செய்தி: துபையில் காலமான காயலர் ஜனாஸா இன்று (ஜூலை 28) மாலை அஸ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம்! (நேரம் திருத்தப்பட்டுள்ளது!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அஸ்ஸலாமு அழைக்கும் posted bys.m.b.moosa maraikar (riyadh)[28 July 2013] IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 29024
இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஊன்!!
அவரை இழந்து இருக்கும் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் அல்லாஹ் அழகிய பொறுமையையும், இந்த துயர்வை தாங்கும் ஆற்றலையும் கொடுப்பானாக!
செய்தி: மார்பக புற்று நோய் மருத்துவ முகாம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் தொலைக்காட்சி மூலம் வழங்க ஏற்பாடு! நாளை (பிப்ரவரி 5) ஐ.ஐ.எம். தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு நேரடி ஒளிபரப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted bys.m.b.moosa maraikar (riyadh)[05 February 2013] IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25402
அல்லாஹு அணைத்து மக்களையும் இந்த நோயியை விட்டும் பாதுகாப்பானாக ஆமீன்
Re:அப்பாபள்ளியின் முன்னாள் ம... posted bys.m.b.moosamaraikar (riyadh)[17 April 2012] IP: 207.*.*.* United States | Comment Reference Number: 18310
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும் குற்றங்குறைகளை மன்னித்தும் அருள் புரிவானாக. அவர்களுடைய மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான மறுமை வாழ்க்கையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.
மேலும் மர்ஹூம் அவர்களின் குடும்பத்தினர்கள் அனைவருக்கும் நல்ல பொறுமையை அல்லாஹ் கொடுத்தருள்வானாக. குடும்பத்தினர் அனைவருக்கும் எனது அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.
Re:கிட்ஸ் ஆர் அஸ் மழலையர் பள... posted bys.m.b.moosamaraikar (riyadh)[10 April 2012] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18167
வாழ்த்துக்கள்...
மழலை செல்வங்களை பார்க்கும்போது மிக்க மகிழ்ச்சி..
வெற்றி பெற்ற, வெற்றிக்கு முயன்ற அன்பு செல்ல குழந்தைகளுக்கு பாராட்டுகள்... வாழ்த்துக்கள்...
மென்மேலும் இந்த பள்ளியின் பணி தொடர வேண்டும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Re:ஜாவியா முன்னாள் ஹாஜி என்... posted bys.m.b.moosa maraikar (riyadh)[14 February 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16799
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
" இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் "
எல்லாம் வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவன பதவியை கொடுப்பானாக - அவர்களின் கப்ரை விசாலமாக்கி வைத்து , சுவர்க்கத்தின் வாசனையை நுகரச் செய்வானாக ஆமீன்.
அவர்கள் பிரிவால் வாடும் குடும்பத்தார், உற்றார் அனைவருக்கும் வல்ல அல்லாஹ்! சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை தந்தருள வேண்டுகிறோம்.
Re:துளிர் சிறப்புக் குழந்தைக... posted bys.m.b.moosa maraikar (riyadh)[09 February 2012] IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16694
அஸ்ஸலாமு அலைக்கும்.
துளிர் பள்ளி தனது தனி துவதை நிருபித்துள்ளது,,, அல்ஹம்துலில்லாஹ் மாஷா அல்லாஹ்.. துளிர் நிர்வாகிகளுக்கு என் மனமார்ந்த நன்றி. .........அல்லாஹ் தன் கிருபை யை அளிபானாக..............
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross