செய்யாத இந்த நகராசிய கண்டித்து வாங்கின பணத்தயுவ்ம் திருப்பி கொடுத்துடுங்க.
செய்தி: ஜித்தாவில் காயலர்கள் சங்கமம்! காயல் பெரியோர்களை சிறுவர்களாக மாற்றியது - காயல் நற்பணி மன்றத்தின் 27 வது பொதுக்குழு மற்றும் 10 ஆம் ஆண்டு துவக்கவிழா!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஜித்தாவில் காயலர்கள் சங்க... posted bySiddiq (chennai)[18 April 2012] IP: 122.*.*.* India | Comment Reference Number: 18346
kayalpatnam.com இல் அதிக புகைப்படம் வந்த செய்தி இதுவாகத்தான் இருக்கும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross