செய்தி: அரசு கேபிள் மூலம் வழங்கப்படும் இலவச செட்டாப் பாக்ஸ் குறித்து காயல்பட்டினத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திடுக! மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன?” குழுமம் கோரிக்கை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byMeera Sahib (Kayalpatnam)[06 September 2017] IP: 45.*.*.* United States | Comment Reference Number: 45775
செட்டப் பாக்ஸுக்கு 1200 ரூபாய் வசூல் செய்துவிட்டு மாதம் 160 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. AMN கேபிள் நிறுவனம் இவ்வாறு செய்கிறது கட்டாவிட்டால் சேவையை நிறுத்தி விடுகிறார்கள் .வசூல் செய்த பணத்துக்கு ரசீது தருவதில்லை. இதனையும் நடப்பது என்ன குழுமம் கலெக்டரிடம் எடுத்து சொல்லுமா ?
செய்தி: காயல்பட்டினம் இரண்டாம் குடிநீர் திட்டம்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நெல்லையில் இன்று துவக்கி வைத்தார்! பொன்னன்குறிச்சியில் நடந்த நிகழ்ச்சியில் நகர பொதுமக்கள் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byMeera Sahib (kayalpatnam)[12 March 2017] IP: 117.*.*.* India | Comment Reference Number: 45343
நல்ல செய்தி ! யார் காரணமாக இருந்தாலும் அது பாராட்டுக்கு உரியது. நமது ஊருக்கு நன்மை பயக்கும் செய்தி . இனி நமக்கு தண்ணீர் பஞ்சமே இல்லை என பிரார்த்திப்போம் . தண்ணீர் கட்டண பாக்கி இவ்வளவு அதிகமாக இருப்பதை தவிர்க்க இணையவழி செலுத்துவதை ஏற்ப்பாடு செய்து தந்தால்
மக்களுக்கும் சிரமம் இல்லாமல் இருக்கும். நகராட்சிக்கும் நல்லது.
செய்தி: பிப்ரவரி 27 க்கு முன்பு - காயல்பட்டினம் இரண்டாம் குடிநீர் திட்டம் வெள்ளோட்டம்! மார்ச் மாதம் குடிநீர் பிரச்சனை தீரும்!! நடப்பது என்ன? குழுமத்திற்கு மாவட்ட ஆட்சியர் தகவல்!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byMeera Sahib (kayalpatnam)[27 February 2017] IP: 45.*.*.* United States | Comment Reference Number: 45255
மார்ச் மாதம் குடிநீர் பிரச்சினை தீருவது இருக்கட்டும். மரைக்கார் பள்ளி தெருவில் புதிய இணைப்புகளுக்கு தண்ணீர் வந்து ஒரு மாதத்தை நெருங்குகிறது . இதை பற்றி தெரு வாசிகளோ சமூக அமைப்புகளோ நகராட்சியோ கவனத்தில் எடுத்ததாக தெரியவில்லை .
செய்தி: பாதிக்கப்பட்ட மக்களுக்கு சாதகமாக நியாயமான தீர்ப்பாக அமைந்திட பிரார்த்தனை செய்யுங்கள்: பொது மக்களுக்கு KEPA செயற்குழு வேண்டுகோள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byMeera Sahib (Kayalpatnam)[10 February 2016] IP: 117.*.*.* India | Comment Reference Number: 43058
நம்பிக்கை என்றும் வீனாகிபோனதில்லை . நாம் அனைவரும் இறைவனிடம் பிரார்த்திப்போம். நல்ல முடிவே வரும் என எதிர்பார்ப்போம் .
Re:... posted byMeera Sahib (Kayalpatnam)[06 February 2016] IP: 59.*.*.* India | Comment Reference Number: 43040
வக்கீல் நாகசைலாவின் வாதம் திருப்தியாக உள்ளது . சுருக்கமாக வலைத்தளத்தில் இருந்தாலும் வாதத்தின் தன்மை வெளிப்படுகிறது
உண்மை என்றும் வெளிப்பட்டே தீரும் .
VCM விசயத்தில் சற்றே விளக்கமாக சொல்லி இருக்கலாம் . சொல்லி இருப்பார்கள் . மக்களுக்கு தீமை விளைவிக்கும் நச்சு இது .
மெர்குரி பற்றிய DCW விளக்கம் அவர்களுக்கு குடிக்க கொடுத்து பரிசீலனை செய்தால்தான் புரியும் . காயல்பட்டினம் கலரி சாப்பாடும் திருமண உறவு முறையும்தான் நோய் வர காரணம் என் சொல்லி வந்தவர்கள் அதனை வாதத்தில் விட்டுவிட்டார்களே .
நமது வக்கீலுக்கு வாழ்த்துக்கள்
இறைவன் நாட்டப்படி நமக்கே வெற்றி கிடைக்கட்டும் . உண்மை என்றும் தோற்பதில்லை .
Re:... posted byMeera Sahib (kayalpatnam)[11 May 2015] IP: 117.*.*.* India | Comment Reference Number: 40512
இனிமையான செய்தி!
நமதூர் தேங்காய் பண்டகசாலை தெருவில் ( மாட்டுகுளம் - சுலைமான் நகர் அருகில் ) சுமார் 25 வீடுகளுக்கு சாலை இருந்தும் முறையாக அமைக்கப்படாமலும் தண்ணீர் குழாய் அமைக்கப்படாமலும் ரமப்படுகின்றனர் . இந்த இரண்டாவது பைப் லைன் திட்டத்திலாவது விடிவு வருமா?
Re:... posted byMeera Sahib (Kayalpatnam)[07 January 2015] IP: 117.*.*.* India | Comment Reference Number: 38772
நன்றி . இதேபோல் redstar சங்கம் அருகில் மங்கள வாடி திரும்பும் பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து பல நாட்களாக நீர் கசிந்துகொண்டிருப்பதை சரி செய்யலாமே! அழுக்குநீர் குடிநீரோடு கலக்காமல் இருக்கும். அந்த பகுதி மக்கள் நகராட்சி கவனத்திற்கு கொண்டு சென்றும் பலனில்லை என்று சொல்கின்றனர். நமது ஊடகம் உதவி செய்யலாமே!
நன்றி
Re:... posted byMeera Sahib (Kayalpatnam)[05 January 2015] IP: 117.*.*.* India | Comment Reference Number: 38755
நிச்சயமாக இது ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். நகராட்சி சரியாக செயல்படாவிட்டால் நமது ஊர் அமைப்புகள் ஈடுபடவேண்டும். நிச்சயமாக DCW ஆலை கழிவுகள் நம்மை பாதிக்க கூடியது .
நம் ஊரில் விநியோகிக்க கூடிய குடி நீரையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் .ஏனெனில் குடிநீரில் அமில தன்மை அதிகரிக்கும்போது கேன்சர் வர வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ஒரு செய்தி படித்தேன். நமது ஊரின் நலன் கருதி நமது ஊரின் சுற்று சூழலை பாதுகாக்க முயன்று கொண்டிருக்கும் KEPA செய்ய வேண்டும் என கேட்டு கொள்கிறேன் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross