செய்தி: போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த கற்கள் நகராட்சியால் அகற்றம்! “நடப்பது என்ன?” குழும புகார் மீது ஆணையர் நடவடிக்கை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (riyadh)[15 May 2018] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 46168
அஸ்ஸலாமு அழைக்கும்
பொது மக்களுக்கும் சரி போக்குவரத்துக்கும் சரி ....இடையூறாக இருக்கும் .... இது போன்ற .... செயல்களை நகராசசி கவனத்தில் எடுத்து ....துரிதமாக செயல் படுவது பாராட்டுக்குரியது தான் .....
இது போன்ற ....தேவைகேற்ற ...கல் ..மண் ....என்று ,,,குறிகிய தெருக்களில் கூட ...நம்மவர்கள் பொது மக்களுக்கு இடையூறாகவே போடுகிறார்கள் ......இதையும் நமது நகராசசி கவனத்தில் கொள்ளணும் ...
செய்தி: நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற அரபு வனப்பெழுத்து வரைகலை (Arabic Calligraphy) பயிற்சி: “குறைந்தது ஐந்து கலைஞர்களாவது காயலில் உருவாக வேண்டும்!” பயிற்சியாளர் முஹ்தார் அஹ்மத் விருப்பம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[30 October 2017] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45876
அஸ்ஸலாமு அழைக்கும் .
ஒரு வித்தியாசமான நிகழ்வு தான்...இவை ....நமது மண்ணில் இந்த நிகழ்வு சிறப்பாக நடந்ததை நினைத்து பெருமையாகவே இருக்கிறது .....எங்கள் காலங்களில் இது போன்ற நிகழ்வு நடக்காமல் போனதை நினைத்து கொஞ்சம் வருத்தமே ....
காலத்தின் செயல் பாடு என்றே தான் சொல்லணும் .....
நம் மரியாதைக்குரிய ...ஜனாப் ..அரபி மாமா அவர்களை இந்த மன்றம் மறக்காமல் இந்த தருணத்தில் '' நினைவு கூர்ந்ததை ''...நாங்கள் பெருமை கொள்கிறோம் ....மன்ற நிர்வாகிகளை பாராட்டுகிறோம் ...
தற்போது .ஜனாப் ..அரபி மாமா அவர்களை .நிழற் படத்தில் பார்த்த போது .....நம் கண்முன்னாடி வந்து செல்வது ...மலை / வெயில் ..என்று பாராமல் நமது ஊரின் ஒவ்வொரு புது வீட்டின் பால்கனியின் & நம் பள்ளிகளின் ....பலகை போட்டு மேல் அற்புதமாக ,,மிக கவனமுடன் உட்காந்து ....அரபி எழுத்துக்களை நிதானமாக ...எந்த ஒரு தவறும் இன்றி பதியவைக்கும் '' லாவகம் '' தான் ...எங்களின் நினைவுக்கு வருகிறதுக்கு .....
நம் மரியாதைக்குரிய ஜனாப் ....அரபி மாமா அவர்களை ..கொவைரவிப்பதில் நாம் காலம் கடந்தாலும் .....தற்போது தாங்கள் அவர்களை மேடை ஏற்றி மரியாதை கொடுத்தது ..எண்கள் யாவருக்கும் பெருமையே ....அல்ஹம்துலில்லாஹ் ...
உண்மையை சொல்ல வேண்டுமானால் ...எங்கள் அரபி மாமா அவர்களுக்கு ..கிடைத்தது மூலம் தான் ... அந்த '' விருதுக்கே ''ஒரு கண்ணியம் ...பெருமை .... கிடைத்து இருக்கிறது என்று தான் சொல்லணும்....
இந்த நிகழ்வில் ...நமது ஊர் பெண்மக்கள் அதிக ஆர்வத்துடன்.... அதிகமாக கலந்து ...கொண்டதை ...நினைத்து பார்க்கும் போது....நம் பெண்மக்கள் நல்லதோர் முன்னேற்றத்தின் பாதையில் செல்வதை தான் காட்டுகிறது ....
செய்தி: இலவச செட் டாப் பாக்ஸ் பெற ரூ. 200 மட்டும் செலுத்துக! அரசு கேபிள் நிறுவனத்திற்கும், AMN நிறுவனத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை!! “நடப்பது என்ன?” குழுமத்திற்கு மாவட்ட ஆட்சியரகம் தகவல்!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[27 October 2017] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45868
அஸ்ஸலாமு அழைக்கும்
எங்களுக்கு ஒரு சந்தேகம் ......இலவசம் என்று பதிவு தந்து உள்ளீர்கள் .....அப்படியானால் ...நாம் ஏன் 200 பணம் கொடுக்க வேணும் ....???
இந்த ''' இலவச'' செட் டாப் பாக்ஸ்.....வைப்பதாக சொல்லி 530
பணம் ...நம் ஊர் கேபிள் டிவி காரர்கள் .. நிறைய வீடுகளில் முன்பு வசூல் செய்து உள்ளார்கள் ...நம் பெண்களுக்கு ஓன்று சரியான நடப்புகள் தெரியாததால் ....தான் ....கேபிள் டிவி ....காரர்களின் செயல் பாடு இருந்தது ......
பொதுவாக நமது ஊர் கேபிள் T.V. காரர்கள் ...தமிழக அரசு நிர்ணயித்த ...பணத்தை விட .....ரொம்பவும் அதிகமாகவே பணம் ...ஒவ்வொரு வீட்டிலும் வசூலித்து வருவதாகவே குறைபாடுகள் ரொம்ப நாட்களாகவே இருந்து வந்தது ....
தற்போது வரக்கூடிய இந்த ''' இலவச செட் டாப் பாக்ஸ் ''' வருவதன் மூலமாவது ...ஒரு சில குறைபாடுகள் ...களைய படுமா ?? என்று பார்ப்போம் ... வஸ்ஸலாம்
செய்தி: “நடப்பது என்ன?” குழுமம் சார்பில் மின் கட்டண அட்டை அச்சிட்டு வெளியீடு! தேவையுடையோர் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[27 October 2017] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45865
அஸ்ஸலாமு அழைக்கும் .
இந்த பனி சிறப்பு வாய்ந்தது .....குறிப்பாக சொல்ல போனால் .....நமது ஊர் பெண்மக்களால் பாராட்டப்பட கூடியது .....
இந்த மின் அட்டை மூலம் ...தங்களது நடப்பது என்ன குருப்பின் ....பெயர் நம் ஊரின் ஒவ்வொரு வீட்டின் வயதானவர்கள் & பெண்மக்கள் மத்தியில் சென்று அடையும் ......
இந்த நல்ல தகவல் ....எங்களுக்கு வாட்சப் மூலமும் வந்தது ....நாங்களும் எங்களை சேர்ந்த பல '' வாட்சப் '' குரூப்புக்கும் அனுப்பி நம் பெண்மக்களுக்கு தெரிய படுத்தி கொண்டோம் ....
இந்த நல்ல அருமையான '' யோசனையை திட்டம் தீட்டி.... அதை செயல் வடிவமாக்கி ....நம் ஊர் அனைத்து வீட்டுக்கும் போய் சேர வழிவகுத்த ....தங்கள் அமைப்பை சேர்ந்த நபர்களை ...பாராட்டுகிறோம் .....
குறிப்பு >>> இந்த நல்ல செயலை பாராட்டுபவர்கள்...... வஸ்ஸலாம்
செய்தி: அரசு மருத்துவமனை ஆண்கள் வார்டில் குடிநீர் & மின்விளக்கு வசதி, நாய்த்தொல்லையை நீக்கல் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலருக்கு “நடப்பது என்ன!” குழுமம் கோரிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[26 October 2017] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45862
அஸ்ஸலாமு அழைக்கும் ..
மாஷா அல்லாஹ் ...சூப்பர் ,, சூப்பர் ......தங்களது அனைத்து கோரிக்கைகளும் நமது ஊர் அரசு மருத்துவமனைக்கு அவசியம் தேவையானதே .....இவைகள் நம் ஊர் மக்களின் வெகு நாளைய கனவே ......இவைகளை தாங்கள் நினைவாக்கினால் நன்றாக இருக்கும் .....
நம் ஊர் மருத்துவமனையின் ....முக்கியமானது .....ஊசி போடும் இடத்தை நாம் நேரில் பார்த்தால் நமக்கே நோய் வந்து விடும் ...அந்தளவுக்கு விளக்கு வெள்ளிசம் இல்லாமல் & காற்றோட்டம் சுத்தமாகவே இல்லாமல் ...+ ...துரு நாற்றமும் வீசும் ......இதையும் தங்களின் கோரிக்கையுடன் இணைத்து . இந்த ஊசி போடும் அறையை தூய்மையாக்கினால் நல்லது [ சிறப்பு ] .....
தற்போதைய பல் டாகடர் அவர்களின் மருத்துவம் அருமையாகவே இருக்கிறது ...பேசசும் கனிவாகவே இருக்கிறது...
பல் DR. அவர்கள் நமது அரசு மருத்துவமனையில் முழு நேர மருத்துவராக இருந்தால் ..நம் மக்கள் மகிழ்சசி அடைவார்கள் ....
D.G.O ....அவசியம் தேவையே ......பொதுவாகவே தமிழக அரசின் எண்ணம் முழுமையாக தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவ மனையை தரம் உயர்த்துவதில் தான் '' கவனம் செலுத்தி வருகிறார்கள்..என்பது .குறிப்பிடத்தக்கது .....
இந்த நல்ல கோரிக்கை விஷயத்தில் ....மேலும் கூடுதலாக என்ன முயற்சசிகள் எடுக்க வேணுமோ ......அதை தயவு செய்து துரிதமாக எடுத்து ...நம் அரசு மருத்துவமனைக்கு தேவையானவற்றை பூர்த்தி செய்தால் கண்டிப்பாக நம் ஊர் மக்கள் யாவரும் ...பயன் அடைவார்கள் .....
இப்போதைய கால சூழ் நிலைமையில் ...நம் ஊர் அரசு மருத்துவ மனைக்கு தான் அனைத்து மக்களும் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது ....
செய்தி: ஊழலுக்கெதிரான விழிப்புணர்வு வாரம் அக். 30இல் துவக்கம்: இணையவழி உறுதிமொழி எடுக்க “நடப்பது என்ன?” குழுமம் வேண்டுகோள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[25 October 2017] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45859
அஸ்ஸலாமு அழைக்கும்.
ஊழலுக்கெதிரான விழிப்புணர்வு ......பற்றிய தகவல்களை ..அனைத்து மக்களுக்கு செல்லும் விதமாக ...செயல் வடிவமாக்கினால் தான் .....நல்லது ....
நம் முன்னாள் தலைவி .ஆபிதா அவர்கள் ... ஊழலுக்கெதிரான நடவடிக்கைகளை ...எடுத்ததால் தான் ...நம் ஊர் மக்களின் வரி பணம் பாதுகாட்க பட்டது ....இல்லையேல் நம் நகராட்ச்சியின் நிலைமையே வேறு விதமாக மாறி இருக்கும் ..மேலும் ஒரு சில கவுன்சிலர்களின் செயல்பாடும் கூட தான் மாறி இருக்கும் ...இதுவும் நம் ஊர் அனைத்து மக்களுக்கும் தெரிந்தது தான் ......
ஊழலுக்கெதிரான விழிப்புணர்வு & நகராட்ச்சி என்றால் என்ன + அதன் செயல் பாடு தான் என்ன என்கிற முழுமையான விபரத்தைப் கூட ...நம் ஊர் மக்களுக்கு முழுமையான முறையில்.... தெரிய படுத்தியதும் கூட ...நம் தலைவி ஆபிதா அவர்கள் தான் ....
இதற்கவது நம் ஊர் மக்கள் நம் தலைவி ஆபிதா அவர்களுக்கு நன்றி சொல்லியே ஆகணும் ....
ஊழலுக்கெதிரான விழிப்புணர்வு ....பற்றிய தகவலை ...நமது ஊரின் அனைத்து பகுதிகளிலும் நடத்திட செய்தால் ....இன்னும் நல்லது ...குறிப்பாக ..... மத்திய காயல் பகுதிகளின் நடத்த வேணும் ......இந்த பகுதி பெண் மக்களுக்கு ஊழலுக்கெதிரான விழிப்புணர்வு ....பற்றிய தகவலே ...சுத்தமாக தெரிய வில்லை ...அதான் வறுத்த படக்கூடிய ஒரு விசையம் ..... வஸ்ஸலாம்
செய்தி: பேருந்து முன்பதிவில் “காயல்பட்டினத்திலிருந்து வண்டியேற்றம் – Kayalpatnam Boarding Point” வசதி, நெடுந்தொலைப் பேருந்து அறிமுகம் ஆகியவற்றைக் கோரி போக்குவரத்துத் துறைக்கு “நடப்பது என்ன?” குழுமம் கோரிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[25 October 2017] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45857
அஸ்ஸலாமு அழைக்கும்
மாஷா அல்லாஹ் .....இந்த நல்லதோர் பிரசாணைக்கு ...... நல்லதோர் முடிவு தெரிந்தால் ..நம் ஊர் மக்கள் ...இந்த >>> நடப்பது என்ன குழுமத்தை <<<< மனம் திறந்து பாராட்டுவார்கள் .....
நமது ஊர் மக்களின் மனதில் இவர்கள் >>> நடப்பது என்ன குழுமம் <<< நிலைத்து நிற்பார்கள் ....இதில் சந்தேகம் இல்லை.....
நமது ஊருக்கு ....துளை தூர ...பஸ் வராமல் ...வேற்று பாதையில் ....சென்றதால் ...ஒரு சில நேரங்களில் மனா வேதனைக்கும் ...கஷ்ட்டத்துக்கும் உள்ளான ....நபர்களில் நானும் ஒருவனே .....
ஏன் இந்த பஸ் டிரைவ்ர்கள் நமது ஊரை புறக்கணிக்கிறார்கள் ....அதான் இன்று நாள் வரைக்கும் நம் ஊர் மக்கள் அனைவர்களுக்கும் புரியாத ...புதிராகவே தான் இருக்கு ......போக்குவரத்து அதிகாரிகள் ஒத்துழைத்தாலும் .....டிரைவர்கள் ஏன் ஒத்துழைப்பது இல்லை ??
தயவு செய்து >>> தாங்கள் எடுக்கும் இந்த முழுமையான நல்ல முயற்சசியை இன்னும் துரித படுத்தி நல்ல முடிவை எட்டினால்..... அல்ஹம்துலிலாஹ் ... வஸ்ஸலாம்
Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[24 October 2017] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45855
அஸ்ஸலாமு அழைக்கும் .
மாஷா அல்லாஹ் ....இந்த புதிய அறிமுகம் ...நமது ஊர் மக்கள் தம்மாம் பக்கம் வருபவர்களுக்கு ரொம்பவும் உதவியாக இருக்கும் .....
நமது தம்மாம் காயல் நற்பணி மன்றத்தை ...பாராட்டியே ஆகணும் ....
தொடரட்டும் இது போன்ற நம் ஊர் மக்களுக்கு உபயோக படக்கூடிய நல்ல செயல்கள் .....
இந்த புதிய அறிமுக செயல் வடிவத்தை ...சவூதி மற்ற பகுதி ...காயல் நற்பனி மன்றங்களும் ....செயல் வடிவமாக்கினால் ....தற்போது ஊரால் சவுதிக்கு வேலை தேடி வரும் நம் மக்களுக்கு ரொம்பவும் உதவியாக இருக்கும் ...
இன்ஷா அல்லாஹ் ...சவூதி மற்ற காயல் நற்பணி ..மன்றங்களும் விரைவில் இதை செயல் படுத்தும் என்று எதிர் பார்க்கிறோம்... வஸ்ஸலாம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross