Re:... posted byO.A.Nazeer Ahmed (chennai)[09 July 2015] IP: 223.*.*.* India | Comment Reference Number: 41277
congrats TNEB.. This is what is public service.. they have learnt during this holy Ramzan public will suffer a lot without power..
I thank our vice president area councillor Bathul Haq and my dear most friend Samu Hajiar and everyone who have helped for this..Once again thank you TNEB...
Re:... posted byO.A.Nazeer Ahmed (chennai)[16 April 2015] IP: 106.*.*.* India | Comment Reference Number: 40169
Thanks USC..The Arch is so beautiful after painting.It is the landmark of our beloved Nation.. In remembrance of our freedom fighter Gandiji our beloved forefathers have created this landmark..it really shows how patriotic we were and we are.. Nobody in the earth can question our partiotism..
Re:... posted byO.A.Nazeer Ahmed (chennai)[25 March 2015] IP: 106.*.*.* India | Comment Reference Number: 39831
very much happy to note our beloved marhoom Dr.Abu mohameds son Mohamed Ismath has become a doctor.. I personally join the happiest enjoyment of the family..
we all know how late Dr.Abu has serviced the society thoughtfully.. Whatever bmay be the time he will visit the house of patient and attend.. We should thankfully remember it..
I congratulate the young chap every success in his profession..
Dear Dr.Ismath remember your beloved father in this great moment and service the mankind as possible as you can..
I am more happy that one more Doctor has emerged from my Jamath.. Thanks for his family members who have given him support to achive this..
Re:... posted byo.a.nazeer ahmed (chennai)[24 August 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 36609
இன்னல்லில்ஹி வ இன்ன இலைஹி ரஜியூன்...அன்பு நண்பர் ஜனாப் லாரிப் அவர்களின் துணைவி அவர்ஹல் உபாதான செய்தி அறிந்து வேதனை அடைந்தேன்...எல்லாம் வல்ல அல்லா மர்ஹூம் அவர்களின் பிழை பாவங்களை மன்னித்து அவர்ஹளுக்கு சுவர்க்க பதவியை கொடுபனஹா ஆமீன்..சமூஹா நல ஆர்வலர் ஜனாப் லாரிப் அவர்ஹளுக்கும் அண்ணன் குடும்பத்தார் அனைவருக்கும் ஏன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து முடிக்கிறேன் வஸ்ஸலாம்....
செய்தி: காயல்பட்டினம் - திருச்செந்தூர் நெடுஞ்சாலையோரத்தில் ஆக்கிரமிப்பிலிருந்த கோயில், கோட்டைச் சுவர் அகற்றம்! பதட்டம் முடிவுக்கு வந்தது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byo.a.nazeer ahmed (chennai)[23 August 2014] IP: 106.*.*.* India | Comment Reference Number: 36582
அல்ஹம்துலில்லாஹ்..நீண்ட naal பிரச்னை முடிவுக்கு வந்தது..இரு சமுஹதினருக்குள் பிரச்னை எப்போதும் உருவஹா ஒரு kaaraniyaha இருந்த இந்த விவஹர்ரம் ஒரு முடிவுக்கு வந்ததில் பெரும் நிம்மதி...
இந்த நல்ல முடிவுக்கு பாடுபட்ட அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் கண்களில் நீர் ததும்ப நன்றியை தெரிவிக்க்றேன்..
கடந்த கல கசப்பான உண்மையையும் இந்த நல்ல நேரத்தில் தெரிவிக்க வேண்டும்... சில வருடங்களுக்கு முன்னால் நமதூர் தனவந்தர் ஒருவர் இந்த பிரச்னையை சம்பந்த பட்டவர்ஹளுடன் பேசி நல்ல ஒரு முடிவை எட்டி அதற்கஹா ஏற்பாடு செய்த தொஹையை சம்பந்த பட்டவர்ஹளிடம் கொடுக்காமல் ஏமாற்றிய நமதூரை சேர்ந்த ஒரு அரசியல்வதியைதன் இந்த நேரத்தில் நினைத்து பார்கிறேன்...
நல்லவர்ஹல் முயற்சித்தாலு நடுவில் உள்ள யாரைப்ற்றியும் கவலைபடாத ஊர் பாசம் இல்லாத சில சுயனலமிஹலல்தான் இந்த பிரச்னை இவ்வழு நாள் நீடித்து இப்போது நல்ல முடிவுக்கு வந்துள்ளது....
நல்ல முடிவு வர காரணமாய் இருந்த இரு தரப்பினரையும் நன்றியோடு நினைத்து பார்கிறேன்...பாடுபட்ட அணைத்து அரசு அலுவலர்ஹளுக்கு நன்றி...அல்லா அனைத்தும் அறிந்தவன்......
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross