Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:53:12 PM
வியாழன் | 21 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1939, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:12Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:15
மறைவு17:54மறைவு11:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2405:50
உச்சி
12:03
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4219:08
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameMeera Sahib
PlaceKayalpatnam
Approved Comments61
Rejected Comments0
கருத்துக்கள்
எண்ணிக்கை
61
பக்க எண்
1/7
பக்கம் செல்ல
செய்தி: அரசு கேபிள் மூலம் வழங்கப்படும் இலவச செட்டாப் பாக்ஸ் குறித்து காயல்பட்டினத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திடுக! மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன?” குழுமம் கோரிக்கை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Meera Sahib (Kayalpatnam) [06 September 2017]
IP: 45.*.*.* United States | Comment Reference Number: 45775

செட்டப் பாக்ஸுக்கு 1200 ரூபாய் வசூல் செய்துவிட்டு மாதம் 160 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. AMN கேபிள் நிறுவனம் இவ்வாறு செய்கிறது கட்டாவிட்டால் சேவையை நிறுத்தி விடுகிறார்கள் .வசூல் செய்த பணத்துக்கு ரசீது தருவதில்லை. இதனையும் நடப்பது என்ன குழுமம் கலெக்டரிடம் எடுத்து சொல்லுமா ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டினம் இரண்டாம் குடிநீர் திட்டம்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நெல்லையில் இன்று துவக்கி வைத்தார்! பொன்னன்குறிச்சியில் நடந்த நிகழ்ச்சியில் நகர பொதுமக்கள் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Meera Sahib (kayalpatnam) [12 March 2017]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 45343

நல்ல செய்தி ! யார் காரணமாக இருந்தாலும் அது பாராட்டுக்கு உரியது. நமது ஊருக்கு நன்மை பயக்கும் செய்தி . இனி நமக்கு தண்ணீர் பஞ்சமே இல்லை என பிரார்த்திப்போம் . தண்ணீர் கட்டண பாக்கி இவ்வளவு அதிகமாக இருப்பதை தவிர்க்க இணையவழி செலுத்துவதை ஏற்ப்பாடு செய்து தந்தால் மக்களுக்கும் சிரமம் இல்லாமல் இருக்கும். நகராட்சிக்கும் நல்லது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: இரண்டாம் குடிநீர் திட்டம் தொடர்பான புரளிகளை நம்பாதீர்! “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் அறிக்கை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Meera Sahib (kayalpatnam) [07 March 2017]
IP: 180.*.*.* | Comment Reference Number: 45314

அஸ்ஸலாமு அலைக்கும்.

புரளிகள் வந்து கொண்டேதான் இருக்கும். அதைப்பற்றி நினைக்காமல் நம் கடைமையை செய்வோம்.

மரைக்கார் பள்ளி தெருவில் புதிய குடிநீர் இணைப்புக்கு தண்ணீர் வந்து மாதம் ஒன்றுக்கு மேல் ஆகிறது மக்கள் ரெம்பவும் சிரமப்படுகிறார்கள் .

இதனை நடப்பது என்ன குழுமம் முயட்சிகள் எடுத்து மக்கள் துயர் தீர்க்குமா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: பிப்ரவரி 27 க்கு முன்பு - காயல்பட்டினம் இரண்டாம் குடிநீர் திட்டம் வெள்ளோட்டம்! மார்ச் மாதம் குடிநீர் பிரச்சனை தீரும்!! நடப்பது என்ன? குழுமத்திற்கு மாவட்ட ஆட்சியர் தகவல்!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Meera Sahib (kayalpatnam) [27 February 2017]
IP: 45.*.*.* United States | Comment Reference Number: 45255

மார்ச் மாதம் குடிநீர் பிரச்சினை தீருவது இருக்கட்டும். மரைக்கார் பள்ளி தெருவில் புதிய இணைப்புகளுக்கு தண்ணீர் வந்து ஒரு மாதத்தை நெருங்குகிறது . இதை பற்றி தெரு வாசிகளோ சமூக அமைப்புகளோ நகராட்சியோ கவனத்தில் எடுத்ததாக தெரியவில்லை .

என்று தணியும் இந்த தண்ணீரின் தாகம் ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: பாதிக்கப்பட்ட மக்களுக்கு சாதகமாக நியாயமான தீர்ப்பாக அமைந்திட பிரார்த்தனை செய்யுங்கள்: பொது மக்களுக்கு KEPA செயற்குழு வேண்டுகோள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Meera Sahib (Kayalpatnam) [10 February 2016]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 43058

நம்பிக்கை என்றும் வீனாகிபோனதில்லை . நாம் அனைவரும் இறைவனிடம் பிரார்த்திப்போம். நல்ல முடிவே வரும் என எதிர்பார்ப்போம் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: DCW விரிவாக்கம் வழக்கு: ஜனவரி 28 அன்று KEPA வழக்கறிஞர் எடுத்து வைத்த வாதங்கள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Meera Sahib (Kayalpatnam) [06 February 2016]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 43040

வக்கீல் நாகசைலாவின் வாதம் திருப்தியாக உள்ளது . சுருக்கமாக வலைத்தளத்தில் இருந்தாலும் வாதத்தின் தன்மை வெளிப்படுகிறது உண்மை என்றும் வெளிப்பட்டே தீரும் .

VCM விசயத்தில் சற்றே விளக்கமாக சொல்லி இருக்கலாம் . சொல்லி இருப்பார்கள் . மக்களுக்கு தீமை விளைவிக்கும் நச்சு இது .

மெர்குரி பற்றிய DCW விளக்கம் அவர்களுக்கு குடிக்க கொடுத்து பரிசீலனை செய்தால்தான் புரியும் . காயல்பட்டினம் கலரி சாப்பாடும் திருமண உறவு முறையும்தான் நோய் வர காரணம் என் சொல்லி வந்தவர்கள் அதனை வாதத்தில் விட்டுவிட்டார்களே .

நமது வக்கீலுக்கு வாழ்த்துக்கள்

இறைவன் நாட்டப்படி நமக்கே வெற்றி கிடைக்கட்டும் . உண்மை என்றும் தோற்பதில்லை .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: கடந்த ஆண்டு ஒப்புதல் கொடுக்கப்பட்ட 57 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கு தற்போது நகராட்சி டெண்டர்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Meera Sahib (kayalpatnam) [31 July 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 41489

தேங்காய் பண்டகசாலை தெருவில் உள்ள மக்களுக்கு (அல்அமீன் பள்ளி அருகில் ) பாதை இல்லாமல் சிரமப்படுகின்றனரே ! இதை யாரவது கவனித்து ஆவன செய்யமாட்டீர்களா ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: இரண்டாவது பைப்லைன் திட்டத்திற்காக நகரெங்கும் குழாய்கள் பதிப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Meera Sahib (kayalpatnam) [11 May 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 40512

இனிமையான செய்தி!

நமதூர் தேங்காய் பண்டகசாலை தெருவில் ( மாட்டுகுளம் - சுலைமான் நகர் அருகில் ) சுமார் 25 வீடுகளுக்கு சாலை இருந்தும் முறையாக அமைக்கப்படாமலும் தண்ணீர் குழாய் அமைக்கப்படாமலும் ரமப்படுகின்றனர் . இந்த இரண்டாவது பைப் லைன் திட்டத்திலாவது விடிவு வருமா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அருணாச்சலபுரம் - கடையக்குடி இடைச்சாலையிலுள்ள குடிநீர் குழாயில் பழுது, நகராட்சியால் சரி செய்யப்பட்டது! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Meera Sahib (Kayalpatnam) [07 January 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 38772

நன்றி . இதேபோல் redstar சங்கம் அருகில் மங்கள வாடி திரும்பும் பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து பல நாட்களாக நீர் கசிந்துகொண்டிருப்பதை சரி செய்யலாமே! அழுக்குநீர் குடிநீரோடு கலக்காமல் இருக்கும். அந்த பகுதி மக்கள் நகராட்சி கவனத்திற்கு கொண்டு சென்றும் பலனில்லை என்று சொல்கின்றனர். நமது ஊடகம் உதவி செய்யலாமே! நன்றி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: கடற்கரையில் மீன்கள் ஏராளமாகச் செத்து ஒதுங்கின! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Meera Sahib (Kayalpatnam) [05 January 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 38755

நிச்சயமாக இது ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். நகராட்சி சரியாக செயல்படாவிட்டால் நமது ஊர் அமைப்புகள் ஈடுபடவேண்டும். நிச்சயமாக DCW ஆலை கழிவுகள் நம்மை பாதிக்க கூடியது .

நம் ஊரில் விநியோகிக்க கூடிய குடி நீரையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் .ஏனெனில் குடிநீரில் அமில தன்மை அதிகரிக்கும்போது கேன்சர் வர வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ஒரு செய்தி படித்தேன். நமது ஊரின் நலன் கருதி நமது ஊரின் சுற்று சூழலை பாதுகாக்க முயன்று கொண்டிருக்கும் KEPA செய்ய வேண்டும் என கேட்டு கொள்கிறேன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
61
பக்க எண்
1/7
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved