செய்தி: DCW தொழிற்சாலையின் சுற்றுச்சூழல் விதிமீறல்கள் மீது நடவடிக்கை கோரி, டிச.10 அன்று காயலர்கள் திரண்டு சென்னையில் மனு! நிகழ்ச்சி ஏற்பாடு குறித்த விபரம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...இன்ஷா அல்லாஹ் posted byMasood (calicut)[05 December 2012] IP: 180.*.*.* India | Comment Reference Number: 24369
சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட மிக சரியான முடிவு. கோழிகோட்டில் இருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆர்வமாக உள்ளது . இன்ஷா அல்லாஹ் கலந்து கொள்வேன்
செய்தி: நவ. 19 முதல் இருசக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் அணிவது கட்டாயம்! தவறினால் குற்றவியல் நடவடிக்கை!! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...cellphone posted bymasood (calicut)[18 November 2012] IP: 116.*.*.* India | Comment Reference Number: 23918
நமது ஊரில் அதிகம் பேரும் செல்போனில் பேசிகொண்டே வண்டி ஓட்டும் நிலைமை அதிகமாக உள்ளது. நான் ஊரில் இருந்த நேரம் பலரையும் நிறுத்தி, வண்டியை நிறுத்தி பேசிவிட்டு செல்லுமாறு வேண்டினேன். இதில் அதிக பேர் என்னை முறைத்து கொண்டுதான் போனார்கள்.
போலிசார் அடிக்கடி சோதனை நடத்தினால் மட்டுமே இது போலுள்ள செயல்களை குறைக்க முடியும். காக்கும் கரங்கள் அமைப்பை போன்றவர்கள் போலீஸ் நிலையத்தில் இது பற்றி புகார் கொடுத்து அடிக்கடி சோதனை நடத்த ஏற்பாடு செய்தால் நல்லது.
செய்தி: கிட்ஸ் ஆர் அஸ் மழலையர் பள்ளியில் மாற்றுடைப் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா! நகர்மன்ற உறுப்பினர் கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா பரிசுகளை வழங்கினார்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:கிட்ஸ் ஆர் அஸ் மழலையர் பள... posted bymasood (calicut)[30 April 2012] IP: 180.*.*.* India | Comment Reference Number: 18608
இந்திரா காந்தி போன்று உடையணிந்திருந்த - ஷாக்கிரா அலீ தம்பதியின் மகள் பாளையம் கதீஜா. யா அல்லாஹ் இந்த குழந்தையின் கண்ணில் ஏற்பட்டுள்ள சுககுறைவை விரைவில் நீக்கி தந்தருள். வாசகர்கள் அனைவரும் எந்த குழந்தைகஹா அல்லாஹ் இடம் பிரார்த்திக்க வேண்டுகிறேன்
Re:காயல்பட்டினம் - the City ... posted bymasood (calicut)[16 April 2012] IP: 180.*.*.* India | Comment Reference Number: 18284
டிசம்பர் மாதம் ஒரு திருமண நிகழ்சியில் நடந்த உண்மை சம்பவம்.
அலங்கார பணியில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு நபர் மின்சார திருட்டு வேலையில் ஈடு பட்டு கொண்டிறந்தார். இதனை கண்ட நான் ஏன் இது மாதிரி செயல்களை செய்கிறிர்கள் என்று கண்டித்தேன். எதற்கு அவர் கூறிய பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது. என்ன காகா, கோவில் திருவிளாக்களில் பல நாட்களுக்கு அவர்கள் இது போன்ற திருட்டு செயல்களில் ஈடு படுகிறார்கள், ஆனால் நாம் ஒரு நாளைக்கு மட்டும் தான் செய்கிறோம், ஆதலால் இதை கண்டுகொள்ளதீர்கள் என்றார் இஸ்லாமிய அறிவு அவருக்கு இறுகுமானால் இவ்வாறு கூற மாட்டார். ஆனால் இது போன்ற விஷயங்களில் வீட்டு உரிமையாளர்கள் கவனம் செலுத்தி ஹராமை விட்டும் பாதுகாத்து கொள்வது நல்லது.
Re:விண்ணை முட்டும் செயற்கை ந... posted bymasood (calicut)[16 March 2012] IP: 116.*.*.* India | Comment Reference Number: 20641
அவசியமான நேரத்தில் வெளிடப்பட்டுள்ள கட்டுரை. ப்ரோகேர்களின் பித்தலாட்டங்களை தோலுரித்து காட்டிய கட்டுரையாளருக்கு வாழ்த்துக்கள். இபோதைய சுழ்நிலையில் l ஒரு வீட்டிற்கு ஒன்னு அல்லது இரண்டு பெண் மக்களே உள்ளனர், ஆஹையல் வீடு கட்டுவதெற்கு தேவை நிலம் என்பது குறைவே. இப்போது நடைபற்று வருவது அனைத்துமே வியாபார நோக்கத்தில் தான் நிலங்கள் வாங்கிi விற்பனை நடைபெறுகிறது. ஒரு குறிப்பிட்ட காலம் சென்று விட்டால் தேவைகள் மிஹவும் குறைந்துவிடும். அதிக விலை கொடுத்து வாங்கியவர்கள் நிச்சயம் பேராசைக்கார மைதாசை போல நிச்சயம் ஏமாறுவார்கள்.
Re:ஒருவழிப்பாதை வழித்தடத்தில... posted bymasood (calicut)[28 February 2012] IP: 116.*.*.* India | Comment Reference Number: 17251
நெசவு தேரு ஜமாஅத் மக்களின் ஆக்கிரமிப்புகள் மாத்திரம் இடிக்கபட்டால் சஹோதர முஜீப் சொல்வதில் அர்த்தம் இருக்கிறது . ஆனால் இப்போது அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பது நெசவு ஜமா- அத்தை சாராதவர்களின் இடங்கள் தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆதலால் இது ஒரு தலை பட்ச மானது இல்லை என்பது நிதர்சனம்
செய்தி: இட ஒதுக்கீட்டை வலியுறுத்தியும், விலைவாசி உயர்வைக் கண்டித்தும் முஸ்லிம் லீக் பொதுக்கூட்டம்! திரளான பொதுமக்கள் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:இட ஒதுக்கீட்டை வலியுறுத்த... posted bymasood (Calicut)[07 January 2012] IP: 180.*.*.* India | Comment Reference Number: 15709
சஹோத்ரர் அபூபக்கர் அவர்களுடைய பேச்சில் வருங்காலங்களில் முஸ்லிம் லீக் நல்ல மாற்றத்துடன் செயல்படும் என்ற நம்பிகை துளிர் விடுகிறது.
வீதிக்கு வந்து போராடினால் தான் சமுதாயம் உரிமைகளை பெற முடியும் என்ற உண்மையையும், தனி சின்னம் தான் ஒரு கட்சியின் வளர்சிக்கு பெருந்துணை என்பதையும் உணர்த்தியது மனித நேய மக்கள் கட்சி தான் என்பதில் யாருக்கும் ஒரு சந்தேகமும் இல்லை.
நீங்கள் என்ன தான் மூடி மறைத்தாலும் தமிழக முஸ்லிம்கள் மறக்கவும் மாட்டார்கள், மறுக்கவும் மாட்டார்கள். காயல் மகபூப் அவர்கள் தான் பேசியதை மறுப்பதால் பேச்சை டாட்.காமில் வெளியிடுமாறு வேண்டுகிறேன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross